இலங்கை அரசு, இந்திய நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்ற தங்கள் மக்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 1983 ஆம் வருடத்தில் ராணுவத்தினர் மற்றும் விடுதலை புலிகளுக்கு இடையே பெரும் போர் மூண்டது. அப்போதிலிருந்து, அந்நாட்டு தமிழ் மக்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அதன்படி, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அதில் 68 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே […]
Tag: இலங்கை தமிழர்கள்
ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் போராட்டத்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தமிழர்களான நடேஷ் முருகப்பர், பிரியா நடராஜா ஆகிய இருவரும் கடந்த 2012ம் வருடத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, குடியேற்ற உரிமைக்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளனர். எனவே, தற்காலிக பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இவர்களது குடியேற்ற விண்ணப்பங்கள் பல வருடங்களாக பரிசீலனை செய்யப்பட்டு இறுதியில் […]
இலங்கை தமிழர்களுடன் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை ஆதரிப்பது நமது கடமை ஆகும். ஏற்கனவே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் வழங்கப்பட்ட சலுகைகள் போன்று தற்போது தமிழகத்திற்கு வரும் மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி […]
இலங்கை நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இலங்கை தமிழர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி கடல்மார்க்கமாக வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இலங்கையிலிருந்து வரும் மக்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் ராமநாதபுரம் மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 19, 223 இலங்கை தமிழர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 58, 547 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நீண்ட காலமாக அந்நாட்டில் நீடித்து வரும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறும், தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க கூடிய 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இலங்கை அரசு அதனை வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் “நமது தமிழ் கட்சிக்குள் ஏதேனும் கவலையோ, பிரச்சனையோ இருந்தால் நமது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கூறுங்கள். இந்திய பிரதமர் மோடியிடம் எதுவும் கூற வேண்டாம். ஏனென்றால் இலங்கை […]
இலங்கை தமிழர்களுக்கு சுமார் 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 408 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1060 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் வழங்கியுள்ளார். அப்போது 19 லட்சத்து 88 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பாத்திரங்கள், துணிகள் மற்றும் 47,430 ரூபாய் மதிப்பிலான விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பு […]
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்வர் முக ஸ்டாலின் ஆணையிட்டார். இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, […]
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே இலங்கை தமிழர் நலன் குறித்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை மாற்றி இலங்கை தமிழர் நலவாழ்வு முகாம் என அவர் உத்தரவிட்டார். இது பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் நல வாழ்வுக்காக ரூபாய் 317 கோடி […]
இலங்கை தமிழர்களுக்கு 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு, அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். மேலும் புதிய வீடுகள் கட்டித் தருதல், குழந்தை கல்வி உதவி தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, […]
இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐநா சபை முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை தமிழர்கள் சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு நீதி வேண்டும் என்றும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாளும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. தமிழின மக்களின் அழிவை வெளிக்கொண்டுவர நடத்தப்பட்ட மிக முக்கியமான இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து பல்வேறு மாநிலங்களை […]
இயக்குனர் சேரன் இலங்கைத்தமிழர்கள் அமேசான் நிறுவனம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இலங்கை தமிழர்கள் லண்டனில் உள்ள அமேசான் நிறுவனம் முன்பு தமிழ் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரை நீக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தினை இயக்குனர் சேரன் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் உலகில் உள்ள முக்கியமான நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் அங்கே தொடர்ந்து போராட்டம் நடத்த […]
தமிழகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 18 இலங்கை தமிழர்கள் தங்களது உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 89 பேர் மற்றும் நைஜீரியா, வங்கதேசம், பல்கேரியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 108 பேர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, முதல்கட்டமாக 40 பேரின் முடிவுகள் வெளிவந்தது. அதில் 18 பேருக்கு […]