Categories
உலக செய்திகள்

“பள்ளி மத்திய உணவு திட்டம்” 1000 டன் அரிசியை வழங்கிய சீனா…. வெளியான தகவல்…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாட்டிற்கு சீனா உதவி செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவும் இலங்கைக்கு உதவுவதாக கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா மதிய உணவு திட்டத்திற்காக அரிசி வழங்குவதாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யபோர் எதிரொலி…. உலகநாடுகளில் அதிகரித்த விலைவாசி… வெடித்த போராட்டங்கள்…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போரால் உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்து போராட்டங்கள் வெடித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், உலக நாடுகளில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளார்கள். ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வரி உயர்வு ஆகிய பிரச்சனைகளால் பனாமா, ஹெய்தி, மற்றும் ஹங்கேரி உட்பட பல்வேறு நாடுகளில் மக்களின் ஆர்ப்பாட்டம் […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகுகளில் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தார்கள். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 11 பேரும் விசாரணைக்காக அந்நாட்டில் இருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதன் பிறகு நீதிபதி வழக்கை விசாரித்துவிட்டு மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்களின் படகுகள் […]

Categories
உலக செய்திகள்

“ஜனநாயக ஆட்சிக்கு சமரசம் செய்ய வேண்டும்”…. இலங்கை தலைவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் கோரிக்கை….!!!!!!!

அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்ய வேண்டும் என இலங்கை தலைவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிலவி  வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் பற்றி ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ  குட்டரெஸ் டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றேன். கலவரத்திற்கான காரணம் […]

Categories
உலக செய்திகள்

திவால் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை…. நாடு நாடாக ஓடும் கோ.பக்சே…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்…!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அந்நாட்டு சபாநாயகர்  மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கை  நாட்டு மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகின்றது. இதனால் கொதித்து போயிருக்கும் இலங்கை மக்கள் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சியில் இறங்கினர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் ஒன்று திரண்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து வெளியேறி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை…. ராணுவம் அதிரடி எச்சரிக்கை….!!!!

இலங்கையில் அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கடந்து 9ஆம் தேதி முதல் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை ஒடுக்குவதற்காக நாடும்பொழுது அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மாறாக ரணில் விக்ரம்சிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற அலுவலகத்தை கைப்பற்றி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் அரங்கேறியது. இதில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

மாலத்தீவில் இருந்து சென்ற ராஜபக்சே….. வெளியான தகவல்…. !!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. போராட்டக்காரர்கள் எடுத்த முடிவு….. லீக்கான தகவல்…..!!!!!

இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து நாடு முழுதும் அவசர நிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரம சிங்கே உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சிங்கப்பூர் சென்ற கோட்டபாய ராஜபக்சே…. வெளியான தகவல்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்குள் அதிபர் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்று தகவல் தெரியாமல் இருந்தது. அவர் தன் குடும்பத்தாருடன் மாலத்தீவுக்கு இராணுவ விமானத்தில் தப்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டபாய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளார் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் போராட்டத்தை தடுக்க…. ரோந்து பணியில் இராணுவ வீரர்கள்….!!!

இலங்கையில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களை தடுக்க ராணுவ வீரர்கள் சோதனை பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. எனவே, நாட்டில் பிரதமர் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார். இன்று கொழும்பு நகரத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களை கைப்பற்றி இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் சட்டம் ஒழுங்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தங்கியுள்ள சொகுசு விடுதி…. 1 நாள் வாடகை எவ்வளவு தெரியுமா…?

அதிபர் மாலத்தீவில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களின் போராட்டத்தினால் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தப்பய ராஜபக்சே தற்போது மாலத்தீவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நேற்று விமானப்படை விமான மூலமாக மாலத்தீவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்று இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவிற்கு சென்ற கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருப்பதாகவும், ஒரு இரவு நாள் தங்குவதற்கு ரூபாய் 18 லட்சம் செலவு செய்வதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி…. அரசுக்கு எதிரான போராட்டம்…. இலங்கை சீர்குழைய காரணம்….!!

இலங்கை நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், மருந்து போன்ற பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான  […]

Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்…. கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!

இலங்கை நாட்டிலிருந்து  அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார். இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதியதாக அமையும் அரசு…. உடனே தீர்வுகாணனும்…. பிரபல நாடு வலியுறுத்தல்….!!!!

இலங்கை நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர், பிரதமர் உட்பட ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திணறி வருகிறது. இதனிடையே அந்நாட்டில் நடந்து வரும் அசாதாரண சூழலை தீர்க்க புதியதாக அமையும் அரசு உடனடியாக தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டுமாக வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலிசுங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “இந்நேரத்தில் இலங்கையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தப்பி செல்ல உதவியது இந்தியாவா?…. திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு….!!!!

உள் நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பினார். இதையடுத்து அவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா உதவி செய்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதுகுறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அப்பதிவில், இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

அரசுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம்…. 4 பேர் படுகாயம்…. இலங்கையில் நீடிக்கும் பதட்டம்…!!!

போராட்டத்தின் போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, மீளா துயரில் இருக்கின்றனர். இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது‌. இந்த அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டின் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இனி வெள்ளிக்கிழமை மோட்டார் போக்குவரத்து துறை மூடல்?…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் கூடுதலான […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: புதிய அதிபர் நியமனம்…. மீண்டும் வெடித்த போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பிரபல நாட்டில் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய விலை உயர்வின் காரணமாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை ரகசிய உளவாளிகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் போராட்டம்  தீவிரமடைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் அலுவலகம் முன் குவிந்த மக்கள்…. மீண்டும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…!!!

இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் பிரதமர் அவசரநிலை பிரகடனம் அறிவித்துள்ளார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொழும்பு நகரில் பிரதமர் அலுவலகம் இருக்கும் பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்து இன்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, இதை கட்டுப்படுத்த 100க்கும் அதிகமான ராணுவ […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த அமெரிக்கா….. கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க மறுப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]

Categories
உலக செய்திகள்

நாட்டை விட்டு ஓடிய அதிபர்…. மாலத்தீவிலிருந்து வெளியேற்ற கோரிக்கை…. வெளியான தகவல்…!!!

அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. மீண்டும் அவசரநிலை பிரகடனம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத சூழ்நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகினார். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவிவிலக வேண்டுமென்று கோரி  வருகின்றனர். அத்துடன் மஹிந்த ராஜபட்சவுக்கு பிறகு பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என கூறி […]

Categories
உலக செய்திகள்

மக்களின் கதறல்களை அலட்சியப்படுத்தாதீர்கள்…. இலங்கை அரசுக்கு போப்பாண்டவரின் செய்தி…!!!

போப் ஆண்டவர் இலங்கை தலைவர்கள், ஏழை மக்களின் கதறல், அத்தியாவசிய தேவைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் போப் ஆண்டவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் ஏழை மக்களுடைய கதறல், அத்தியாவசிய தேவைகளை அந்நாட்டு தலைவர்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித பீட்டர் சதுக்கத்தில் போப்பாண்டவர் பேசியதாவது, நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி!…. மாலத்தீவு தப்பிஓடிய இலங்கை அதிபர்?…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டில் சென்ற 9-ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து அட்டகாசம் செய்தனர். இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாளிகைக்குள் வருவதற்கு முன்னதாக அதிபர் கோத்தபயராஜபக்சே அங்கு இருந்து வெளியேறிவிட்டார். அவர் நாட்டைவிட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் கோத்தபய அந்நாட்டில்தான் உள்ளதாக சபாநாயகர் கூறினார். இதற்கிடையில் அதிபர் இன்று பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமானப் படை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாட்டிலும்… வெடித்த போராட்டம்… என்ன நடக்கிறது?…

இலங்கைக்கு அடுத்தபடியாக பனாமா நாட்டிலும் எரிபொருள் வெளியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் பனாமா என்னும் மத்திய அமெரிக்க நாட்டிலும் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம், இசை முழக்கங்கள் மற்றும் ஆடல்கள் பாடல்கள் என்று வித்தியாசமான முறையில் நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்டத்தை அடைந்த போராட்டம்…. இந்திய படைகள் அனுப்பப்படுமா?… இந்திய தூதரகம் விளக்கம்…!!!

இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த, இந்திய படைகள் அனுப்பப்படும் என்று வெளியான தகவலுக்கு இந்திய தூதரகம் பதில் தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மக்களின் போராட்டம் புரட்சியாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து போராட்டத்தை கட்டுப்படுத்த  படைகள் அனுப்பப்படும் என்று இலங்கையில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவிலிருந்து படைகள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இவ்வாறு யுகத்தின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: நாளை பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் கடிதம்?… வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டமானது தீவிரமடைந்துள்ளது. அதாவது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபரின் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டிற்குகீழ் கொண்டு வந்ததையடுத்து, கோத்தபய அங்கிருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவர் கடற்படை முகாம் தளத்தில் தங்கி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் அதிபர் இலங்கையிலிருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் அவர் இலங்கையில் தான் இருக்கிறார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார். இதனிடையில் இலங்கையின் இடைக் கால அதிபர் பதவிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்த…. இது தான் காரணம்…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் கூடுதலான […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் தட்டுப்பாடு” காத்திருப்பதை விட சைக்கிளை செல்வதே சிறந்தது…. மக்கள் அதிரடி முடிவு…!!!

பிரபல நாட்டில் மக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்கு நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர மருத்துவ சேவை வாகனங்களும்  நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கை அதிபர் எங்கிருக்கிறார்?… சபாநாயகர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கியுள்ளதாக  வெளியான தகவல் பொய் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான சூழல் உருவானது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடற்படை முகாம் தளத்தில் தங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கி உள்ளார் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அதிபர்…. “இவர் தான் “….. வெளியான தகவல்….!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதனையடுத்து பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தப்பிச் செல்ல முயற்சி…. வசமாக சிக்கிய முன்னாள் மந்திரி…. பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் அடுத்த அதிபர் யார்?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

இலங்கையில் வரும் 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை ஆக்கிரமித்தனர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள் அங்கேயே தங்கி தூங்கி விளையாடிய புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக…. ராணுவத்தை அனுப்பும் இந்தியா….? வெளியான தகவல்….!!

பிரபல நாட்டிற்கு இந்தியா ராணுவ வீரர்களை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து ராணுவம் அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போர்!… அதிபர் மாளிகையில் மலைபோல் திரண்ட குப்பைகள்…. போராட்டக்காரர்கள் செய்த செயல்….!!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். விலைவாசி அதிகரிப்பு ஒரு புறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மறு புறம் என அந்த நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொழும்புவிலுள்ள அதிபர் […]

Categories
உலக செய்திகள்

வரும் 13-ஆம் தேதி பதவி விலகும் அதிபர்… பிரதமரிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்யும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் தன் குடும்பத்தினருடன் தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிபரின் வீட்டில் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் துணை நிற்போம்… இலங்கையில் அமைதியான ஆட்சி அமைய வேண்டும்… -அமெரிக்க தூதர்…!!!

இலங்கையில் ஆட்சி மாற்றம் அமைதியான வழியில் நடக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான  அமெரிக்க தூதர் கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி   நெருக்கடியில் சிக்கி பல மாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்தனர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் பிரதமர் மற்றும் அதிபர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருக்கும் ஜூலி சுங், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அனைத்து கட்சிகளின் அரசாங்கம்…. இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம்…!!!

இலங்கையில் பிரதமரும் அதிபரும் ராஜினாமா செய்தவுடன் அனைத்து கட்சி அரசு முக்கிய ஆலோசனையை இன்று நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். எனவே, இலங்கையில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அரசை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று தொடங்கிய ஆலோசனை கூட்டம் இன்றும் தொடர்கிறது. இதனிடையே சபாநாயகரின் தலைமையில் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து நடத்தும் அரசாங்கம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

“ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்காதீர்கள்” அரசியல் தலைவர்களுக்கு…. போப் ஆண்டவர் வேண்டுகோள்….!!!

இலங்கையில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் நிலையற்ற அரசியல் தன்மை மற்றும் பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் போராட்டம்…. பிரதமர் பதவி விலகல்…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் மாளிகை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொழும்புவிலுள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். இவ்வாறு போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்னதாகவே கோத்தபயா தன் குடும்பத்துடன் தப்பிச் சென்றுவிட்டார். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ரணில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து லிட்ரோ சிலிண்டரின் விலையை ரூபாய் 200 ஆக உயர்த்த வேண்டிய சூழ்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 50 மட்டும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்குள் கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 140 இடங்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிபர், பிரதமரை தொடர்ந்து…. முக்கிய அமைச்சர்களும் பதவி விலகல்…!!!

இலங்கையில் அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்த நிலையில் நாட்டின் முக்கிய அமைச்சர்களும் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, பல மாதங்களாக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தது. எனவே மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு நேற்று அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். மேலும், அதிபரின் வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்து […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகை முற்றுகை…. ரகசிய அறையில் லட்சக்கணக்கில் பணம்…. போலீசிடம் ஒப்படைப்பு…!!!

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நேற்று அங்கேயே இரவு தங்கி இருந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருக்கும் போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் குளிப்பது, தரையில் சொகுசாக படுத்துக்கொண்டு டிவி பார்ப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதனையடுத்து சிலர் அதிபர் […]

Categories
உலகசெய்திகள்

அதிபர் மாளிகையின் பதுங்கு குழியிலிருந்து….. கட்டுக்கட்டாக பணம்…. வெளியான பரபரப்பு விடியோ….!!!!

இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. இந்நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் மாளிகை முற்றுகை” பெட்ரூமில் குத்துசண்டை விளையாடிய வாலிபர்கள்…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!

மெத்தையில் ஏறி இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களினால் அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் நேற்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடினர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து எடுத்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அதிபர்  மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கி இருந்து நீச்சல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பிரச்சனை…. உடனடி தீர்வு வேண்டும்…. அமெரிக்கா வலியுறுத்தல்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரபல நாடு வலியுறுத்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது சூறையாடியதோடு, ரணில் விக்ரமசிங்கே […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அமைகிறது கூட்டாட்சி?…. இன்று சிறப்பு கூட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதனையடுத்து பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நெருக்கடி: இதை சமாளிக்க ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கு…. வேண்டுகோள் விடுத்த ராணுவ தளபதி….!!!!!

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைதி ஏற்பட ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போதைய நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதி காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு” அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வற்புறுத்தி உள்ளார்.

Categories
உலக செய்திகள்

இலங்கை: மீண்டும் துவங்கப்பட்ட எரிபொருள் விநியோகம்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் சென்ற 27 ஆம் தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனையானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடித்த போராட்டம்!…. பதவியை ராஜினாமா செய்த 2 மந்திரிகள்…. வெளியான தகவல்….!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அதன்படி இன்று இலங்கையில் அதிபர் மாளிகையை நோக்கிவந்த போராட்டக்காரர்கள் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிபர் மாளிகையைவிட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். கொழும்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவிவிலக வேண்டும் என அனைத்துக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று என் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். […]

Categories

Tech |