Categories
கிரிக்கெட் விளையாட்டு

U 19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: போட்டிக்கு நடுவே வந்த கொரோனா…. அதிர்ச்சியில் வீரர்கள் ….!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 32.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது ,நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள் ….! ஆட்டத்தில் பரபரப்பு ….!!!

T 20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான நடந்த  போட்டியின்போது இலங்கை அணியில் லஹிரு குமாரா ,லிட்டன் தாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் பரபரப்பு காணப்பட்டது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில்…. வங்காளதேசத்தை வீழ்த்தி…. இலங்கை அணி ஆறுதல் வெற்றி…!!!

இலங்கை – வங்காளதேசம்  அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாக்காவில் நேற்று இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது . இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, கேப்டன் குசால் பெரேரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் தொடரில்….வங்காளதேசம் வெற்றி பெற்று….தொடரை கைப்பற்றியது …!!!

இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே நடந்த  ,2 வது ஒருநாள் தொடரில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான  2 வது  ஒருநாள் போட்டி, டாக்காவில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி, 48.1 ஓவர்களில் 246 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பராக முஷ்பிகுர் ரஹிம், 10 பவுண்டரிகளை அடித்து விளாசி , 125 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை […]

Categories

Tech |