Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கைக்கு தப்பிசென்ற அகதிகள்… 4 மீனவர்கள் கைது… கியூ பிரிவு போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 3 அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்த 4 மீனவர்களை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் முந்தல்முனை கடற்கரை பகுதியில் நாட்டுப்படகு ஒன்றில் 4 மீனவர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அக்காள் மடத்தை சேர்ந்த […]

Categories

Tech |