Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றபோது….. நடுக்கடலில் வைத்து 6 பேர் கைது….. சிறையில் அடைத்த இலங்கை கடற்படையினர்….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் வசித்துவரும் குமரேசன்(40) என்பவருடைய நாட்டு படகில் அதே பகுதியை சேர்ந்த பாலு(47), ரெங்கதுரை(48), முத்துக்குமார்(32), பூபதி(32), மனோஜ்குமார்(25), கண்மாய்க்கரையான்(64) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இநிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க…. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு, சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இலங்கைபருத்தித் துறைக்கு தென் கிழக்கே சுமார் 40 மைல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நல்லவேளை வந்தாங்க… கடலில் தத்தளித்த மீனவர்… “லைப் ஜாக்கெட்” கொடுத்த இலங்கை கடற்படை..!!

நாகையில் 12 மணி நேரமாக கடலில் தத்தளித்த மீனவரை இலங்கை கடற்படையினர் “லைப் ஜாக்கெட்” கொடுத்து காப்பாற்றியது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை பகுதிக்கு 7 பேரை அழைத்துக்கொண்டு மீன்பிடிக்க இரவு நேரத்தில் சென்றுள்ளார். இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சின்னப்பன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அவருடன் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லைத் தாண்டி வந்தனர்” தாக்கப்பட்ட மீனவர்கள்….. கண்டனம் தெரிவித்த துணை முதலமைச்சர்….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கரை திரும்பினர். இச்சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவில் “எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் . இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |