Categories
உலக செய்திகள்

இலங்கை பெண் மரணம்…. காப்பாற்ற தவறிய சிறை அதிகாரிகள்…. வழக்கு பதிவு செய்த சுவிட்சர்லாந்து அரசு….!!

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வாகோஃப் ரிமாண்ட் சிறையில் இலங்கை பெண் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டப்ளின் நடைமுறையின்படி அந்த இலங்கை பெண் மால்டாவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த இலங்கை பெண்ணின் வசிப்பிட உரிமைக்கு மால்டா தீவு  தான் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் அவர் தங்கியிருந்த சிறையில் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2௦18ல்  ஜூன் 12 ஆம் தேதி […]

Categories

Tech |