Categories
உலக செய்திகள்

“தமிழர்களுக்கு மீண்டும் அதே நிலை!”…. இலங்கை தமிழ் தேசிய கூட்டணி, மு.க ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடிய 13ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்குரிய இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 1987-ம் வருடத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனன் செயல்படுத்திய 13-வது சட்ட திருத்தத்தை […]

Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 21 வீரர்களை விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது. காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்பு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் தண்டனை முடிவடைந்து, மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதால்…. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உயர் அதிகரைகள்…. அதிரடி முடிவு எடுத்த ஐகோர்ட்….!!

இலங்கையில் உயர் அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.    இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதிகள்நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு வழக்குகளின் கீழ் ஏராளமானோரை கைது செய்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில்…..யார் யாருக்கு அனுமதி….? அமைச்சர் டக்ளஸின் தகவல்….!!!

கச்சத்தீவு திருவிழாவில் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டில் கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் மட்டுமே திருவிழாவை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது “யாழ் மாவட்ட ரீதியாக 500 பக்தர்களை அனுமதிக்க […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத சட்டம்”…. தடை செய்ய ….. வலியுறுத்திய மனித உரிமை ஆணையம் …..

பயங்கரவாத சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 1979ஆம் ஆண்டு முதலே  பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒருவர் மேல் சந்தேகம் வந்தால் அவரை விசாரணை இன்றியே கைது செய்ய திட்டம் வழிவகுக்கிறது. இதனால் பல அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக இந்த தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அங்குள்ள  தமிழர்கள் முஸ்லிம்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும்  தற்போது […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு உறுதியான பங்காளி இவங்கதான்”…. தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கை…. கைக்கொடுத்து தூக்கிய இந்தியா….!!

எரிபொருள் தட்டுப்பாட்டில்  தவிக்கும் இலங்கைக்கு இந்தியா டீசல் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது மிகவும் கடுமையானதாக நிலவுகிறது. இந்த கட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை  இன்று வினியோகம் செய்தது. இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் “இலங்கையின் […]

Categories
உலக செய்திகள்

“உணவு இறக்குமதிக்கே பணம் இல்லை”…. மீண்டும் கடன் கேட்கும் பிரபல நாடு….!!!

இலங்கை நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியா வரவிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்னிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இலங்கை  நாடு பொருளாதாரத்தில் அடிபட்டிருக்கிறது. மேலும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை  இறக்குமதி செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நெருக்கடியை போக்க இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இதனால் கடந்த மாதம் இந்தியா 90 கோடி டாலர் கடன் கொடுத்தது. இந்த கடன் அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கவும், […]

Categories
உலக செய்திகள்

“துணிச்சலான பெண் வக்கீல்” …. சர்வதேச அமைப்புகள் ஆதரவு ….திணறும் பிரபல நாடு ….!!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அம்பிகா சற்குருநாதன் சாட்சியம்  அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெண் மனித உரிமை வக்கீலான அம்பிகா சற்குருநாதன். இவர் கடந்த 27ஆம் தேதியன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சாட்சியமளித்துள்ளார். இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 4ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பிகா சற்குருநாதன் சாட்சியம் தவறாக வழி நடத்துவதாகவும், விடுதலைப்புலிகள் பிரச்சாரத்தை போல சமூகங்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு… மேடையில் பரபரப்பு… என்ன காரணம்…?

மோசடி புகார் காரணமாக இலங்கையைச் சேர்ந்த அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி அன்று திருமதி ஸ்ரீலங்கா போட்டி நடந்தது. இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் திருமதி ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றார். ஆனால் மேடையில் அவரின் கிரீடத்தை முன்னாள் வெற்றியாளரான கரோலின் ஜூலி  பறித்துவிட்டார். அவர் நியாயமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டார் என்று கரோலின் புகார் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த இந்த […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத தடுப்பு சட்ட திருத்தம்”…. அமலுக்கு கொண்டு வரும் பிரபல நாடு….!!!

இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டு உள்ளன.  இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் மிகவும் அத்தியாவசியமானது என்று இலங்கை நாட்டு அரசு கூறியுள்ளது. மேலும் அந்நாட்டு அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் செய்யப்படும். மேலும் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் அவை பிடிஏ சட்டத்தை மேலும் சிறப்பிக்கும். இலங்கை நாட்டு அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள்…. இன்று சென்னை வருகை….!!!!!

இலங்கையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழகம் மீனவர்கள் 9 பேரும் இன்று சென்னை வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 43 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் அன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் உட்பட 56 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் 47 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், […]

Categories
உலக செய்திகள்

சிறையிலிருக்கும் 21 மீனவர்கள்…. அதிரடி காட்டிய இலங்கை நீதிமன்றம்…. சோகத்தில் மீனவர்கள்….!!!

காரைக்கால் நாகையை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974-இல் இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையேழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா கட்சத் தீவை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976-இல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவில் இரு நாட்டு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை கடற்படையின் அடாவடி…. தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்….!!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ராமநாதபுரம் , புதுக்கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் கடற்படை முகாமில் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் கொழும்பிலுள்ள இலங்கை மீன்வளத்துறை உயரதிகாரிகள், யாழ்ப்பாணம் […]

Categories
அரசியல்

ஈழத்தாயகத்தை சேர்ந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. சீமான் கோரிக்கை…!!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் 4 பேரை விடுவிக்க சீமான் வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி ஈழத்தாயகத்தின் முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் மற்றும் முகமது கலில் ஆகிய மீனவர்கள் 4 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்து இரண்டு மாதங்களை தாண்டி சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் […]

Categories
அரசியல்

அவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது…. முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும்…. ஓபிஎஸ் அறிக்கை…!!!

மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

சிக்கலில் மாட்டிய பிரபல நாடு!…. “மனசு தாங்காமல் உதவும் இந்தியா”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா அந்நாட்டுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் அவசரகால உதவியாக இலங்கைக்கு ரூ.3 ஆயிரத்து 737 கோடி கடன் வழங்க முன்வருவதாக கடந்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி எல் பீரிசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து… இலங்கைக்கும் தூதரானார் இஸ்ரேலின் நயோர் கிலான்..!!

இந்தியாவின் இஸ்ரேல் தூதராக இருந்து வரும் நயோர் கிலான்   தற்போது இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு தூதராக செயல்பட்டு வந்த நயோர் கிலான்  தற்போது இலங்கைக்கும்  இஸ்ரேல் நாட்டின்  தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில்   இலங்கை ஜனாதிபதி கோட்டபய  ராஜபக்சேவை    சந்தித்து, அதற்கான சான்றுகள் அளித்து அதிகாரபூர்வமாக இலங்கை – இஸ்ரேல் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய நயோர்கிலான்,  இது  குறித்து   தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களாம் தாராள மனசு காரங்க”…. இந்தா வச்சுக்கோ…. கடுமையான நெருக்கடியில் இலங்கை… உதவி கரம் நீட்டும் “இந்தியா”….!!

இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கைக்கு 40,000 டன் பெட்ரோல், டீசலை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க எரிபொருள் பற்றாக்குறையினால் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல முக்கிய நேரங்களில் மின்தடை அமல்படுத்த வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் அந்நாட்டின் மின்சக்தி துறை மந்திரியான காமினி தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் இறக்குமதி…. இலங்கை அரசு தீர்மானம்…!!!

இலங்கை, இந்தியாவிடமிருந்து டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை, கடன் உதவி பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு, சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடனாக கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“மனைவி, மாமியாருடன் சண்டை!”… நொந்துபோன நபர்… குழந்தைகளை கொன்று தற்கொலை…!!!

ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள Huntingdale என்னும் பகுதியில் வசித்த இலங்கையைச் சேர்ந்த இந்திகா குணத்திலகா என்ற 40 வயது நபர் தன் மகன் மற்றும் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்தார். எனவே, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குணத்திலகா பற்றி பல தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு உச்சபட்ச அதிகாரம்…. தீவிரவாத தடுப்பு சட்டத்தை திருத்த முடிவு….!!!

இலங்கை அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தும் கொண்டுவர தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடத்தில் தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தீவிரவாத செயலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரன்டின்றி கைது செய்வதற்கும், அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய யூனியன், இந்த சட்டமானது மனித உரிமையை மீறும் விதத்தில் உள்ளது, என்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ற […]

Categories
உலக செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு…. பிரபல நாட்டு ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு….!!

இலங்கையில் நீதிமன்ற காவலில் உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்காக போராடி வந்த விடுதலை புலிகள் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ளனர்.இதனால் இலங்கையின் ஜனாதிபதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த   தமிழீழ விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன் அடிப்படையில் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளை பயங்கரவாத சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் விடுதலை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பயணிக்கும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்…. வெளியான தகவல்…!!!

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு செல்கிறார். அங்கு டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இலங்கைக்கு பயணிக்கிறார். ஈரான் நாட்டிடம், கொள்முதல் செய்யப்பட்ட எண்ணெய்க்குரிய தொகையை சரி செய்யவும்,  இலங்கையிடமிருந்து தேயிலை ஏற்றுமதி செய்வதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு செல்வதாக […]

Categories
உலக செய்திகள்

என்ன…! வெள்ளை நிறத்தில் அணிலா…? ஷாக்கான பொதுமக்கள்…. அதிரடியாக கொடுக்கப்பட்ட தகவல்….!!

இலங்கையில் 1 அடி நீளமுடைய வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருக்கும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றிற்கு 1 அடி நீளமுடைய வெள்ளை நிறத்திலான சிவந்த கண்களையுடைய அணியில் ஒன்று வந்துள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் களத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த அணில் பிடிக்கப்பட்டு தேசிய மிருககாட்சி சாலையில் ஒப்படைக்கப்படும் என்று உள்ளூர்வாசிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

மக்களே ஆபத்து…! சீனா தானத்தை சாப்பிடாதிங்க… ஏன்னா அதுல…? குற்றம் சாட்டிய கட்சி…!!

சீனா நன்கொடையாக 1 மில்லியன் அரிசியை வழங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சி இது தொடர்பாக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. சீன அரசு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசி வருகின்ற மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங் கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேல் குறிப்பிட்டுள்ள தகவல் தொடர்பாக அதிரடியான […]

Categories
உலக செய்திகள்

“அடடா! அருமை”… சாதித்த 100 தமிழ்ப்பெண்கள்…. கௌரவித்த கனடா அமைப்பு…!!!

கனடாவில், தங்கள் துறைகளில் சாதித்த 100 தமிழ் பெண்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றிருக்கிறது. கனடாவின் கொழும்பு பகுதியில் கடந்த 21 ஆம் தேதி அன்று GLOBAL TOWERS LOUNGE HALL  என்ற மண்டபத்தில் தமிழ் பெண் ஆளுமைகளை சிறப்பிக்கும் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ராகவன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இலங்கையில் பல மாகாணங்களில் வசிக்கும் பெண்களில் கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சமயப்பணி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. பிளாஸ்டிக் கழிவால் பலியாகும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கையில் இருக்கும் தீகவாபி, அம்பாறை போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளை உண்ட 2 யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள் அதிகளவில் பலியாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் கிழக்கு மாகாணத்தில் குப்பை கிடங்குகள் திறந்தவெளியில் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனை உண்ணும் யானைகள் அதிகமாக பலியாகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் 2 யானைகள், பிளாஸ்டிக் கழிவால், பலியானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலியான யானைகளை பரிசோதித்ததில் […]

Categories
அரசியல்

இலங்கை விவகாரம்: “இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?”…. மத்திய அரசுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி, டீசல், […]

Categories
உலக செய்திகள்

ரூ.11,000,00,00,000 வேணும்…! கொடுத்து உதவுங்க ஐயா… இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை..!!

இலங்கை இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. எரிபொருட்கள் வாங்க பணம் இல்லாததால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி முடங்கிப்போய் நாடு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருந்து வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து பணவீக்கம் அதிகரித்து அந்த நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருந்து, மோசமான பொருளாதார நெருக்கடி […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுதலை…. உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

இலங்கை சிறையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 55 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரும் நிபந்தனைகளுடன் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வருடம், டிசம்பர் மாதம் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக […]

Categories
உலக செய்திகள்

தேவாலய திருவிழா… இந்தியர்கள் பங்கேற்கக்கூடாது… தடை விதித்த இலங்கை அரசு…!!!

இலங்கை அரசாங்கம் கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில்  இந்திய மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. அதாவது தற்போது கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தடை அறிவிக்கப்பட்டுருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் விளக்கம் கூறியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“தமிழக மீனவர்கள்” கடல் வளத்தை அழிக்கிறார்களா…? இலங்கையின் அதிரடி திட்டம்…. வரவேற்ற தலைவர்….!!

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களது படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் அந்த படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் முகாம் ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கை அரசு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக முகாமில் நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு […]

Categories
அரசியல்

நன்றி கெட்ட இலங்கை அரசு…!!ஒருபோதும் நம்பாதீர்கள்…!! பாமக நிறுவனர் ராமதாஸ் சாடல்….!!

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் படகை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுப் படகுகள் உட்பட 105 படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி, அதனை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது […]

Categories
உலக செய்திகள்

“தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்!”… இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

இலங்கை அரசாங்கம் தங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விட தீர்மானித்திருக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, அவர்களின் நாட்டுப்படகு, விசைப்படகு உட்பட சுமார் 105 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தப் படகுகள் அனைத்தையும் அரசுடமையாக்கி ஏலத்தில் விற்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கைப்பற்றப்பட்ட 105 படகுகளும் இலங்கையில் ஏலத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இலங்கைக்கு கோடி கோடியாக வாரி இறைக்கும் ‘இந்தியா’…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இந்தியா, இலங்கை அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக கடனாக ரூ.3,730 கோடியை வழங்க முடிவெடுத்துள்ளது. அதாவது இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவருக்கும் இடையே நடத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே இந்தியா அந்நிய செலவாணியாக ரூ.90 கோடி டாலரை ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு…. யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

இலங்கை சிறையில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு மூன்றாம் தடவையாக சிறைக்காவல் நீட்டிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, அவர்களின் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில், யாழ்ப்பாண நீதிமன்றம் அந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தான் மீன் பிடித்தனர் என்பதை நில அளவு ஒதுக்கீட்டு துறை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கட்டப்பட்ட 1000 குடியிருப்புகள்…. இந்திய வம்சாவளியினரிடம் ஒப்படைப்பு….!!!

இந்திய தூதரகம், தங்கள் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடு கட்டித்தரும் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் வீடுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது. இந்திய தூதரகம் இது தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டின் நிதி உதவியோடு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை 4000 வீடுகள் இதன்மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஆயிரம் வீடுகள் பொங்கல் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”….. பிளாஸ்டிக் கழிவால் உயிரிழந்த யானைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இலங்கையில் உயிரிழந்த 2 யானைகளின் வயிற்றில், கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கொழும்பு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளில் அலைந்து கொண்டிருக்கும் யானைகள் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றன. இதனால், அவற்றின் வயிற்றில் அந்த கழிவுகள் தேங்கி, அஜீரணம் போன்ற பாதிப்புகள் உண்டாகி, யானைகள் உயிரிழக்கிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், அந்நாட்டில் கடந்த 8 வருடங்களில் மட்டும் சுமார் 20 யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டதால் இறந்திருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகள்…. உயிர்களை காத்த இலங்கை…. என்ன செய்தது தெரியுமா…?

இலங்கை, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது. விவசாயத்தை பாதிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்போது லாபத்திற்காக செயல்படும் வியாபாரமாக மாறிவிட்டது. சாப்பாட்டுடன் நஞ்சை சேர்த்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றன. அதிக மகசூல் வேண்டும் என்பதற்காக விவசாயிகளும் அதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், இலங்கை அரசு, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று ஜெர்மன் நாட்டின் ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.  […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. இந்தியாவிடம் கடன் கேட்டு கோரிக்கை…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, இந்திய அரசிடம் கடன் கோர திட்டமிட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை, கொரோனா தொற்றால் கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுற்றுலா மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயை அதிகம் நம்பியிருத்த இலங்கை பொருளாதாரம், கடந்த இரண்டு வருடங்களாக கடும் நெருக்கடிக்குள்ளானது. விலைவாசி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, இலங்கை அரசு ஒரு பில்லியன் டாலர், இந்தியாவிடம் கடன் கோர திட்டமிட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி ஆகும். இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத் தாக்குதல்….. 42 நபர்கள் மீது வழக்குப்பதிவு….!!!

இலங்கையில் கடந்த 2019ம் வருடத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில் 42 பேர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இலங்கை காவல்துறையினர், இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் நாட்டில் உள்ள தேவாலயங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசு முன்பே எச்சரித்திருந்தது. ஆனாலும் தாக்குதல் தடுக்கப்படவில்லை. இது அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இயங்கும் ஆளும்கட்சியின் சதி தான் என்று மால்கம் ரஞ்சித் என்ற பாதிரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் உறவில் மூக்கை நுழைக்காதீர்கள்!”….. இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் சீனா….!!!

சீன அரசு இலங்கைக்கும் தங்களுக்குமான உறவில் மூன்றாம் நாடு தலையிடக் கூடாது என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறது. சீன நாட்டின் வெளியுறவு அமைச்சரான வாங்-யீ, இலங்கையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை மற்றும் சீன நாடுகளின் நட்பு, இருநாட்டு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்த இரு நாடுகளின் உறவு, பிற நாடுகளை குறிப்பிடவில்லை என்றும், இரண்டு நாட்டு உறவிற்கு இடையில் மூன்றாம் […]

Categories
உலக செய்திகள்

“கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை!”…. கடனை செலுத்த கால அவகாசம் கோரும் நிலை….!!

இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டு கடன் அதிகமாக இருக்கும் நிலையில் அன்னிய செலவாணி தட்டுப்பாட்டால் கடன்களை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டில் அன்னிய கடன்கள் 3,600 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. மேலும், 160 கோடி டாலர்களாக அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்திருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 730 கோடி டாலர் அளவிற்கு அன்னிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டியும் அசலும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், ரசாயன உரங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் சொகுசு ரயில் சேவை தொடக்கம்!”…. இந்தியாவின் உதவி…. மந்திரி நெகிழ்ச்சி….!!!

இலங்கையின் சொகுசு ரயில் சேவை திட்டமானது, இந்திய அரசின் உதவியோடு தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை துவங்கியிருக்கிறது. இந்த ரயில் தடமானது, தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய யாழ்ப்பாணத்தை, தலைநகர் கொழும்புவுடன் சேர்க்கிறது. இதன் தொலைவு சுமார் 386 கிலோ மீட்டர் ஆகும். இலங்கையின், இந்த வளர்ச்சிக்காக இந்தியா, பெரிதும் உதவியிருக்கிறது. கடன் அளித்ததுடன், டீசல் எந்திர ரயிலையும் இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் தூதரக அதிகாரியான வினோத் கே ஜேக்கப், இந்த சொகுசு […]

Categories
உலக செய்திகள்

மக்களே தயாரா இருங்க!…. வரும் நாட்களில்…. இது தான் நடக்க போகுது?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

இலங்கை அமைச்சர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் கடன் தொகை அந்நிய செலவாணி கையிருப்பை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நாட்டிலிருந்து அந்நிய செலவாணி வெளியே சென்று விடக்கூடாது என்பதால் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் எரிபொருள் தட்டுப்பாடு இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

அட்ராசக்க…! சீனாவின் புத்திசாலித்தனம்…. நாங்க எல்லாத்தையும் கொடுத்துருதோம்…. அடிபணிந்த இலங்கை….!!

சீன அரசு இயற்கை உரம் தொடர்பாக எடுத்த அதிரடியான நடவடிக்கையின் விளைவாக அந்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய சுமார் 51.28 கோடி ரூபாயை இலங்கை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இலங்கையில் விவசாயத்திற்கு ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் சீனாவிலுள்ள கிங்காடோ சீவீன் பயோடெக் என்ற உர நிறுவனத்திடமிருந்து இயற்கை உரங்களை வாங்கியுள்ளது. இதனையடுத்து சீனாவிலிருந்து வந்த இயற்கை உரங்களை இலங்கை ஆய்வு செய்ததில் […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS: விவசாயிகளே…! “உடனே கிளம்புங்க”… வெளியானது ஊக்கத்தொகை திட்டம்…. நிதி அமைச்சரின் அதிரடி தகவல்….!!

இலங்கையில் நடப்பு மாதத்திலிருந்து 22 ஆயிரத்து 900 கோடிக்கு பொருளாதார ஊக்க சலுகை திட்டம் அமலுக்கு வருவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. ஆகையினால் இலங்கையில் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் நிதி அமைச்சரான பசில் விவசாயிகளின் மகசூலை சந்தை விலையில் இருந்து அதிகமான மதிப்பீட்டு தொகைக்கு தாங்கள் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளோம் […]

Categories
உலக செய்திகள்

காரசாரமாக உயர்ந்த பச்சைமிளகாய் விலை…. ஷாக்கான இல்லத்தரசிகள்….!!!!

இலங்கையில் பச்சைமிளகாய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அன்றாட வாழ்வில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட நாளைக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இலங்கையில் உள்ள கம்பஹா என்ற பகுதியிலும், அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் பச்சைமிளகாய் ஒரு கிலோ கிராம் ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
அரசியல்

சீனா இலங்கையை நெருங்காமல் இருக்க…. “நான் ஒரு யோசனை சொல்றேன்”…. அத கேளுங்க….!!!!

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சீன நாட்டுடன் இலங்கை நெருக்கமாவதை தவிர்க்க, அந்நாட்டிற்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் சமீப மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசியமான பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் அங்கு பஞ்சம் உருவாகும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு சீனா, இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டின் பொருளாதார மையங்களை கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

அதிபரால் நொந்த “விவசாயிகள்”…. பஞ்சத்தை நோக்கி செல்லும் பிரபல நாடு…. காரணம் என்னன்னு தெரியுமா…? இதோ… வெளியான தகவல்….!!

இலங்கையின் புதிய அதிபர் அந்நாட்டிற்குள் கடந்த சில மாதங்களாக கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளால் உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகள் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச என்பவர் உள்ளார். இவர் அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதாவது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். மேலும் வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதிக்கு அதிரடியாக தடை உத்தரவை […]

Categories

Tech |