இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அதிபர் கோத்தபயா சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டார். அவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொது சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை […]
Tag: இலங்கை
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கைவை எதிர்த்து மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை அனுபவித்தனர். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராட தொடங்கினர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து அதிபர் மாளிகைக்குள் மக்கள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பிவிட்டார். எனவே ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், நாட்டின் நிதி நெருக்கடியை […]
இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இணையதளத்தில் 40 லட்சம் வாகனங்கள் எரிபொருக்காக முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அங்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரணில் விக்ரவசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். தற்போது, எரிவாயு பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பற்றி அமைச்சரவையின் செய்தி தொடர்பாளராக இருக்கும் பந்துல குணவர்தன தெரிவித்திருப்பதாவது, நாட்டில் ரேஷன் முறைப்படி ஒவ்வொரு காருக்கும் […]
எரிபொருள் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எரிபொருள் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெட்ரோல் பங்கில் முறையாக பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால், வாகன ஓட்டிகள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. […]
இந்தியாவில் திரௌபதி முர்மு 15-ஆம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியிருக்கிறார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, நாட்டின் 15 ஆம் ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட, திரௌபதி முர்முவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், உயரதிகாரிகள், பாராளுமன்ற […]
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தங்கள் நாட்டிற்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துமாறு 2007-ஆம் வருடத்தில் ஜப்பானிடம் கூறியதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை நாட்டிற்கான நிதி உதவியை நிறுத்துங்கள் என்று ஜப்பான் நாட்டிடம் தற்போதைய அதிபர் அணில் விக்ரமசிங்கே கடந்த 2007 ஆம் வருடத்தில் கூறியதாக விக்கி லீக்ஸ் தெரிவித்திருக்கிறது. விக்கிலீக்ஸ், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு, ஜப்பான் அரசிற்கும் நடந்த உரையாடல் குறித்த ஆவணம் ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது. Newly elected President of […]
பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் வரையில் அரசாங்கம் துணை நிற்கும் என அதிபர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே நாட்டை […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு ஆளான மக்கள் கடந்த ஒன்பதாம் தேதி மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவர்கள் அங்கே சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். எனினும் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். அதே நேரம் அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்து இருந்த போராட்டக்காரர்கள் ஒரு சிலர் தொடர்ந்து அங்கே தங்கி இருந்தனர். ஆனால் அவர்களை ராணுவம் சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளது. […]
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த ஒன்பதாம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். அவர் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்ற நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைகள் குழு, அவர் மீது […]
அதிபர் மாளிகையை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த 9-ம் தேதி மக்கள் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்களை ராணுவத்தினர் வெளியேற்றியுள்ளனர். இதனை அடுத்து அதிபர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, சேதங்களை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அதிபர் மாளிகையானது இன்று செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இன்று முதல் திறந்து கல்வி பணிகளை தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது.இருந்தாலும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க […]
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது மேலும் நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி இருக்கின்றது. மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் நாளை முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு […]
சிங்கப்பூரில் இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சவுதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பி, மாலத்தீவிற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அங்கிருந்து வெளியேறி அமெரிக்க நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்நாட்டு ஆதரவோடு சவுதி அரேபியாவிற்கு செல்ல தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலைமைகள் […]
இலங்கையில் நிதி நெருக்கடியை கையாள அதிபர் அணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சியை சேர்ந்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசங்கதிற்கு எதிரான அவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நிதி நெருக்கடியை கையாள அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெறும் விதமாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார். புதிதாக பொறுப்பேற்ற […]
இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடும் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இது பலமுறை நீட்டிக்கப்பட்ட கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளிகள் மூடுவதை நிறுத்தி நாடு முழுவதும் நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
ஐ.நாவின் உலக உணவு அமைப்பானது, இலங்கையில் சுமார் 60 லட்சம் மக்கள் உணவு கிடைப்பதில் நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் ஐக்கிய நாடுகளுக்கான உலக உணவு அமைப்பினுடைய இயக்குனராக இருக்கும் அப்துல் ரஹீம் சித்திக், தெரிவித்திருப்பதாவது, ஆரம்பகால ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் 63 லட்சம் மக்களுக்கு உணவு பாதுகாப்பற்ற […]
இலங்கைக்கு ஆதரவாக 11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்று சீன தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு சீன அரசு உணவு போன்ற உதவிப்பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் […]
பெட்ரோல் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவித்து தள்ளாடி வரும் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் அவதி மாறவில்லை. புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனேயை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்த நேற்றைய தினமே, பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள கிழக்கு மாகாணத்தில் கின்னியா நகரில் பெட்ரோல் நிலையத்தில் நெடுநேரம் வரிசையில் […]
அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவி களிலிருந்தும் விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் […]
பிரபல நாட்டின் பிரதமர் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவரின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு நேற்று புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனா பதவியேற்றார். இவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு தினேஷ் குணாவர்தனா பிரதமர் ஆவதற்கு முன்பு கல்வித்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆக இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குணவர்தனாவின் தந்தையான் டான் பிலிப் ரூப சிங்க குணவர்தனா இந்திய நாட்டின் […]
இலங்கை நாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புது அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதாவது, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அந்நாட்டின் புதிய பிரதமராக தினேஷ்குணவா்தன இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டின் அதிபராகயிருந்த கோத்தபயராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சேக்கு சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அப்போதைய அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினர். அதனைத்தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி அன்று மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், சிங்கப்பூர் குடியேற்ற ஆணையமானது, கோட்டபாய ராஜபக்சேவின் பயணம் குறித்து நேற்று தெரிவித்திருப்பதாவது, கோட்டபாய ராஜபக்சே கடந்த […]
பிரபல நாட்டிற்கு இந்தியா எரிபொருள் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலை உயர்ந்ததோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. […]
இலங்கையில் பல மக்கள் பிற நாடுகளில் வேலை செய்ய ஆர்வம் காட்டுவதால் பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் மக்கள் அதிகமாக குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களை சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிற நாடுகளுக்கு சென்று வேலை செய்து பிழைக்கலாம் என்று கருதிய […]
இலங்கை நாடாளுமன்றத்தில் 219 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் 8-ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்து, கடும் நெருக்கடியான நிலை ஏற்ப ட்டது. எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பின், நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தனர். இந்நிலையில், நேற்று முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரை தேர்ந்தெடுக்க […]
இலங்கை நாட்டில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அங்கு இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கியது. அதன்பின் உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதன்படி இலங்கையின் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தபய பதவிக்காலமான 2024 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரம சிங்கே அந்நாட்டு […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பயே அவருடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய அதிபர் பதவியை […]
இலங்கை நாட்டில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து அங்கு இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இதனால் புது அதிபர் தேர்தல் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரம சிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி […]
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உட்பட 3 நபர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் பதவியிலிருந்து விலகினார். எனவே நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் அனுரா குமார திஸ்சநாயகே ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள். மேலும் […]
இலங்கை நாட்டில் விலைவாசி உயர்வு, உணவு, எரிப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நிதிநெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிப்பொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரையிலும் இல்லாத அடிப்படையிலான எரிப்பொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கிதவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது. கோதுமை உட்பட உணவு […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் அனைவரும் விரத்தியில் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனிடையே அதிபர்கள் உட்பட அமைச்சர்கள் அனைவரும் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்துகளில் ஆரம்ப […]
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலுக்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை வாபஸ் பெறவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் புதிதாக அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. இதில் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசா உட்பட சில கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள். For the greater good of my country that I love […]
வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என தெரியவந்துள்ளது. இதனை இலங்கை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை, இலங்கை நாட்டுக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது. இவற்றில் இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் அளித்துள்ளது […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்தில் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய […]
இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தனர். அதிபருக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்தாலும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. இடைக்கால அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கையில் அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். அதுவரை, எங்களின் ஆர்ப்பாட்டம் நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையே நாட்டின் நிதி நெருக்கடியும் ஒவ்வொரு நாளும் கடுமையாக […]
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சிசெய்து வருகின்றனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அண்மையில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, இடைக் கால அதிபராக பதவியேற்று இருக்கிறார். இதற்கிடையில் புது அதிபருக்கான தேர்தல் 20 ஆம் தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக் கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டு மொத்த அரசு அமைப்பையும் […]
இலங்கை நாட்டில் கடும் அந்நியச்செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிப்பொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியானது தடைபட்டது. இதனால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் அங்கு கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிப்பொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போது […]
அமெரிக்க நாட்டில் இருக்கும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மகனான மனோஜ் ராஜபக்சேவின் வீட்டின் முன் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாகவே அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். புதிய அதிபரை நியமிக்க பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போது […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே ரகசிய உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாளிகையை […]
ஒரு 2025 ஆம் வருடத்தில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி 29,496 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளில் பாலியல் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான டெக்னோவியோ, வரும் 2025 ஆம் வருடத்தில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி சுமார் 29,496 கோடி ரூபாய்க்கு அதிகரிக்கும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், வருடத்திற்கு 8 சதவீதமாக இந்த வளர்ச்சி […]
இலங்கையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே […]
இலங்கையில் தற்போது நிலவி வரும் ஏரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்த நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜய் சேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேகர பொருளாதார நெருக்கடி தொடர்கின்ற நிலையில் எரிபொருட்களுக்கான கடன் வரியை இந்திய அரசாங்கம் வழங்கியமைக்காக பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, இலங்கையின் எரிபொருள் தேவைக்காக பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே எந்த […]
இலங்கையின் சபாநாயகர் நாட்டின் இந்திய தூதரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நடக்கும் மக்களின் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. எனவே, கடந்த 13ஆம் தேதி அன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். கடந்த வியாழக்கிழமை அன்று அவர் தன் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக அறிவித்தார். நேற்று ரணில் […]
இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகின்றது. மக்களின் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றார்கள். இதனை முன்னிட்டு பல மாதங்களாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டிருக்கின்றது. போராட்டம் முற்றியதில் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபாய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திலும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டை […]
இலங்கையில் சமிகா கருணாரத்னே என்னும் கிரிக்கெட் வீரர் பெட்ரோலுக்காக இரண்டு நாட்களாக மிக நீளமான வரிசையில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருப்பதால், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும், பல சிக்கல்களை பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் கிரிக்கெட் வீரரான சமிகா கருணாரத்னே, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிரிக்கெட் பயிற்சிக்கு என்னால் சல்ல முடியவில்லை. […]
இலங்கையில் உள்ள ஐநா தூதரகம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப அதிகார மாற்றமானது அமைதியான வழியில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூருக்கு சென்று விட்டார். மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இலங்கையில் இருக்கும் ஐநா தூதரகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர், அரசியல் சாசனத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அதிகார மாற்றமானது அமைதியான வழியில் […]
இலங்கை உச்சநீதிமன்றம் மஹிந்த ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடி சிக்கி பல சிக்கல்களை சந்தித்து நிலைமை கடும் மோசமடைந்துள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிர போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் நிதி மந்திரியான பசில் ராஜபக்சேவும், முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது மகேந்திர ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் […]
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தை சமாளித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக […]