இலங்கையின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசு உதவித்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கூட திண்டாட்டமாகிவிட்டது. இந்நிலையில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 முதல் 7,500 வரை பண உதவி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைக் குறித்து இலங்கையின் வர்த்தகத்துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க கூறியிருப்பதாவது “நாட்டின் தற்போதைய பொருளாதார […]
Tag: இலங்கை அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் ,ரத்தம் உறையும் பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த புகாரினால் , ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில்ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திலிருந்து சுமார் 5 லச்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. இதனால் கடந்த மாத தொடக்கத்திலிருந்து ,இலங்கையில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. இந்த தடுப்பூசி டோஸ்களுக்கு, இந்தியாவில் லட்சக்கணக்கில் இலங்கை […]
இலங்கையில் வாழும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்ததற்கு பல தரப்பினரிடையே கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை பொது பாதுகாப்பு துறை அமைச்சரான சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் ,மேலும் இஸ்லாமிய பள்ளிகளை மூடவும், அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது […]