Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிலோ கணக்கில் மாட்டிய மஞ்சள்…. போலீஸ் அதிரடி சோதனை…. கடத்தல் பொருட்கள் பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் 100 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள்…. இலங்கைக்கு கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்பகுதியில் இருந்து கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மண்டபம்  காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, யாசர் மவுலானா, கடலோர காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடலோர பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வேதாளை அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட இறக்கைகளை… இலங்கைக்கு கடத்த முயற்சி… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வைத்திருந்த சுறாமீன் இறக்கைகள், ஏலக்காய், கடல் அட்டை ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தூத்துக்குடிக்கு செல்லும் சாலை வழியாக சில கடத்தல் பொருள்கள் வாகனத்தில் கடத்தி வருவதாக தூத்துக்குடி கடலோர காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அருகே உள்ள குடோன் முன்பு ஒரு வாகனம் நிறுத்தி […]

Categories

Tech |