Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் நிற்கும் கப்பல்….. உயிர் பயத்தில் கழியும் நாட்கள்.‌….. இலங்கை அகதிகள் 300 பேரின் நிலை என்ன…..?

இலங்கை நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்து மக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ருந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்நாட்டைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஆஸ்திரேலிய நாட்டை நோக்கி கப்பலில் சென்று கொண்டிருந்தனர். இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் கடல் பகுதிக்கு சென்ற போது […]

Categories
உலக செய்திகள்

இலங்கைத் தமிழர்களை ஏற்றிக் கொண்டு வந்த பழமை வாய்ந்த கப்பல்…. கனடா ‌ அரசின் திடீர் அதிரடி முடிவு….!!!!

இலங்கைத் தமிழர்கள் 76 பேர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவிற்கு குடிபெயர முடிவு செய்தனர். இவர்கள் MV OCEAN LADY என்ற கப்பந்நிலையில் பலர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சிலர் நாடு கடத்தப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.லில் கனடாவிற்கு வந்தனர். இந்த கப்பலை வான்கூவர் தீவிற்கு மேற்கே கனடா நாட்டின் அதிகாரிகள் மறித்தனர். இந்த கப்பலில் பலருக்கு என்ன ஆனது என்பதை கனட நாட்டின் அதிகாரிகளால் இதுவரை கூற முடியவில்லை. இ […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த இலங்கை மக்கள்…. நாடு கடத்தும் சுவிட்சர்லாந்து…. OMCT கடும் கண்டனம்…!!!

இலங்கை அகதிகளை நாடு கடத்தக்கூடாது என OMCT அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை அகதிகளை சுவிட்சர்லாந்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதாக சித்திரவதைக்கு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு பால் பவுடர் கிடைக்கல… ரொம்ப கஷ்டப்பட்டோம்…. கண்ணீர் மல்க தெரிவித்த இலங்கை அகதிகள்…!!

குழந்தைகளுக்கு பால் பவுடர் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக இலங்கை அகதிகள் கண்ணீர் மல்க கூறினார்கள். இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் வந்துள்ள இலங்கை முல்லைத்தீவு மாவட்டம்  செல்வபுரம் பகுதியில் உள்ள சுசீகலா அழுதுகொண்டே பேசியதாவது, எனது கணவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனையால் அங்கு அனைத்து பொருள்களும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர், மருந்து பொருட்கள் கூட கிடைப்பது அரிதாக […]

Categories
உலக செய்திகள்

அகதியை அடித்த போலீசார்…. நிதி திரட்டும் வழக்கறிஞர்…. பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்….!!

சர்வதேச அளவில் தேடப்படும் நபருக்கு உதவியதற்காக அகதிகள் மற்றும் வழக்கறிஞர் ஒருவரை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தினர். அமெரிக்காவை சேர்ந்த Edward Snowden என்பவர் அந்நாட்டு உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டதால் சர்வதேச அளவில் தேடப்படுகிறார். இவருக்கு மனித உரிமைகள் வழக்கறிஞர் Robert அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அது ஹாங்காங்கில் அமைந்துள்ள அகதிகள் வாழும் பகுதி, அங்குதான் பிலிப்பைன்சை சேர்ந்த அகதி குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசிக்கின்றனர். அங்குள்ள அகதிகளின் உதவியை Robert நாடியபோது, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோதமாக வந்த அகதிகள்… உதவி செய்த 3 பேர்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!

இலங்கை அகதிகள் 38 பேரை சட்ட விரோதமாக மங்களூருக்கு அனுப்பி வைத்த 3 பேர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரைக்கு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இருந்து 38 அகதிகள் பிளாஸ்டிக் படகில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மங்களூருக்கு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹோட்டலில் தங்கியிருந்த 38 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. இலங்கை அகதிகள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!

அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் 160 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முகாமை சேர்ந்த 3 பேர் கஞ்சா வைத்திருப்பதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் மீது பொய்வழக்கு போடுவதாக கூறி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் உள்ளிருப்பு போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு…. மத்திய அரசு குடியுரிமை வழங்க மறுப்பு…!!!

இலங்கை அகதிகள்(இலங்கை தமிழர்கள்) சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |