கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டின் கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் […]
Tag: இலங்கை நாட்டில்
இலங்கை நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதனால் விலைவாசி உயர்வு, அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவி வகித்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரியாக இருந்த பாசில் ராஜபக்சேதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி கொந்தளித்து வருகின்றனர். […]
இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கமடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது, “ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை […]
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. இங்கு நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. […]
இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ நேற்று வந்தடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ஆம் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் […]
போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து விட்டதால் தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி கடுமையாக நிலவி வருவதால். இங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் அதிபர் பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினார். இது குறித்து ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது, ” தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும்” […]
இலங்கை நாட்டில் 107 நாட்களுக்கு பின் அதிபர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இலங்கை நாட்டின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசின் மீது கடும் கோபம் அடைந்த அந்நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி அதிபர் அலுவலகத்தின் நுழைவாயிலை […]
இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. இது நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள் சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அதிபர் மாளிகையிலேயே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போலவே […]