இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் கோபத்துடன் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/07/download-59-1.jpg)