Categories
உலக செய்திகள்

திருமதி இலங்கை பட்டம் பெற்ற பெண் …நொடியில் பறிக்கப்பட்ட பட்டம்…என்ன நடந்தது தெரியுமா ?…!!!

இலங்கையில் 2021 ஆண்டிற்கான திருமதி பட்டம் அளிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து அதை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இலங்கையில் ஆண்டுதோறும் திருமதி இலங்கை என்ற பட்டம் வழங்கப்படும். அதே போன்று இந்த வருடமும் 2021 காண திருமதி இலங்கை பட்டம் புஷ்பிகா டி  சில்வா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. மேலும் பட்டம் வழங்கப்பட்ட சில நிமிடத்திலேயே மீண்டும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு இந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் இல்லை என்று கடந்த வருடம் பட்டம் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதல்… மூளையாக செயல்பட்டவர் கைது…!!!

கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்னணியில் இருந்தவர்களை  காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. கொழும்பில் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் மதகுரு நௌபர் மௌல்வி என தற்போது காவல்துறையில் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்காக அவருக்கு உடந்தையாக இருந்த அஜ்புல் அக்பார் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் 211 பேரை காவல்துறை கட்டுப்பாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மீனவர்களின் படகுகளில்…. இலங்கை கடற்படையினர் ரோந்து – நீதிமன்றம் அனுமதி…!!!

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையின் ரோந்து பணிக்கு பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து செல்வது வழக்கம். சிறைபிடித்து சென்று  மீனவர்களின் படகுகளை பறித்து வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்து வருகின்றனர்.  அப்படி கடந்த சில வருடங்களில் சிறைப்பிடித்த மீனவர்கள் சிலரை விடுவித்தாலும் படகுகள் அவர்களிடம் இருந்தன. இந்நிலையில் இலங்கை கடற்படையின் ரோந்து பணிக்கு தமிழக மீனவர்களின் படகுகளை பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம்…. இலங்கைக்கு ஆதரவு… “தேர்தல் களத்தில் பழி தீர்ப்போம் பாஜகவை” சீமான் ஆவேசம்…!!

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் வெளிநடப்பு செய்த இந்திய அரசு தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை இந்திய அரசு ஆதரிக்காமல் அங்கிருந்து வெளிநடப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காமல் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்து ஈழப்படுகொலையை மறைக்க துணை போவது கண்டனத்துக்குரியது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம்… வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா… என்ன காரணம்?…!!!

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை நிறைவேற்றியுள்ள தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதாவது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2009 ஆம் ஆண்டில் இறுதி கட்ட போரில் இலங்கை மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அப்போது அதிபராக இருந்த தற்போது பிரதமர் மகிந்த ராஜபாக்சே  ஆட்சியில் 2012- 2014 ஆம் […]

Categories
உலக செய்திகள்

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து பிரான்ஸ் ,ஜெர்மன் உள்ளிட்ட  22 நாடுகள் வாக்களித்தன. இந்தியா புறக்கணித்த நிலையில் மேலும் ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 13 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.  இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 11 […]

Categories
மாநில செய்திகள்

“இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்”… தம்பிதுரை வலியுறுத்தல்..!!

இலங்கைக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என மக்களவையில் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. மனித உரிமை மீறல் போர்க்குற்ற தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். ஒரு விரலால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் தம்பிதுரை மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

கனடாவில் விபத்தில் பலியான இளைஞன்…. இலங்கையில் இரங்கல்… நெகிழ்ச்சியடைந்த இளைஞனின் தந்தை ..!!

கனடாவில் விபத்தில் இறந்த இளைஞனுக்காக இலங்கையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதால் இளைஞனின் தந்தை நெகிழ்ச்சி அடைந்துள்ளார். கனடாவில் 19 வயதான நீல் லிஙக்ளைடேர் என்ற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாலை விபத்தில் இறந்துள்ளான். ஏற்கனவே அந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகியது அதனால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுவதால் பலர் புகார் அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே  அப்பகுதியில் மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளது. அதில் ஒருவர்தான் ஹாக்கி வீரரான நீல் லிஙக்ளைடேர். அவரின் தந்தையான டேவிட் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ஆபத்து இல்லை… இலங்கை சுகாதார துறை நம்பிக்கை…!!!

இலங்கையில் கொரோன  தடுப்பூசி போட்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று ஆரம்ப சுகாதார துறை மந்திரி சுதர்சன் தெரிவித்துள்ளார். கொரோனாவில்  இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா குருநாதருக்கு ஈஸியான ஆலோசனைகளை வழங்கி வந்தது. இலங்கைக்கும் இந்தியா வந்து லட்சம் சாஸ்தா ஜனக தடுப்பூசியை வழங்கியது. அதனால் இலங்கையில் கடந்த மாதம ஊசியை மக்கள் அனைவருக்கும் போட ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்திடம் மேலும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆர்டர் […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநரின் அலட்சியம்… 13 பேர் பலி.. கோர விபத்துக்குள்ளான பேருந்து…!!!

மத்திய இலங்கை கொழும்பில் பேருந்து ஒன்று செங்குத்தாக கவிழ்ந்த விபத்து உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இலங்கை கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து  பசார நகர் அருகே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விழுந்து கடும் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இச்சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது ஓட்டுநரின் அலட்சியமே இந்த கோர விபத்துக்கு காரணம் என்றும் இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்  என காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க…? வீட்டு வேலைக்கு சென்ற பெண்…. உரிமையாளர் செய்த கொடூரம்…. வலைத்தளத்தில் குவியும் கண்டனங்கள்…!!

வேலைக்கு சென்ற பெண்ணின் முகத்தில் வீட்டின் உரிமையாளர் சுடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் குடும்ப வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்காக மட்டக்களப்பு பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள  ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த போது அந்த வீட்டின் பெண் உரிமையாளர் ஒருவர் சுடு தண்ணீரை எடுத்து தங்கமணியின் முகத்தில் வீசியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த தங்கமணி அரசு மருத்துவமனையில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கையில் புர்கா அணிய தடை ..முஸ்லீம் பள்ளிகளை மூட போவதாக அமைச்சர் அறிவிப்பு ..!!

இலங்கையில்  புர்கா அணிய தடை மற்றும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் அறிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்கா மற்றும் முழு முகத்தையும் மறைக்கக் கூடிய முக்காடுகளை தடை செய்யப்போவதாக இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும்  இதனைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக  வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இது போன்ற மதவாத தூண்டுதலால் புர்கா மற்றும் முகம் மறைப்புகளை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையர்களை அமெரிக்காவிற்கு கடத்தல் வழக்கு ..!!கனடியர் நபர் மீது குற்றசாட்டு.!! எப்போது தீர்ப்பு ?

டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் நாடு வழியாக அமெரிக்காவிற்கு 29 ஆவணங்களற்ற  இலங்கையர்களை கடத்த உதவியதாக கனடிய குடிமகன் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த மோகன் ரிச்சி என்று அழைக்கப்படும் 55 வயதான ஸ்ரீ கஜமுகம்  செல்லையா என்ற கனடியர் தனது  சுயலாபத்திற்காக கரீபியன் பகுதி வழியாக  ஆவணங்களற்ற  புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர் இலங்கையர்களிடம் 28000 முதல் 65000 வரை கனடிய  டாலர்கள்  கட்டணம் வசூலித்ததாக FBI குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து செல்லையா […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் பணம் அனுப்பாததால்… பெற்ற தாயே..”8 மாத குழந்தையை செய்த சித்திரவதை”… நீங்களே பாருங்கள்..!!

வெளிநாட்டில் உள்ள கணவன் செலவுக்கு பணம் அனுப்ப காரணத்தினால் பெற்று குழந்தையை ஒரு தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. குழந்தை என்பது கடவுள் நமக்கு அளிக்கும் ஒரு வரம். குழந்தை இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். ஆனால் இங்கு பிறந்து 8 மாத ஆன ஒரு குழந்தையை அந்த தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்கின்றது. தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகளை விற்பது, சாக்குப்பையில் கட்டி தூக்கி எறிவது, தகாத உறவால் […]

Categories
உலக செய்திகள்

தாயின் கொடூரச் செயல்… இரக்கமின்றி 8 மாத குழந்தையை துன்புறுத்திய தாய் … போலீசால் கைது .!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் தாயே தனது 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் கைது செயப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் தனது குழந்தையை பிரம்பால் அடித்தும் , ஒரு கையால் குழந்தையை தூக்கி சென்றும் துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் கணவர் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார் .அந்த பெண்ணின் சகோதரன் அவர் குழந்தையை துன்புறுத்தும் செயலை கண்டு உடனே அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார் . https://twitter.com/PTTVOnlineNews/status/1366960627789361154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366960627789361154%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F94930%2FMother-who-beat-her-nine-month-old-baby-in-srilanka இந்த […]

Categories
உலக செய்திகள்

“என் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்கு”…. மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்…. கைதான பேய் ஓட்டி…!!

இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அவரது தாய் பேய் ஓட்டும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பேய் ஓட்டும் பெண் சிறுமியின் உடலின் மீது எண்ணெய் ஊற்றி ஒரு பிரம்பால் அடித்துள்ளார். அந்தச் சிறுமி வலி தாங்காமல் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தாய் சிறுமியை தூக்கி […]

Categories
உலக செய்திகள்

WhatsApp செய்தியால் 4 நாளாக சிறுநீரை குடித்த தாய்-மகள்…. பெரும் பரபரப்பு…!!!

இங்கிலாந்தில் வாட்ஸ்அப் செய்தியை நம்பி 4 நாட்களாக தாயும் மகளும் சிறுநீரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட…. இரண்டு வாரத்தில்…. சுகாதார பணியாளருக்கு நேர்ந்த விபரீதம்…!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலருக்கும் ஒவ்வாமை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு 25 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவை எங்கள் நாட்டில் அனுமதிக்க முடியாது”… இலங்கை திட்டவட்டம்..!!

பாஜக இலங்கையில் கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜகவை இலங்கை மற்றும் நேபாள நாட்டில் விரிவுபடுத்த உள்ளதாக திரிபுரா மாநில முதல்வர்  பில்லப் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.இந்த  விவகாரம் இலங்கை, நேபாளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுஇலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா, திரிபுரா முதல்வரின் கருத்திற்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா… இலங்கையில் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம்…!

இலங்கையில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் வுஹான் நாட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை பறித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் பிரிட்டனிலும் உருமாறிய கொரோனா  வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ் சீனாவில் பரவிய கொரானா வைரஸ் விட 70% வேகமாக பரவும் திறன் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதை தங்கள் நாட்டுக்குள் அண்ட விடக்கூடாது என்பதற்காக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரிட்டன் […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இருந்த ரவுடிகள்… மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம்…. இலங்கையில் பரபரப்பு…!

சினிமா ரவுடிகளை போல இருந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலுள்ள கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 9 பேர் சேர்ந்த கும்பலில் இருந்தவர்கள் 19 -20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும்,அவர்கள் காதுகளில் தோடுகளை அணிந்து தலைமுடிகளுக்கு வண்ணம் பூசி திரைப்பட ரவுடிகள் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடி கும்பல் பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

படையினர் செய்த மோசமான செயல்… மன்னிக்க முடியாத குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்… ராணுவ நிர்வாகம் அறிவிப்பு…!

ராணுவ உறுப்பினரின் ஒழுங்கற்ற செயல் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சீருடையில் இருந்த ஒரு ராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட ஒழுங்கற்ற சம்பவம் நிகழ்ந்த காணொளி ஒன்று சமூக ஊடங்களில் பரவுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒழுங்கற்ற இந்த படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாது என்று ராணுவம் கூறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவகாரம் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு! காதலர் தினம் கொண்டாடினால்…. கைது நடவடிக்கை…. கடுப்பான காதலர்கள்…!!

காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் வரும் (ஞாயிறு) பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை காதலர்கள் செய்து வருகின்றனர். அதே சமயம் தங்களுக்கு துணை கிடைக்காத சிங்கிள்ஸ் காதலர் தினம் அன்று எப்படியாவது லாக்டோன் அறிவித்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவால் ஏற்படப்போகும் ஆபத்து… என்ன செய்யப்போகிறது இந்திய அரசு… ராம்தாஸ் கேள்வி…!

இந்தியாவை தாக்குவதற்காக சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தமோ அது நடந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் இருந்தும் காற்றாலை, சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனாவின் சினோசர் இடெக்வின் இலங்கை வழங்கியுள்ளது. இத்திட்டமானது 87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட […]

Categories
தேசிய செய்திகள்

பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த குற்றவாளி… அதிரடியாக கைது செய்த தமிழக போலீஸ்…எங்களிடம் ஒப்படைக்கும் படி இலங்கை வேண்டுகோள்…!

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1999ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் சந்திரிக பண்டாரநாயகா கொழும்பு நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அந்தப் பேரணியில் பெண் விடுதலைப்புலி தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சிம்புலா அலே குணா என்பவர் இந்தியாவிற்குத் தப்பித்து வந்துள்ளார். மேலும் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் புகார்களும் உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக தலைமைறைவாக […]

Categories
உலக செய்திகள்

பௌத்த தத்துவத்தில் தான் அஹிம்சை இருக்கிறது… அதை பின்பற்றியே என் ஆட்சி… அறிவித்த ஜனாதிபதி..!!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பௌத்த தத்துவத்தை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.  இலங்கையில் 73 வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சமயங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் புதிய மதிப்பை வழங்கும் அகிம்சை மற்றும் அமைதி பௌத்த தத்துவத்தில் உள்ளது. மேலும் நாட்டில் இருக்கும் மதங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும்  நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் சரிசமமாக சுதந்திரத்தை அனுபவிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“பிரேக் பிடிக்காத சீன ரயில்கள்”… ஓட்டுனர்கள் அச்சம்…!!

இலங்கையில் ரயில்களை சரிசெய்யும் வரை சீன ரயில்களை ஓட்ட மாட்டோம் என்று என்ஜின் டிரைவர்கள் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசு சீனாவிலிருந்து ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்து வருகிறது. அந்த ரயில்கள்தரமற்றவை, பிரேக்குகள் கூட சரியில்லை என கூறி அதனை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், சமீபகாலத்தில் 200க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகளை தீர்க்கப்படும் வரை […]

Categories
உலக செய்திகள்

“கன்னத்தில் முத்தமிட்டாள்” பட பாணியில்… 31 வருடம் கழித்து தாயை சந்தித்த மகள்… கண்கலங்க வைக்கும் நிகழ்வு…!!

லண்டனில் வசிக்கும் பெண் தன் 31 வயதில் தன்னை பெற்ற தாயை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனைச் சேர்ந்த பெண் யாஷிகா, தன் 18 வயதில் தன் பெற்றோரிடமிருந்து அதிர்ச்சியான செய்தியை கேட்டுள்ளார். அதாவது அவர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் யாஷிகாவின் வளர்ப்பு பெற்றோர் டொனால்ட் மற்றும் யசந்தா கடந்த 1980 ஆம் வருடத்தில் யாஷிகாவை தத்தெடுத்துகொண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரிட்டன் வந்ததாக கூறியுள்ளார்கள். எனினும் வளர்ப்பு பெற்றோர் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு வேலை கிடைச்சிருக்கு… வாங்கடா பார்ட்டி வைக்கிறேன்… கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோக சம்பவம்…!

இலங்கையில் வேலை கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாட நினைத்த இளைஞர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு புதிதாக வேலை கிடைத்ததால் தனது நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தானது நேற்று முந்தினம், இலங்கை களனி கங்கையி உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் நடைபெற்றது. அப்போது 2 இளைஞர்கள் மட்டும் குளிக்கச் சென்றனர். மீதி இரண்டு இளைஞர்கள் களனி கங்கைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்தன. குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்காக பொருள் வாங்க சென்றபோது… கொரோனாவை வாங்கி வந்த மணப்பெண்… திருமணத்தில் பரபரப்பு…!!

இலங்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா ஏற்பட்டதால் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  இலங்கையில் இருக்கும் மினுவாங்கொடவின் மாடமுல்லா என்ற பகுதியில் திருமணம் முடிந்த மணப்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த திருமணத்தில் பங்கேற்ற சுமார் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டிருப்பதாக சுகாதார அலுவலர் கூறியுள்ளார். அதாவது மணப்பெண் திருமணத்திற்காக அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றுக்கு பொருள்கள் வாங்க சென்றபோது அவருக்கு கொரோனோ ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இந்நிலையில் மணமகனுக்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ் குறித்து எனக்கு முன்பே தெரியும்”… பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா….!!

கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் உலகில் பரவும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கை பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் ஒன்று பரவி உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா  கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்டால் பொது மக்கள் அச்சம் அடைவார்கள் என்பதாலேயே நான் வெளியே கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள […]

Categories
உலக செய்திகள்

சீன ரயில் பெட்டிகள் வேண்டாம்… ஓட்டுநர்கள் எதிர்ப்பு… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

சீனா தயாரித்த ரயில் என்ஜின்களை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இலங்கை சேவையில் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகள் உள்ள ரயில் இயந்திரங்கள் சில சீனாவால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில் இதனை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து லோகோ மோட்டிவ் இயந்திர செயல்பாட்டாளர் சங்கத்தின் செயலாளரான இந்திக தொடங்கொட என்பவர் இந்த எதிர்ப்பு தொடர்பான தீர்வு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ரயில் இயந்திரங்களின் பிரேக்கை  அழுத்துகையில் சீனா தயாரித்த ரயில் பெட்டிகள் சில […]

Categories
உலக செய்திகள்

இலங்கை செய்த அட்டூழியம்…! உலக தமிழர்கள் கொதிப்பு… வாக்கு கொடுத்த பிரபலம் …!!

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன் நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. அது இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் கனடா வாழ் தமிழ் சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. எனவே இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக ப்ராம்ப்டன் நகர் மேயர் பேட்ரிக் பிரவுன் அறிவித்துள்ளார்.நகர கவுன்சிலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. புதுவகை கொரோனா வேகமா பரவுது…. இலங்கையில் பதற்றம்…!!

இலங்கையில் புதுவகை கொரோனா வேகமாக பரவுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் உருவாக்கிய கொரோனா பரவியது. தற்போது இந்த புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்த புதிய வகை கொரோனா இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது வேகமாக பரவக்கூடியது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை வைரஸ் குறித்து மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தாங்க…! உங்களுக்கு 5,00,000…. இலங்கைக்கு இந்தியா பரிசு… உலகளவில் 8ஆவது நாடு ..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு பரிசாக அனுப்பப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, வரும் ஜனவரி 27ஆம் தேதி தடுப்பூசிகள் அனைத்தும் இலங்கைக்கு வந்து சேரும்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வர உள்ளது. ஜனவரி 16ம் தேதியிலிருந்து இதுவரை பூட்டானுக்கு 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலங்கை கடற்படையை தண்டிக்க வேண்டும்”… அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்..!!

இலங்கை கடற்படையை தண்டிக்க கூடிய வகையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும், கண் துடைப்பு குழுக்களை ஏற்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரிடம் இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் கொல்லப்பட்டதாக சர்ச்சையாகி இருக்கும் நிகழ்வு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். “தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இப்படி நடக்க கூடாது…! மனிதநேயத்தோடு அணுகனும்…. மத்திய அரசு கருத்து…!!

மீனவர்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை மனித நேயத்தினுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது. அதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான படகில் மேசியா, நாகராஜ், செந்தில்குமார், மற்றும் சாம்சங் டார்வின் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலுக்கு சென்ற படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில் இவர்கள் 4 பேர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்கள் சிறை பிடிக்கப் படுவதில்லை… மூழ்கடிக்கப் படுகிறார்கள்… வைகோ அறிவிப்பு…!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நாம் விடுதலை செய்வதற்கு அவசியம் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசை படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு எல்லை தாண்டி வந்தது என்று கூறி இலங்கைப் படையினர் இரண்டு படகுகளில் வேகமாக வந்து […]

Categories
தேசிய செய்திகள்

“18 வயதுக்கு பின் கட்டாய ராணுவப் பயிற்சியளிக்க திட்டம்”… அமைச்சர் திட்டவட்டம்..!!

இலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூபெற்ற ரியர் எட்மிரல் சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் கட்டாயம் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் […]

Categories
ஆன்மிகம் உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” இந்த முறை திருவிழா கிடையாது…. ஏமாற்றமடைந்த இரு நாட்டு பக்தர்கள்….!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் இந்தியா, இலங்கையை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சிலுவைப்பாடு, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவார்கள். கச்சத்தீவில் வரும் பிப்ரவரி 26,27 ஆம் தேதிகளில் திருவிழா நடைபெறும் என்று இலங்கை […]

Categories
உலக செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு… வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ்…!!!

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களிடையே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறிடாங்க… இலங்கைக்கு மஞ்சள் கடத்தல்…. 4 பேர் கைது….!!

படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்தல் சமீப காலமாக அதிகமாக நடைபெறுகிறது. பல டன் மஞ்சள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று  இலங்கை அருகே மன்னார் எனும் கடல் பகுதியில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்து நாடகம்….. திருமணமாகாத தாய் கைது….!!

பிறந்த குழந்தையை பெற்ற தாயே குழி தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையிலுள்ள கொழும்புத்துறை எனும் இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு திருமணத்திற்கு முன்பு பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்துள்ளார். ஆனால் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறந்ததை கண்டறிந்து அவரிடம் குழந்தை இல்லாததால் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

புது வகை கொரோனா வைரஸ் எதிரொலி…. பிரிட்டன் விமானங்களுக்கு தடை…. இலங்கை அறிவிப்பு….!!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசு  தடை விதித்துள்ளது. பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்புதிய வைரஸ் கண்டறியப்பட்டது உறுதியானதிலிருந்து பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் இது பரவாமல் தடுக்க பிரிட்டன் விமானங்கள் உட்பட பல போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. மேலும் சுவிற்சர்லாந்தில் விமான நிலையத்திலேயே பல பிரிட்டன் மக்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து லண்டன் உட்பட பல பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…. 20 மீனவர்கள் கைது….. இலங்கை கடற்படை அட்டூழியம் …!!

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது இருக்கிறார்கள். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இருபதுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இருக்கிறது இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BigAlert: தமிழகத்தை நெருங்கிய புயல் – சென்னை உட்பட கடும் எச்சரிக்கை …!!

இலங்கை திரிகோணமலை அருகே பலத்த சூறைக்காற்று மற்றும் கன மழையுடன் நள்ளிரவில் புரெவி புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று மாலை அல்லது நாளை அதிகாலை புயல் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரெவி புயல் […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 70% குறைவு…. வெளியான தகவல்…!!

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற மாணவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களில் 60-70% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு தொற்றுதலுக்கு ஆளாக கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய முதன்மை பராமரிப்பு சேவைகள் இயக்குனர் பிரியந்த  அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் நோய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏன் இந்த அவசர முடிவு ? வெளியான அறிவிப்பால்… க்ளோஸ் ஆன எதிர்பார்ப்பு …!!

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் லங்கா பிரிமியர் லீக்.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள லசித் மாலிங்கா லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலிங்கா கடந்த 8 மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய அணி… ODI, T20 போட்டி அறிவிப்பு… பிசிசிஐ

அடுத்த ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும்  20ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணி மோத இருக்கும் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகின்றது. இங்கிலாந்து, தென் […]

Categories
உலக செய்திகள்

“மீன் சாப்பிட்டா கொரோனா வருமா” யாரு சொன்னா…?? நான் இப்போ சாப்பிடுறேன் பாருங்க…. வைரலான வீடியோ…!!

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஒருவர் மீன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்று பேட்டியளித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது பயங்கரமான கொரோனா வைரஸ் பரவி கொலைவெறி கொண்டு மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அது ஏற்படுத்திய தாக்கம். முன்பு காலத்தில் உலகில் கொள்ளை நோய்கள் பல வந்துள்ளன. ஆனால் அவை பொருளாதாரத்தை பாதித்து மக்களின் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு செல்லவில்லை. ஆனால் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, உறவுகள், […]

Categories

Tech |