Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS SL : 5-வது டி20 போட்டியில் …. இலங்கை அணி ஆறுதல் வெற்றி ….!!!

ஆஸ்திரேலியா -இலங்கை அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடித்த 4-டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U 19 ஆசிய கோப்பை :பாகிஸ்தானை வீழ்த்தி ….இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை ….!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 23-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோதின. இதில் இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது .இந்நிலையில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI 2-வது டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை ….!164 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி …..!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்தது .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பின் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் , ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI முதல் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை ….! 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  187 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஹெட்மயரின் போராட்டம் வீண் …..! வெஸ்ட் இண்டீஸை வென்றது இலங்கை …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று  இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup : நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக்கோப்பை  தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ‘ஏ ‘பிரிவில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் 10 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை ….தொடரை வென்று அசத்தல் ….!!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்  இலங்கை அணி அபார வெற்றி பெற்றது .  தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்  நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில இரு அணிகளும் சமனில் இருந்தன .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது.இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : அவிஷ்கா பெர்னாண்டோ அசத்தல் சதம் …. 14 ரன்கள் வித்தியாசத்தில் ….இலங்கை அணி வெற்றி ….!!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது .இதில்  இரு அணிகளுக்கு இடையேயான முதல்  ஒருநாள் போட்டி நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 3-வது ஒருநாள் போட்டியில் …. இலங்கை அணி ஆறுதல் வெற்றி …!!!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி  பெற்றுள்ளது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான  3-வது ஒருநாள் போட்டி நேற்று  கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால்  மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களை எடுத்து ஆல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில்…தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி …இறுதிப்போட்டிக்கு இந்தியாவுடன் மோதுகிறது இலங்கை …!!!

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தத் தொடரில் முதலில் அரையிறுதி போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் -இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில்  இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பிறகு இரண்டாவது அரையிறுதி சுற்றில் விளையாடிய இலங்கை- தென் ஆப்பிரிக்கா போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி ,இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு நிகராக தாக்குப் […]

Categories

Tech |