Categories
உலக செய்திகள்

இலங்கைப்பெண் செய்த சித்ரவதைகள்.. பணிப்பெண் கூறியதை கேட்டு கலங்கிய நீதிபதிகள்.. சரியான தீர்ப்பு..!!

ஆஸ்திரேலியாவில், பணிப்பெண்ணாக அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்ணை, இலங்கை தம்பதி சித்ரவதை செய்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலிய நாட்டில் Glen Waverley என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பின் கழிவறையிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் பரிதாபமான நிலையில் மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கூறிய தகவல்களை கேட்ட மருத்துவ பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது, இலங்கையை சேர்ந்த தம்பதியான, கந்தசாமி கண்ணன்-குமுதினியின் வீட்டில் கடந்த […]

Categories

Tech |