Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்… அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு… உதவி செய்த சப்-கலெக்டர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் வசிப்பவர்களுக்கு மாவட்ட சப்- கலெக்டர் தினேஷ்குமார் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள ஆனைக்குட்டத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு சுமார் 117 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கூலி தொழில் மற்றும் கட்டிட வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனையறிந்த சப்-கலெக்டர் தினேஷ்குமார் இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் உள்ள 117 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இலங்கை தமிழர்கள் இழுத்துச்செல்லப்பட்டு பலி.. பணி முடித்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

ஈரோடு மாவட்டத்தில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர்கள் பணி முடித்து திரும்பியபோது வாகனம் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் என்ற இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் பொன்மனச் செல்வன் (21), பிரதீபன் (16) மற்றும் முருகேஷ் (21) ஆகிய 3 இளைஞர்களும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று பண்ணாரிக்கு பணிக்காக சென்றிருக்கின்றனர். அதன் பிறகு நள்ளிரவு நேரம் வரை பணி செய்துவிட்டு, […]

Categories

Tech |