Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup : 2-வது வெற்றியை ருசிக்குமா இலங்கை ….? அயர்லாந்துடன் இன்று மோதல் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ‘ஏ ‘ பிரிவில் உள்ள இலங்கை – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள முதல் சுற்று ஆட்டத்தில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை ,அயர்லாந்து ஆகிய அணிகள் ஒரு வெற்றியுடன் , 2 புள்ளிகள் பெற்றுள்ளது .அதேபோல் ‘பி ‘பிரிவில் உள்ள […]

Categories

Tech |