சமிக கருணாரத்னேவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒரு வருடம் தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக ஆல்-ரவுண்டர் சாமிக்க கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) நேற்று (புதன்கிழமை) ஒரு வருட இடைநீக்கத் தடை விதித்தது. இந்த ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் இலங்கையின் வெற்றிக்கு கருணாரத்னே இன்றியமையாதவராக இருந்தார். ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு […]
Tag: இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீக்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. இந்த நிலையில் 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் […]
இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் இந்தியாவில் இருமுறை சுற்றுப்பயணம் செய்கிறது . 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு இலங்கை அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதே சமயம் ஜிம்பாப்வே,ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இதைதொடர்ந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறுகின்றது. இதையடுத்து பிப்ரவரி- மார்ச் மாதங்களில் […]
டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ,டி20 உலக கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதற்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய […]
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டு வீரர்கள் மறுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில், வீரர்கள் கையெழுத்திடுவதற்கான கால கெடு , கடந்த 3 ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் புதிய ஒப்பந்தத்தின்படி ,வெளிநாட்டு வீரர்களுக்கு தரும் ஊதியத்தை விட, எங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியமே அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய ஒப்பந்தத்தில் […]
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு ,இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம், 24 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது. அந்தப் புதிய ஒப்பந்தத்தில் வீரர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உடல் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடுவதற்கு 50 சதவீதமும் உடல் தகுதிக்கு 20 சதவீதமும் அத்துடன் அணியின் பங்களிப்பு, தலைமைப் பொறுப்பு, வருங்கால திறமை மற்றும் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒயிட்- பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, எனவே இதனை ஈடுகட்டும் வகையில் வருகின்ற ஜூலை மாதம், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 […]
ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை , இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. […]