Categories
கால் பந்து விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSL : டி20யில் கேப்டன் பாண்டியா….. ஒருநாள் தொடரில் ரோஹித்…. இந்திய அணி அறிவிப்பு..!!

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]

Categories
உலக செய்திகள்

காமன்வெல்த் போட்டிகளில் மாயமான 3 இலங்கை வீரர்கள்…. 2 பேர் இன்று கண்டுபிடிப்பு…!!!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை தடகள வீரர்களில் இருவர் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கிறது. 161 நபர்கள் இருக்கும் இந்த அணியில் மூவர் திடீரென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று வீரர்களும் தங்களின் கடவுசீட்டுகளை முன்பே ஒப்படைத்து விட்டனர். எனவே, அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்கள் மாயமான பிறகு இலங்கை அணியில் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் […]

Categories
விளையாட்டு

இலங்கை அணி: மேத்யூசை அடுத்து மேலும் ஒருவருக்கு கொரோனா…. லீக்கான தகவல்….!!!!

ஆஸ்திரேலியா அணிகள் 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதையடுத்து டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. இருஅணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் மேலும் இலங்கை வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின்போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#BREAKING: 3வது நாளில் முடிந்த ஆட்டம்…. இந்தியா அசத்தல் வெற்றி….!!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 574/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களிலும், 2-வது இன்னிங்சில் 178 ரன்களிலும் ஆல்அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் 175 ரன்கள், முதல் […]

Categories
விளையாட்டு

சீனியர் வீரர்கள் திடீர் விலகல்…. ஆனா வேற வழி இல்ல…. ரோஹித் பரபரப்பு பேட்டி இதோ….!!!!

சீனியர் வீரர்கள் இலங்கை தொடரில் பங்கேற்க முடியாமல் விலகி இருப்பதை குறித்து ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 24 முதல் முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் 24, 26, 27 ஆகிய நாட்களில் லக்னோ தர்மசாலா மைதானங்களில் வைத்து நடைபெறும் நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகி ஓய்வுக்கு சென்றுள்ளனர். கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 2 டெஸ்டு மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள ஜடேஜா மீண்டும் அணிக்கு  திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கெதிரான எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தசுன் ஷானகா தலைமையிலான களமிறங்கும் இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ், நுவன் துஷாரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS SL : 121 ரன்னில் சுருண்டது இலங்கை ….! ஆஸி.க்கு 122 ரன்கள் இலக்கு …!!!

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 3-வது டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதில் அதிகபட்சமாக பின் சண்டிமல் 25 ரன்னும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 39 ரன்னும் குவித்தனர். இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்னில் சுருண்டது.  ஆஸ்திரேலிய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS ZIM ஒருநாள் தொடர் : இலங்கை அணியில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு ….!!!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது .இதையடுத்து 2-வது போட்டி 18-ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வநிந்து ஹசரங்கா, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாகவும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை தொடர் …. இந்தியாவில் இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை ….!!!

இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் இந்தியாவில்  இருமுறை சுற்றுப்பயணம் செய்கிறது . 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு இலங்கை அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதே சமயம் ஜிம்பாப்வே,ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இதைதொடர்ந்து  ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறுகின்றது. இதையடுத்து பிப்ரவரி- மார்ச் மாதங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : இளம் வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி …! வெளியான வீரர்களின் பட்டியல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது . டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இத்தொடருக்கான ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டு  வீரர்களின் பட்டியலை  அறிவித்து வருகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விதிமுறை மீறல்…. ஓராண்டு தடை… ஒரு கோடி அபராதம்… இலங்கை அணி வீரர்களுக்கு அதிரடி தண்டனை…!!

கொரோனா விதிமுறைகளை மீறிய இலங்கை அணி வீரர்கள் 3 பேருக்கு ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரின் போது இலங்கை அணியின் துணை கேப்டன் குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சுற்றினர். தங்கியிருந்த ஹோட்டலை விட்டு அவர்கள் வெளியேறியது மிகப் பெரிய சர்ச்சையாக மாற, இதுகுறித்து 5 பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி 7ஆட்டங்களில்  w,w,w,w,w,w,w… இந்தியா கிட்ட மட்டும்…. சரண்டர் ஆன இலங்கை …!!!

இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடிய கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவு இந்தியா வெற்றியை நோக்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளர் …. கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி ….!!!

இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது தாயகம் திரும்பி உள்ளது. இந்நிலையில் அணி வீரர்கள் ,பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற 13 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI வரலாற்றில் அதிக தோல்வி…. இலங்கை அணி சாதனை…!!!

ஒருநாள் போட்டியில் அதிக தோல்விகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி பெறுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி பெற்றுள்ளது. இதுவரை 860 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 428 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விகளின் பட்டியலில் இலங்கை அணி முதல் இடத்தை பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் … இலங்கையின் கேப்டனாக குசல் பெரேரா நியமனம் …!!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா மற்றும் துணை கேப்டனாக குசல் மென்டிஸ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற 16ஆம் தேதி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியானது டாக்காவில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான இலங்கை அணியின் வீரர்களில் பெயர்கள் , நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த திமுத் கருணாரத்னே, விக்கெட் […]

Categories

Tech |