Categories
உலக செய்திகள்

நோய்க்கு மத்தியில் “திருமண உறவு”…. கண்ணீர் மல்கிய செய்தியாளர்…. நெஞ்சை கசக்கிய தகவல்….!!

3 ஆவது முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் மல்க தன்னுடைய திருமண உறவு குறித்து பேசியுள்ளார். இலங்கையரான செய்தி வாசிக்கும் சார்ஜ் அழகையா தன்னுடைய சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு சார்ஜ் கல்லூரி பயிலும் போது frances என்ற பெண்ணிடம் பழகி அவரையே திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணத்தின் விளைவாக இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இப்படியாக சார்ஜின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2014 ஆம் […]

Categories
உலக செய்திகள்

கொடூரம்…! பெண்ணை எரித்துக் கொன்ற ஊழியர்கள்…. வைரலான புகைப்படம்…. உண்மை என்னன்னு தெரியுமா..? இதோ… வெளியான தகவல்….!!

பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கை பெண் சம்பவத்தில் வைரலான புகைப்படம் தொடர்புடைய உண்மை தன்மை தற்போது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் 40 வயதாகும் பிரியந்தா என்ற இலங்கை பெண்மணி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அலுவலக சுவருக்கு அருகேயிருந்த மதப் பிரச்சார சுவரொட்டியை கிழித்து குப்பையில் போட்டுள்ளார். இதனைக் கண்டு கோபமுற்ற சக ஊழியர்கள் அவரை தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார்கள். அப்போது பிரியந்தாவின் சடலத்திற்கு அருகே அவருடைய தாயார் நின்று அழுவது போன்ற […]

Categories

Tech |