Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…‌ யாசகம் பெற்ற பணம்…. நிவாரணமாக கொடுத்த முதியவர்….!!!!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிநகர் பகுதியைச் சேர்ந்த சன்யாசி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் கோவிலாக சென்று பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வங்கி கிளை மூலமாக இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்து அதன் ரசீது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் […]

Categories
மாநில செய்திகள்

“இலங்கை தமிழரின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் திட்டம்”….. ஆளுநர் அதிரடி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் இலங்கை தமிழர் […]

Categories
மாநில செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்..! இவர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், வரும் ஜன-14 ஆம் தேதி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளுக்கு அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கும் விதமாக தயார் நிலையில் இருக்கவேண்டும். பயனாளிகளை திருப்பி அனுப்பக்கூடாது. எந்த […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணி…. ரூ.317 கோடி ஒதுக்கீடு…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்ட பேரவையின் போது தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் முதற்கட்டமாக சென்னை புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சிறுபான்மையினர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு நல திட்டப் உதவிகளை அமைச்சர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு…. 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு…. அமைச்சர் தகவல்….!!!!

தமிழக அரசு 317 கோடி ரூபாய் இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. சென்னை அருகே புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறுபான்மை நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில், அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறையாக…. கனடா தேர்தலில் வெற்றி…. ட்விட்டரில் பதிவிட்ட இலங்கை தமிழர்….!!

லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழர் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட Gary Anandasangaree என்னும் இலங்கை தமிழர் Scarborough—Rouge Park தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். இவர் 16051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.   இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ” […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை தமிழருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்!”.. லாட்டரியில் கிடைத்த அதிகமான பரிசுத்தொகை..!!

இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடா நாட்டில் லாட்டரியில் அதிக பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. Barrie நகரத்தைச் சேர்ந்த 42 வயது நபர் பிரதீபன் சிவராசா. கொரோனா பரவல் காரணமாக அவர் செய்து வந்த தொழில் மொத்தமாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் Lotto Max என்ற லாட்டரியில் இவருக்கு $5,00,000 பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இது, இலங்கை மதிப்பில் சுமார் ஒன்பது கோடி ஆகும். இதுகுறித்து பிரதீபன் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்தில் என் பணியாளர்கள் வருவாயின்றி தவிப்பதை நான் விரும்பவில்லை. எனவே […]

Categories
மாநில செய்திகள்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்…. அரசாணை வெளியீடு…!!!

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை தமிழருக்கு நாம் எப்போதும் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நிதி…. முதல்வருக்கு மனமார்ந்த நன்றி…. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்…!!

இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு… 1000 தொகுப்பு வீடுகள்… வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்திலேயே முதல் கட்டமாக திண்டுக்கல்லில் ரூபாய் 20 கோடி செலவில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் குறைகளை முதலில் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஸ்தான் முகாம்களில் இலங்கைவாழ் தமிழர்கள் விடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள்

குளத்தில் குளிக்கச் சென்ற இலங்கை தமிழர்…. சடலமாக மீட்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

குளத்தில் குளிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் வசிக்கும் இலங்கை தமிழர் மாணிக்கம் என்பவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெருமாள் புரத்திலுள்ள பிள்ளையார் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணிக்கம் ரொம்ப நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் தேடி வந்த நிலையில் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில்  நேற்று காலை 10 மணி அளவில் குளத்தின் கரையில் மாணிக்கத்தின் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை காணமுடியாமல்… தவித்த கணவர் தற்கொலை… இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு…!!

இலங்கை தமிழர் ஒருவர் மனைவி மற்றும் மகனை காண முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  எருமப்பட்டிக்கு அருகிலிருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் 56 வயதுள்ள கூலித்தொழிலாளி மேத்யூஸ். கடந்த 2017 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்ற மேத்யூஸ் 2018 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு  திரும்பியுள்ளார். அதன் பிறகு தன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூஸ், தன் மனைவி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

20நாள் ஆன குழந்தையை கூட கொஞ்சல…! என்ன விட்டுட்டு ஒரேடியா போய்டாரே… தமிழர்களின் நெஞ்சை உலுக்கிய சோகம் …!!

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை தமிழர் பிறந்து 20 நாட்களே ஆன தன் குழந்தையை தூக்கி கூட கொஞ்சாமல் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மண்டபம் முகாமை சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டார பகுதியை சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் இவர்கள் வீடு திரும்பவில்லை. இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இருக்கலாம் […]

Categories

Tech |