Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக….. மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு….!!!

இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கை நாட்டில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகின்றது. விலைவாசி உயர்வும், பொருட்களின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இலங்கையின் பிரபலமான இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றுமான ஜனதா விமுக்தி பெரமுனா இன்று தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் மின்கட்டண உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. யூனிட்டுக்கு 75 % அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 2 வரை தடை நீடிப்பு…. சிக்கி தவிக்கும் முன்னாள் பிரதமர்…. அதிரடி நடவடிக்கையில் சுப்ரீம் கோர்ட்…!!

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2 வரை நீடிப்பு. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபட்சே ஆகிய […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகை முன்பு…. ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு…. இலங்கையில் பரபரப்பு….!!

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இங்கு போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் விக்ரமாசிங்கே எச்சரிக்கை  விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு  அதிபர் மாளிகை வளாகத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்திய […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் அடுத்த பிரதமர் யார்….? இவருக்கு தான் அதிக வாய்ப்பு இருக்க…. அதிரடியாக வெளியான தகவல்….!!

இலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தனா நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகிள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நிலையில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடமிருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்ததுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி…. அதிபராக பதவியேற்று கொண்ட ரணில் விக்ரமசிங்கே…. தொடரும் போராட்டம்….!!

அதிபர் தேர்தலில்  219 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்கே வெற்றி  பெற்று அதிபராக பதவியேற்று கொண்டார்.  இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதனை அடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இந்நிலையில், இலங்கையில் […]

Categories
உலக செய்திகள்

இதை கட்டாயம் செய்ய வேண்டும்…. இலங்கையின் அரசு பிரதிநிதிகளுக்கு…. வேண்டுகோள் விடுத்த அமெரிக்க தூதர்….!!

இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என  அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாட்டில்  உள்ள அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்காக அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்கத் தூதர் ஜூலி சங் கூறியதாவது, “சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் இனிவரும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள்…. கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இலங்கை அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 9-ஆம் தேதி போராட்டம் நடத்திய இலங்கை மக்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் புகுந்து முகாமிட்டனர். மேலும் அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தும் போராட்டக்காரர்கள் சமைத்தும் சாப்பிட்டனர். அத்துடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தியுள்ளனர். இதனால் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா”…. அவதியில் நோயாளிகள்…. கவலையில் மருத்துவ அதிகாரிகள்….!!

மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இலங்கை நாட்டில் அத்தியாவசிய பொருளான மருந்துகளுக்கு  தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பற்றாக்குறையாக  இருக்கும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யாவிடில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என அந்நாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் உதவாதவை என்றும் மருத்துவ அதிகாரிகள்  குற்றம்சாட்டியுள்ளன.  இந்நாட்டில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாடு மற்றும் மருந்து பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மின்வெட்டு […]

Categories
உலக செய்திகள்

“வரிகளை உயர்த்துங்க”…. ஒப்புதல் வழங்கிய …. பிரபல நாட்டு அமைச்சரவை….!!

பொருளாதார நெருக்கடி காரணமாக வரிகளை உயர்த்த இலங்கை நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு  பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பெட்ரொல் மற்றும் டீசலின் விலையை கடுமையாக உயர்த்த உத்தரவிட்டனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் வகையில் வரிகளை […]

Categories
உலக செய்திகள்

சூறையாடப்படும் பொது சொத்துக்கள்…. சுட்டுத்தள்ள உத்தரவு…. பிறப்பித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம்….!!

பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும்  சுட சொல்லி இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொது சொத்துக்களை உரிமை கூறி சூறையாடுவோரை கண்டதும் சுட சொல்லி அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சர்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது மட்டுமல்லாமல் சக குடிமக்களைத் தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இதை பதுக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்…. பொருளாதார நெருக்கடியுடன் போராடும் மக்கள்…. எச்சரித்த இலங்கை அரசு….!!

பொருளாதார நெருக்கடி காரணத்தினால் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி அத்தியாவசியமான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட kegalle மாவட்ட எஸ்.பியான […]

Categories
உலக செய்திகள்

இதற்குத் தீர்வே இல்லையா….? காலவரையற்ற ஊரடங்கு…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

ரம்புக்கனாவில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நாட்டில் உள்ள மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கை அதிபரான கோத்தபய பதவி விலக கோரி நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே மாதத்தில் இரு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் கொந்தளித்த மக்கள் ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கலைக்க முயன்ற போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கற்களை வீசி […]

Categories
உலக செய்திகள்

வரிசையில் காத்திருக்கும் மக்கள்…. வெயிலின் தாக்கத்தில் சுருண்டு விழுந்த 2 பேர்…. பிரபல நாட்டில் கடும் பஞ்சம்….!!

 மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற 2 பேர்  வெயில் தாங்க முடியாமல்   சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை நாட்டில் கொரானாவுக்கு பின்னர் பொருளாதாரம் பல்வேறு ஏற்றத்தாழ்வை சந்தித்துள்ளது.  இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலங்கை சீனாவின் உதவியை நாடியது. ஆனால் சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கின்றது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….!! பேப்பர் வாங்க வழி இல்லையாம்….தேர்வுகளை ஒத்திவைத்த பிரபல நாடு….!!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக  இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும்,  இறக்குமதி செய்யவும் அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

மரத்தின் மீது மோதிய பள்ளி வாகனம்…. 32 குழந்தைகளின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில்  32 பள்ளி குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இலங்கை நாட்டில் வலஸ்முல்ல பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்பிய பள்ளி வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த  விபத்தில் வேனில் இருந்த 32 பள்ளி  குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு  சிகிச்சைக்காக அருகில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

திருமதி இலங்கை பட்டம்… நொடியில் கைமாறிய கிரீடம்… என்ன நடந்தது?…!!!

இலங்கையில் “திருமதி இலங்கை”போட்டியில் பட்டம் பெற்ற அழகியை முன்னாள் பட்டம் பெற்ற அழகி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் திருமணமான பெண்களில் அழகிய பெண்களுக்கு “திருமதி இலங்கை” என்ற பட்டம் வழங்கும் விழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. அதேபோன்று 2021 ஆம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களில் அழகியாக இந்த ஆண்டு புஷ்பிகா டி சில்வா போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் அழகி என்ற பட்டத்தை சூட்டிய சில மணி நேரத்தில் […]

Categories

Tech |