இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்கு ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
Tag: இலங்கை மக்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்த இலங்கையை சேர்ந்த எட்டு நபர்கள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். பல்வேறு நாடுகளும் தனி விமானத்தை அனுப்பி, தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து செல்கிறது. எனினும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கை மக்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இலங்கையை சேர்ந்த 8 நபர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூவர் பிரிட்டன் நாட்டிற்கு சென்றதாகவும், மீதமுள்ள 5 நபர்கள் […]
கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து பெய்த கனமழையால் தென்மேற்கு பகுதியிலிருக்கும் 6 மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலைகள், வயல்கள், வீடுகள் போன்ற இடங்களை மழைநீர் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அந்நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் 5000 பேர் தங்களுடைய இடத்தைவிட்டு பாதுகாப்பான […]