Categories
உலக செய்திகள்

“சிமெண்ட் விலை இவ்ளோ ஏறிடுச்சா?”…. இலங்கையில் திடீர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் சிமெண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இலங்கையில் 50 கிலோ சிமெண்டின் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.1,375 என விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த அதிரடியான முடிவினை உள்ளூர் சிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cement prices in Sri Lanka have risen

Categories
உலக செய்திகள்

இந்தியா – பிரபல நாடு…. மீண்டும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம்…. பட் ஒன் கண்டிஷன்…. என்னனு பாருங்க….!!

இலங்கை அரசு திருகோணமலை துறைமுகத்திலுள்ள 14 எண்ணெய் கிடங்கை மட்டுமே 50 ஆண்டு காலத்திற்கு மீண்டும் இந்தியாவிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இலங்கையின் கிழக்கு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு அம்சங்களை கொண்ட திருகோணமலைத் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தில் மொத்தமாக 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை வருடத்திற்கு ரூபாய் 75 லட்சம் கட்டணம் வாங்கி கொண்டு 35 ஆண்டு காலத்திற்கு இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

‘பால் மாவு’ விலை கிடுகிடு உயர்வு…….. வெளியான அதிரடி அறிவிப்பு……..!!!!!

இலங்கையில் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் பால் மாவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு ஒரு கிலோ கிராம் ரூ.150 ஆகவும், 400 கிராம் ரூ.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசு தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால் மாவின் புதிய விலையை ஒரு கிலோ கிராம் ரூ. 1345 என்று உயர்த்தியுள்ளது. அதேபோல் பால் மாவு 400 கிராம் ரூ. 540 என்றும் உயர்த்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பு வழங்கிய சீனா…. என்னனு தெரியுமா?!!!!

சீன குடியரசு 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீனா 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கை காவல்துறை அதிகாரியான விக்கிரமரத்னவிடம் 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong அன்பளிப்பாக அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் இலங்கை வருகை தந்திருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் கடல் தொழில் உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்…. பீதியடைந்த பொதுமக்கள்…. இதோ… வெளியான தகவல்…!!

இலங்கையிலுள்ள கொழும்புவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அமைந்துள்ள கொழும்பிற்கு அருகே ரிக்டரில் 4.3 ஆக பதிவாகியுள்ள மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் கொழும்பிற்கு அருகே உள்ள கடலுக்கடியில் 21 கிலோ மீட்டர் ஆழத்தினை மையம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு….!!!!

இலங்கையில் லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு அருகே எதிர்பாராதவிதமாக லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 21 கிலோமீட்டர் ஆழத்தில் கொழும்புவுக்கு அருகே உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. பட்டத்துடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த நபர்….. அடுத்து நடந்தது என்ன….?

இலங்கையில், பட்டம் விட்ட இளைஞர் அதனுடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டங்களை ஒன்று சேர்த்து கட்டி, பறக்கவிட இளைஞர்கள் முயற்சித்துள்ளனர். எனவே, மிகப்பெரிய பட்டங்களை உருவாக்கினர். அதன்பின்பு அதிகமாக காற்று வீசக்கூடிய பகுதியில், பட்டத்தை ஒன்று சேர்த்து பறக்க வைக்க தயாராகினர். அதன்படி, முன்புறத்தில் சில இளைஞர்களும், அவர்களின் பின்புறத்தில் சில இளைஞர்களும், பட்டத்தின் கயிறை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்போது, முன்புறத்தில் நின்ற இளைஞர்கள் கயிறை விடுவதற்கு, முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக 4.78 லட்சதிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர்…. இலங்கை கடற்படையால் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இரண்டு விசைப்படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐம்பத்தி ஐந்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களுடன் இரண்டு விசைப் படகுகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்களை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு […]

Categories
உலக செய்திகள்

“கடும் மனித உரிமை மீறல் குற்றம்!”…. 2 இலங்கை அதிகாரிகளுக்கு தடை…. அமெரிக்கா அதிரடி….!!

அமெரிக்க அரசு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை ராணுவம், அந்நாட்டில் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்த சமயத்தில், ஈழத்தமிழர்களை எதிர்த்து நடந்த கடைசிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்தது. கடந்த 2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்து நடைபெற்ற போர் முடிவடைந்தது. இதில் தமிழர்கள் லட்சகணக்கில் கொல்லப்பட்டனர். எனினும் இலங்கை […]

Categories
உலக செய்திகள்

‘அடக்கடவுளே! இதுவேறயா’…. எலிக்காய்ச்சலால் அவதி…. பிரபல நாட்டில் பீதியில் மக்கள்….!!

எலிக்காய்ச்சல் பரவலால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையிலுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாயம் போன்றவற்றுடன் தொடர்புடைய நிலத்தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு பலர் வாழ்கின்றனர். அவர்கள் தமது அன்றாட வேலைகளை கூட எலிக்காய்ச்சல் பரவக்கூடும் என்ற அச்சத்திலேயே செய்வதாக  கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக 5,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 13,000 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் எலிக்காய்ச்சல் இலங்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பரவலால் எலிக்காய்ச்சலின் மீது கவனம் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட சீன மின்திட்டம்!”… என்ன காரணம்…? வெளியான தகவல்…!!

இந்தியாவின் எதிர்பால், 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவும் திட்டத்தை சீன நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலிருக்கும் நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவ சீன நாட்டின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த மூன்று தீவுகளும் தமிழகத்திற்கு அருகில் உள்ளது. எனவே, பாதுகாப்பிற்காக இந்தியாவின் தரப்பில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

உருமாற்றமடைந்த கொரோனா…. சோதனையில் வெளிவந்த உண்மை…. குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்….!!

தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு திரும்பிய நபரை ஓமிக்ரான் வைரஸ் பாதித்ததையடுத்து அவரும், அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. இந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு திரும்பிய நபரை மரபணு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகையினால் சீனாவிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்தம்…. நிறுவனத்தை தேர்வு செய்த அமைச்சர்…. அதிரடியாக ஒப்புதல் வழங்கிய இலங்கை….!!

கொழும்பு துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் போட்டுக் கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிராகரித்து விட்ட இலங்கை தற்போது அதனை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பாக போட்டுக்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை சில மாதங்களுக்கு முன்பாக நிராகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது கொழும்பு துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏல முறையில் தேர்வு செய்யப்பட்ட சைனா ஹார்பர் இன்ஜினியரிங் என்னும் […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி சிறுவர்கள் உட்பட 23 பேர் சென்ற படகு கவிழ்ந்தது!”.. 7 பேர் உயிரிழப்பு.. இலங்கையில் நேர்ந்த பரிதாபம்..!!

இலங்கையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 23 நபர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா-குருஞ்சான்குளத்திற்கு இடையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. படகு வழியாக தான் மக்கள் சென்று வந்துள்ளனர். எனவே, வழக்கமாக செல்லும் ஒரு படகு, இன்று காலையில் பள்ளி சிறுவர்கள் உட்பட 23 நபர்களை ஏற்றிச் சென்றுள்ளது. அப்போது, திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துகுள்ளாகி, ஏழு நபர்கள் பரிதாபமாக பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பலத்த மழை… 26 பேர் உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நவம்பர், அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் ஆண்டுதோறும் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்ததோடு, சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை… 22 பேர் உயிரிழப்பு… பிரபல நாட்டில் எச்சரிக்கை..!!

இலங்கையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இலங்கையில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாத்தளை, குருநாகல், களுத்துறை, கொழும்பு, காலி, பதுளை, கேகாலை, கண்டி, இரத்னபுரி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மண்சரிவு மற்றும் பலத்த மழை உள்ளிட்ட அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாடு ஒரே சட்டத்தின்…. வரைவு அறிக்கை தயாரிப்புக் குழுவில் 3 தமிழர்கள்…. இலங்கை அதிபர் உத்தரவு….!!

ஒரே நாடு ஒரே சட்டத்தின் வரைவு அறிக்கையைத் தயாரிப்புக் குழுவில் 3 தமிழர்களை இணைத்து இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு: இலங்கையில் ஒரே நாடு, ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் தமிழ் சமூகத்தினர் 3 தமிழர்களை இணைத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டத்தின் வரைவை உருவாக்க 13 நபர்கள் கொண்ட குழுவை கடந்த மாதத்தில் சிறப்பு அரசாணையின்படி அதிபரான கோத்தபய ராஜபட்ச அமைத்தார். இந்தக் குழுவில் இலங்கையின் பெரும்பான்மை […]

Categories
உலக செய்திகள்

இதில் இந்தியர்கள் தான் முதலிடம்..! பிரபல நாடு வெளியிட்ட அறிக்கை… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியர்கள் இலங்கை நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22,771 சர்வதேச சுற்றுலா பயணிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பயணித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கு பிறகு சுற்றுலா துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரஷ்யா, பாகிஸ்தான், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு அதிக சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

‘நிலச்சரிவு ஏற்படும் அபாயம்’…. பாதிக்கப்படும் இயல்பு வாழ்க்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 200 மில்லி மீட்டர் மழை அளவானது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொள்கை உருவாக்கம்…. செயற்குழு தலைவராக பௌத்த மதக்குரு நியமனம்…. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு….!!

புதிய கொள்கையின் செயற்குழு தலைவராக பௌத்த மதக்குரு நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நேற்று முன்தினம் அதிபர் கோத்தபய ராஜபக்ச உருவாக்கினார். மேலும் அதனை அமல்படுத்துவதற்கான பணிகள்  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியை அமல்படுத்துவதற்கான செயற்குழு தலைவராக பௌத்த மதகுரு மற்றும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான கலகொட அத்த ஞானசார தேரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை நியமித்தது அனைவரிடமும்  பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தாக்கல் செய்யப்பட்ட மனு…. இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகள்…. வெளிவந்த முக்கிய தகவல்கள்….!!

உலகளாவிய உரிமைகள் ஆணையம் இலங்கை தமிழருக்கு எதிராக நடந்த குற்றங்களுக்காக முக்கிய தலைவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை Global Rights Compliance என்ற உலகளாவிய உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் இலங்கை அரசின் முக்கிய அதிகாரிகளை கைது செய்து உரிய நேரத்தில் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோட்டைப்பட்டினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டிய போது, கடலில் படகு மூழ்கியது.. படகு மூழ்கியதில் ராஜ்கிரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.. மேலும் உயிர் தப்பிய சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.. இதற்கிடையே மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக […]

Categories
உலக செய்திகள்

இத்தனை குழந்தைகளா….! மருத்துவ வரலாற்றில் சாதனை…. பிரபல நாட்டில் சுவாரஸ்யமான நிகழ்வு….!!

இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் உள்ள கொழும்பில் ‘நைன்வெல்ஸ்’ என்ற தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் 31 வயதான பெண்ணுக்கு ஒரே பிரசவதில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரசவம் இலங்கையின் மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக நடந்துள்ளது. மேலும் இதில் 1.6 கிலோகிராம் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

‘நாங்கள் இதற்கு பொறுப்பல்ல’…. வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை…. தகவல் வெளியிட்ட பள்ளிவாசல் தலைவர்….!!

தேர்தலுக்கு முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலானது தேர்தலுக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்பியுள்ளது. இது குறித்தான தகவலை கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தாக்குதல் இம்முறை நடத்தப்படுமாயின் அதற்கு இஸ்லாமியர்கள் பொறுப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ரூ. 3,700 கோடி…. ‘இந்தியாவிடம் கடன் கேட்ட இலங்கை’…. இது தான் காரணமாம்….!!!!

பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக இந்தியாவிடம் 3,600 கோடி ரூபாயை இலங்கை கடனாக கேட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெயை மத்தியகிழக்கு நாடுகளில் இருந்தும், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இலங்கை இறக்குமதி செய்து வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட பணம் செலுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சுற்றுப்பயணம் சென்ற தளபதி…. மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை…. வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள்….!!

இந்தியா ராணுவ தலைமை தளபதி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக எம்.எம் நரவனே பதவியேற்ற பிறகு முதன்முதலாக நேற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் ஐந்து நாள் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பாதுகாப்பு பங்களிப்பை மேம்படுத்தி அதனை அடுத்தக்கட்டத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மாகாணசபை தேர்தல் எப்போது..? வெளியான தகவல்..!!

இலங்கையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் நிதியமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்த இரண்டு விதமான திட்டங்கள் கூறப்படுவதால், கடந்த 4 வருடங்களாக இத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இந்திய வெளியுறவு செயலரான சிரிங்லா, இலங்கைக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சிறுபான்மை தமிழ் கட்சிகளோடு, சந்திப்பு நடத்தியுள்ளார். அதன்பின்பு, விரைவாக மாகாணசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். எனினும், இலங்கை அரசாங்கம் முன்பாகவே தேர்தலை நடத்த முடியாது என்று கூறியிருக்கிறது. மேலும், தேர்தல் குழுவினரிடம், […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள்…. கிடுகிடுவென விலை உயர்வு…. அதிருப்தி தெரிவித்த பொதுமக்கள்….!!

அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது  1400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் விலை தற்போது அதிகரித்து 2, 657 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு லிட்டர் பாலின் விலையும் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களான கோதுமை மாவு, சர்க்கரை போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயுவின் […]

Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் இலங்கை ஜனாதிபதி.. இணையத்தளத்தில் வைரலான புகைப்படங்கள்..!!

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின், இராணுவம் 72-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே பங்கேற்றார். அப்போது, கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின்பு, அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அப்போது, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான, திஸாரா பெரேரா வீசிய பந்தை ஜனாதிபதி புன்னகையுடன் […]

Categories
உலக செய்திகள்

போட்டியில் பங்கேற்க வெளிநாடு சென்ற 44 வீரர்கள் தலைமறைவு.. இலங்கை மல்யுத்த வீரர்களின் தலைவர் வெளியிட்ட தகவல்..!!

இலங்கைக்கான போட்டிகள் பல நாடுகளில் நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற மல்யுத்த வீரர்கள் உட்பட அதிகாரிகள் 44 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை மல்யுத்த வீரர்களுக்கு தற்போது இருக்கும் தலைவரான, சரத் ஹேவாவிதாரன், போட்டிகள் முடிந்த பின், குழுவினர் தலைமறைவாகிவிட்டதாக கூறியிருக்கிறார். அதாவது, இலங்கை மல்யுத்த வீரர்களின் அணி, நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரத்தில், கடந்த 2ஆம் தேதியிலிருந்து, 10 ஆம் தேதி வரை, 72 நாடுகள் கலந்துகொண்ட உலக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற சமயத்தில், […]

Categories
உலக செய்திகள்

தயாரிக்கப்படும் டிஜிட்டல் அட்டைகள்…. இலங்கை அரசு நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட தொழிநுட்ப அமைச்சக செயலாளர்….!!

தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை இலங்கை அரசின் தொழிநுட்ப அமைச்சகத்தின் செயலாளரான ஜயந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் “இரு தவணை தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் அட்டைகளை வழங்கும் […]

Categories
உலக செய்திகள்

கச்சத்தீவு அருகே மீனவர்களை…. விரட்டியடித்த இலங்கை கடற்படை…. கவலை தெரிவித்த மீனவர்கள்….!!

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்து படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர் இந்திய கடல் எல்லையருகே மீன்பிடிக்க செல்பவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2000 மீனவர்கள் 500 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றனர். இதில் ஒரு குழு நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் கச்சத்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் ஓட்டுனர்கள் பற்றாக்குறை…. பொய்யாக வெளிவந்த தகவல்கள்…. எச்சரிக்கை விடுத்த மங்கள ரந்தெனிய….!!

பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் பரவியுள்ளது. பிரித்தானியா நாட்டில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் கன ரக வாகனங்கள் இயங்காமல் உள்ளன. இதனால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்து எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. மேலும் சாரதி பற்றாக்குறை உள்ளது என்ற அறிவிப்பு மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

50 வருடங்களுக்கு பிறகு…. தொடங்கப்படும் விமான சேவைகள்…. தகவல் வெளியிட்ட சுற்றுலா அமைச்சகம்….!!

விமான சேவையானது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள கொழும்பில் இரத்மலான விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதிலும் முதல் விமானமானது அடுத்தமாதம் மாலத்தீவுக்கு புறப்படவுள்ளது. இதனை இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலத்தீவு ஏர்லைன்ஸ் உடன் நடத்தப்பட்ட நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரத்மலானவில் இருந்து விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

பாடம் கற்பிக்க நாங்கள் தயாராக இல்லை..! ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஆசிரியர் தொழிற்சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று ஆசிரியர் தினம் இலங்கையில் கொண்டாடப்பட இருந்த நிலையில் நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதுவரையில் அரசு சில பாடசாலைகளை திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் பாடங்களை கற்பிப்பதற்கு தாங்கள் தயாராக இல்லை என்று ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர். மேலும் “இலங்கை முழுவதும் இன்றைய தினம் தாங்கள் ஆர்ப்பாட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரகத்தில் கல் அடைப்பு…. அபூர்வ அறுவை சிகிச்சை…. மருத்துவர்கள் அறிவிப்பு….!!

இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற அபூர்வமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இலங்கையில் முதல் முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வைத்தியசாலை ஒன்று உள்ளது. இங்கு வித்தியாசமான முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதல் முறையாக வித்தியாசமான முறையில் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்த சிகைச்சையை மேற்கொள்ளும் போது நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தவில்லை […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் டாலர் தட்டுப்பாடு!”.. சர்க்கரை வாங்க தயங்கும் இந்திய விநியோகஸ்தர்கள்..!!

இலங்கையில் டாலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், இந்தியாவை சேர்ந்த விநியோகஸ்தர்கள், சர்க்கரை வாங்க தயக்கம் காட்டுவதாக சர்க்கரை இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன், காரணமாக நாட்டின் தனியார் வங்கிகள், சர்க்கரை  இறக்குமதிக்கான ஆவணங்களை பெற தயங்குவதாக, விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு, மீண்டும் அனுமதியளித்திருக்கிறது. எனினும், டாலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியாளர்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சர்க்கரை விலை, இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்தியாவை சேர்ந்த இறக்குமதியாளர்கள், […]

Categories
உலக செய்திகள்

‘குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள்’…. மழையில் போராட்டம் நடத்தும் அகதிகள்…. பதிலளிக்க மறுக்கும் அதிகாரிகள்….!!

 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்பாக சிலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையிலுள்ள கொழும்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அமைந்துள்ளது. அதன் முன்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அகதிகள் சரியான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கூறியுள்ளனர். அதிலும் 2018-2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு  அகதிகளாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களை அண்மையில் தான் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளனர். எனினும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நெருங்கிய நண்பருடன்…. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு…. உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை….!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை  செயலாளர் ஹர்ஷவர்தன் நேற்று சந்தித்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசினார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷவர்தன் நேற்று சந்தித்து பேசினார்.அப்போது இந்திய வெளியுறவு துறை  செயலாளர்  ஹர்ஷவர்தன் கூறியதாவது, “இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவின் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே இவரை நான்  நேற்று சந்தித்து பேசினேன். இதில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தப்  […]

Categories
உலக செய்திகள்

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர்… தமிழ் அமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியா இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகள் 13-வது திருத்தத்தை முழுமையாக அமலுக்குக் கொண்டு வருவதன் மூலம் நல்லிணக்கம் அடைவதற்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. இந்தியா இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தினுடைய உரிமைகளை 13-வது திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம் அடைய செய்வதற்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று நான்கு நாட்கள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கை சென்றிருந்தார். அங்கு ஹர்ஷ வர்தன் தமிழ் அமைப்பு தலைவர்களை நேரில் […]

Categories
உலக செய்திகள்

இதில் காலதாமதம் ஏற்படலாம்..! தடுப்பூசி அட்டை குறித்த திடீர் அறிவிப்பு… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சுகாதார அட்டையை சட்டபூர்வமாக அமலுக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்று கொண்டதனை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பொது இடங்களுக்குள் நுழையும்போது சுகாதார அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சுகாதார அமைச்சகம் அந்த முடிவில் காலதாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் பெற்றுக் […]

Categories
உலக செய்திகள்

பால் மாவு 200 ரூபாயாக அதிகரிப்பு…. புதிய விலையுடன் ஆவணங்கள் முன்வைக்கப்படும்…. பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் தகவல்….!!

இலங்கையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிலோவிற்கு 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பால் மாவின் விலை ஒரு கிலோ 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பால் மாவின் சந்தை விலை ஒரு கிலோவிற்கு 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிப்பால் இலங்கையிலும் அதன் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் வீரசூரியா […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவு செயலர்…. கோரிக்கை வலியுறுத்தப்படும்…. இருநாட்டு பேச்சுவார்த்தை….!!

இந்திய வெளியுறவு செயலர் நான்கு நாள் அரசு முறை பயணமாக கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றுள்ளார். இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் அரசு முறை பயணமாக கடந்த  சனிக்கிழமை இலங்கைக்கு சென்றார். அங்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச போன்றோரை அவர் சந்தித்து பல்வேறு நிலைகளில் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றார். இந்த பயணத்தின் போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

வானத்திலிருந்து விழுந்த வெள்ளை நிற பொருள்.. இலங்கை மக்கள் கூறிய தகவல்..!!

இலங்கையில் ஒரு சில இடங்களில் வானத்திலிருந்து, சிலந்திக்கூடு போன்று ஒரு பொருள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அம்பாறை, தெஹிஅத்தகண்டிய மற்றும் கிராதுருகோட்டை போன்ற பிரதேசங்களில், நேற்று காலை நேரத்தில், சிலந்தி கூடு போல ஏதோ ஒன்று, வானத்திலிருந்து பறந்து வந்தது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாவது, வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் நூல் போல ஒன்று வானத்திலிருந்து பறந்து வந்து தரையில் விழுந்தது. பகுதி முழுக்க அந்த நூல் படர்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க டாலர் பற்றாக்குறை…. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்…. நிலைகுலைந்த இலங்கை….!!!

அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச சந்தையில் விலைவாசி உயர்வு, மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதே இதற்கு முக்கிய காரணம் என்றும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

‘நிலைத்த அமைதி வேண்டும்’…. தீர்வு காண தயார்…. பொதுச்சபையில் பேசிய இலங்கை அதிபர்….!!

தமிழர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் உரையாற்றியுள்ளார். ஐ.நா.வில் உயரடுக்கு பொதுச்சபையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்று உரையாடியுள்ளார். அதிலும் இலங்கையின் நிலைத்த அமைதிக்கு தமிழர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதில் “இலங்கை பிரிவினைவாத போரினால் சுமார் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மத தீவிரவாதிகளால் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும் பேரழிவை இலங்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு குழு கூட்டம்…. கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி…. நீட்டிக்கப்படும் ஊரடங்கு….!!

இலங்கையில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஓன்று இலங்கை. அங்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆகும். மேலும் கொரோனா வைரஸால் சுமார் 11 ஆயிரத்து 817 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து டெல்டா வகை கொரோனா வைரஸானது இலங்கையில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

சிறைச்சாலையில் நடந்த செயல்…. பிரதமரின் அதிரடி நடவடிக்கை…. பறிபோன அமைச்சரின்பதவி….!!

சிறைசாலையில் கைதிகள் இருவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இலங்கை அமைச்சரின் பதவி பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் அனுராதபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் சிறைச்சாலை ஓன்று உள்ளது. அதனை பார்வையிட கடந்த 12 ஆம் தேதி அந்நாட்டு ஜெயில்களின் இணையமைச்சராக பணியாற்றிய லோஹன் ரத்வத்தே சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் அழைத்துள்ளார். அதன்பின் அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் இலங்கை […]

Categories

Tech |