வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்தது .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பின் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் , ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் […]
Tag: இலங்கை -வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்துள்ளது . இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது .தொடக்க வீரராக களமிறங்கிய நிசாங்கா 73 ரன்கள் குவித்தார் .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வீரசமி பெர்மவுல் 5 […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 29-ம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்தது .இதைத் தொடர்ந்து நேற்று விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 187 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 […]