இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில்விளையாடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துவார் என்றும், ஒருநாள் தொடரில் இந்திய […]
Tag: இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீக்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. இந்த நிலையில் 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் […]
ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் […]
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் . மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும், உயர் திறன் மேம்பாட்டு மைய நிர்வாகத்திற்கும் மஹேலா ஜெயவர்த்தனே ஆலோசனை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது ,”வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு அருமையான வாய்ப்பாகும் […]