ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் […]
Tag: இலங்கை
இலங்கையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதோடு 13 மணி நேர மின்வெட்டு போன்றவை சேர்ந்து கொண்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அசாதாரணமான சூழ்நிலையை கட்டுபடுத்த அதிபர் ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார். இதற்கான […]
இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய ராணுவப்படை சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கையில் அரசிற்கு எதிராக கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டின் சட்டம், ஒழுங்கைக் காக்கும் பணியில் உதவுவதற்காக இந்திய படை வீரர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்னே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பு சூழலை கையாள முடியும் எனவும் வெளி […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை […]
இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை தடுக்கும் விதமாக இணையதளங்களை கண்காணிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை குறைக்கும் விதமாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இணையதளங்கள் வாயிலாக மக்களை ஒருங்கிணைப்பது மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஒரு சமூக செயல்பாட்டாளரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. […]
மக்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் இன்று மாலை 6 மணியிலிருந்து, 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவினை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. இலங்கையில் தற்போது மிகவும் மோசமான பொருளாதார நிதி நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையானது, விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். இதையடுத்து மக்களின் போராட்டங்களானது, நாளை பல்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் இலங்கை அரசானது ஊரடங்கு […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா அனுப்பியிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து முடங்கிவிட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மண்ணெண்ணெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. அதன்படி கப்பலில் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு இந்தியா […]
இலங்கையில் நிலவி வரும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிப்பதை முன்வைத்து வருகின்ற மே 1 ஆம் தேதியிலிருந்து தான் பதவி விலகுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
இலங்கையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் கூறியதாவது, மிரிஹானவில நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து இலங்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கை மக்கள், பென்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு வீதியிலும் மார்ச் 31ஆம் தேதி இரவு முற்றுகையிட்டனர் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் கலவர […]
இலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இந்த மாதம் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி அடுத்த வாரம் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்று கொண்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 8ஆம் தேதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 18 ஆம் தேதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. கொரோனா தொற்று நிலைமைகளினால் சென்ற 2021 ம் வருடத்துக்கான 3ஆம் தவணை இந்த ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. […]
இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பால் மற்றும் பெட்ரோல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களுக்கு சாப்பாட்டிற்கு கூட வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்த வேண்டும் என 11 கூட்டணிக் கட்சிகள் அதிபர் ராஜ்பக்சே வலியுறுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இடதுசாரி ஜனநாயக […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை […]
இலங்கை பொருளாதாரநிலை கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. சென்ற இரண்டரை ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரநிலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக இருக்கிறது. மேலும் மேலும் சில இடங்களில் இது ருபாய் 250-ஐ தாண்டி விற்பனையாகிறது. எங்கெங்கும் வறுமை, பசி என மொத்த இலங்கையும்கடுமையான பொருளாதாரம் வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 2.2 கோடி மக்களைக் உடைய […]
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு போன்ற பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் உணவு பற்றாகுறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அன்னிய செலவாணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கூட இறக்குமதி செய்ய முடியாத […]
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது வரை இல்லாத வகையில் மின்தடை 13 மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த இலங்கையில், தற்போது கடும் நிதி நெருக்கடியும் பண வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் பற்றாக்குறையால் மின் உற்பத்தியும் தடைபட்டிருக்கிறது. தற்போது வரை தினசரி 10 மணி நேரங்கள் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சிலோன் மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, 13 மணி நேரங்களாக மின்தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், […]
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சென்றுள்ளார். இவர் இரு நாட்டு உறவை வலுப்படுத்திடவும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இருக்கிறார். சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலிலுள்ள 2 முக்கியமான அண்டை நாடுகளுடன் இந்தியா தன் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இரு நாடுகளுக்குமான பயணம் பார்க்கப்படுகிறது.அந்த வகையில் மாலத்தீவு பயணத்தை வெற்றிகரமக முடித்துவிட்டு அங்கிருந்து அவர் 3 நாள் பயணமாக இலங்கை […]
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என்று என்று பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் தெரிவித்துள்ளார். இலங்கையின் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள எரிபொருள் நிலையங்களில் டீசல் இருப்பு இல்லாததால் இன்றோடு சேர்த்து இருநாட்கள் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 37,500 மெட்ரிக் டன் டீசலை தரை இறக்க முடியவில்லை […]
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அங்கு ஒரு மருத்துவமனையில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சைகள் மட்டுமே […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றிலிருந்து 10 மணி நேரம் மின்வெட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாடு சுற்றுலா துறையை தான் பெருமளவில் நம்பியிருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் 90% பாதிப்படைந்தது. அந்நிய செலவாணி தட்டுப்பாட்டால் இறக்குமதியில் சிக்கல் உண்டாகியிருக்கிறது. இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்ததால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். நிதி இல்லாத காரணத்தால் மின் உற்பத்தி முடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் […]
மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இலங்கை நாட்டின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்து பொருளாதார நிலை தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலதீவிற்கும், இலங்கைக்கும் சென்றிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்கும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதிக்கவும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, சீன நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக இந்திய பெருங்கடலில் இருக்கும் இரு முக்கிய பக்கத்து நாடுகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதன்படி மத்திய […]
பிம்ஸ்டெக் உச்சி மாநாடானது இலங்கையில் இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா, பூடான், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் வங்காளதேசம் போன்ற 7 நாடுகளின் கூட்டணியில் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு இயங்கிறது. இலங்கை இந்த மாநாட்டை நடத்துகிறது. அந்நாட்டில் இன்றிலிருந்து வரும் 30-ந் தேதிவரை உச்சி மாநாடு, நேரடியாக மற்றும் காணொலி காட்சி வாயிலாக நடக்கவிருக்கிறது. இந்தியா, பூடான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள், மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் கலந்துகொள்கிறார்கள். […]
மீன் வளம் குறித்த கூட்டத்தில் இந்தியா-இலங்கை பங்கேற்ற ஐந்தாவது கூட்டுக் குழு இன்று நடைபெற்றது. இலங்கையிடம், இந்திய மீனவர்களை கையாளும்போது உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றது இந்தியா. மீன் வளம் குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே இன்று ஐந்தாவது கூட்டகுழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மீன்வளத் துறைச் செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை தரப்பில் […]
இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின், அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. இதனால் இலங்கை ரூபாயின்மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வெளி நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால் இலங்கையில் எரிப்பொருள் தட்டுப்பாடுடன், தினமும் பல […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் நாணய மதிப்பு மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை நாட்டை உலுக்கி வருவதால் பொருட்களின் விலையும், வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டது. மேலும் டீசல் கிடைக்காததாலும் மற்றும் பல மணி நேரம் மின்வெட்டாலும் தொழில்கள் முடங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களுக்காக அல்லாடி வருகிறார்கள். மேலும் பால், ரொட்டிக்கு கூட அவர்கள் தவியாய், தவித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் […]
இலங்கை அரசு வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய உள்ளதாக எதிர்கட்சி எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கண்டம் தெரிவித்துள்ளார். இலங்கையின் முழு வான் பரப்பை பாதுகாப்பு கட்டமைப்பு என்ற பேரில் இந்தியாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்தியா கடல்சார் மீட்பு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு மையம் அமைக்க இலங்கைக்கு 6 லட்சம் டாலர் அளித்து கண்காணிப்பு விமானத்தையும் வழங்கியது. இதனால் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் 16 பேர் இந்தியா சென்றிருக்கிறார்கள். எனவே நேற்று அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு இடங்களில் மக்கள் போராடி வருகின்றனர். இலங்கையில் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால் நாடே ஸ்தம்பித்துள்ள நிலையல் ஆங்காங்கே மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரசுக்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் நிலையங்களிளும் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை கேன்களை வாங்கி செல்கின்றனர். இதற்கிடையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால் […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையை வாட்டி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்டு மக்களின் துயரம் துடைக்காத சிங்கள அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கிறேன். நாட்டு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தமிழக மக்களை எவ்வாறு துன்புறுத்துவது, எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது என […]
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் ஒரு கிலோ அரிசி 300 ரூபாய், ஒரு லிட்டர் பெட்ரோலில் 300 ரூபாய், ஒரு லிட்டர் டீசல் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இலங்கை ரூபாயில் 275, ஒரு முட்டையின் விலை 40 ரூபாய். இந்த […]
பொருளாதார நெருக்கடியால் பழங்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தபட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் சீனாவிடம் இருந்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், தங்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளும் இலங்கையில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பாலாடைக்கட்டி, தயிர், பழங்கள் ஆகியவற்றிற்கான வரிகள் அதிகரிக்கப்பட்டு ஆறு […]
இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதோடு, தினமும் மின்வெட்டும் பல மணி நேரம் நீடிக்கிறது. […]
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல் தினமும் பல மணி நேரங்களாக மின்வெட்டு ஏற்பட்டு, மக்களை […]
இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை வரலாற்றிலேயே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது மக்களுக்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது […]
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், அதிபர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கொரோனா போன்ற காரணங்களினால் இலங்கை, ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேருந்து கட்டணத்திலிருந்து உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இலங்கை […]
இலங்கை நிதி மந்திரி கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்தியா வர உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து கடன் உதவி குறிப்பாக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதி மந்திரி எஸ் ஜெய்சங்கருடன் இந்தியா இலங்கையில் மேற்கொள்ள எண்ணியுள்ள திட்டங்கள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று நிதி மந்திரி பசில் […]
இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலோன் பெட்ரோலியம் நிறுவனமானது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் விலையை 55 ரூபாயும் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல் லிட்டருக்கு 254 ரூபாயாகவும், டீசல் 176 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிலோன் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவா் சுமித் விஜேசிங்க, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் கடந்த 10ஆம் தேதி முதல் […]
ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் போரின் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது விலைவாசி […]
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும் கைது செய்து ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிப்ரவரி 22ஆம் தேதி யாழ்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை […]
இலங்கையில் மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது. இலங்கைக்கு மைசூர் மகாராஜாவால் ‘நடுங்கமுவே ராஜா’ என்ற யானை பரிசாக வழங்கப்பட்டது. இந்த யானை இலங்கையிலே புகழ்பெற்ற வி.ஐ.பி யானை என்ற அந்தஸ்தில் உலா வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானை கண்டி என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் கடந்த 11 ஆண்டுகளாக புத்தரின் புனிதப் பல் அடங்கிய பேழையை சுமக்கும் கவுரவத்தை பெற்று வருகிறது. இதற்கிடையில் ‘நடுங்கமுவே […]
இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பால் சுமார் 7.30 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பெட்ரோல், டீசலுக்கு இனிவரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தனியார் பேருந்து […]
புலம்பெயர்ந்து நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1452 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுதுணை திட்டங்கள் உள்ளடக்கிய இந்த திட்டமானது நடப்பு 2021-2022 ஆண்டில் இருந்து வருகிறது. 2025-2026 ஆண்டு வரை நீடிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர் […]
இலங்கையில் ஏற்படும் மின் வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இது நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள் கலை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் இல்லாததால் மூன்று அனல் மின் நிலையங்களில் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் […]
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கண்டிப்பாக வீழ்த்திக் காட்டுவோம் என்று இலங்கை அணியின் கேப்டன் சவால் விடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அபார வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொஹாலியில் மார்ச் 4ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய, இலங்கை அணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் ஒருமுறைகூட இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி […]
இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் நேற்று நடைபெற்றுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் வைத்து நடைபெற்றுள்ளது. அதிலும் […]
இலங்கை அரசு தற்போதைய நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா பிரச்சனையில் நடுநிலையை கடைப்பிடிப்பதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன், நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. எனினும், ஒரு சில நாடுகள் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதோடு, உக்ரைன் நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாக இருக்கின்றன. அந்த வகையில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியான, ஜெயநாத் கொலம்பகே தெரிவித்திருப்பதாவது, உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையை […]
இலங்கை நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து எரிபொருள் இறக்குமதிக்கு கூட போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு ரூ 750 கோடி அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருந்தது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2019-ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். இது 2001-ஆம் ஆண்டு 250 கோடியாக குறைந்து விட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை அரசின் மதிப்பும் குறைந்து விட்டது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை ரூபாயின் […]