Categories
உலக செய்திகள்

“அய்யா….! என்னை எப்படியாவது காப்பாத்துங்க”… இலங்கை அரசுக்கு நித்யானந்தா கடிதம்…!!!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள மடத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தரைமறைவானவர் நித்தியானந்தா. நித்யானந்தா கைலாச எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக பலர் பேசி பரபரப்பை கிளப்பினர். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையத்தில் தோன்றி உரையாற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகின. தொடர்ந்து சில […]

Categories
உலக செய்திகள்

“குஷியோ குஷி” இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை…. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அதன் காரணமாக மக்கள் யாருமே வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியது. இதன் எதிரொலியாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாட்டினை பார்த்துக்கொள்ள வேண்டிய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பித்து விட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்நாட்டின் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, நாட்டில் அதிகப்படியான எரிபொருள் நெருக்கடி […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை…. இலங்கை அரசு அறிவிப்பு….!!!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளின் உதவியை அந்நாடு கோரி வருகிறது. அதன்படி, இந்தியாவில் இருந்து கடன் உதவி, அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை வேலைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோலை […]

Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கை அரசை கலைக்க கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

இலங்கையில் ஆளும் அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சத்தை அடைந்து வருவதால் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்சவிற்கும் எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 50 பக்தர்களுக்கு…. அனுமதியளித்த இலங்கை அரசு….!!!!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்கள் இன்றி கச்சத்தீவு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

வெந்த புண்ணில் வேலை பாச்சாதீர்கள்…. இந்தியாவை அவமதிக்கும் செயல்…. இலங்கை அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!!

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்திருப்பது இந்தியாவை அவமதிப்பது போன்று இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 விசைப்படகுகளை அவர்களிடம் ஒப்படைக்காமல், இலங்கை அரசு அதனை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இச்செய்தி, இந்திய மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா தாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், எப்படியும் நம் […]

Categories
உலக செய்திகள்

6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தடை…. இலங்கை அரசின் அதிரடி உத்தரவு….!!

இலங்கை அரசு புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாறிய “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசு சனிக்கிழமை அன்று புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, போட்ஸ்வானா, எஸ்வதினி, லெசோதோ, […]

Categories
மாநில செய்திகள்

“அவங்க வேணும்னே பண்றாங்க”… இலங்கை அரசு மீது மீனவர்கள் குற்றச்சாட்டு…!!

இலங்கை அரசானது அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்க வருவதாக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றன. சிலசமயம் படகில் உள்ள மீனவர்களை கைது செய்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது புதிதாக இலங்கை அரசால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களில் சிக்கி ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்து விடுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை அரசிடம் இதுகுறித்து கேட்டபோது மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

ராஜபக்சேவின் தம்பி நிதி மந்திரி ஆனார்.. அரச பதவியில் கலக்கும் ராஜபக்சே சகோதரர்கள்..!!

இலங்கையில் ராஜபக்சே சகோதர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றார்.   இலங்கை அதிபராக கோட்டபாய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும், வேளாண் மந்திரியாக சாமல் ராஜபக்சேவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி இலாகா வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்பி பதவி விலகினார். எனவே அதற்கு பதிலாக இவர் எம்.பி ஆனார்.தற்போது இவர் மந்திரி […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு உருவான புதிய சிக்கல்.. ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ..!!

கனடாவில் தமிழினத்தை அழிப்பது தொடர்பில் கொண்டுவந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது.  கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்தில் இலங்கை அரசை எதிர்த்து தமிழினம் அழிப்பது குறித்து கொண்டு வந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் நேற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் இந்த சட்ட மூலத்தை மூன்றாம் வாசிப்புக்கு கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் சட்டம் மூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இது இலங்கை அரசிற்கு புதிய சிக்கலை உண்டாகியிருப்பதாக விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு கரார்… இனிமேல் விசாரணை இன்றி தண்டனை…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒரு நிகழ்வாக தொடர்கிறது. அதனுடன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல் அதிகரித்துள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்களை தாக்கும் இலங்கை […]

Categories

Tech |