Categories
உலக செய்திகள்

தற்போது எங்கு உள்ளார்கள்..? நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் குடும்பத்தினர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நியூசிலாந்து நாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையரின் குடும்பத்தினர் தற்போது வேறு நாடுகளில் வசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆக்லாந்து பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் இலங்கையை சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளர்கள் 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கத்தியால் குத்திய அந்த நபரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கத்தியால் தாக்குதல் நடத்திய அந்த […]

Categories

Tech |