இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் நேற்று அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதை எடுத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.இந்நிலையில் அதிபர் மாளிகையில் நுழைந்த மக்களில் வயதான ஒரு மூதாட்டி அதிபரின் இருக்கையில் அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதிபரின் சிம்மாசனத்தில் அமர்ந்தும், சொகுசான படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும் தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். போராட்டக்காரர்கள் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், அதிபர் மாளிகையில் வீற்றிருந்த […]
Tag: இலங்கை
அசாதாரண சூழல் பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார். அன்னிய செலவாணி நெருக்கடியால் இலங்கை நாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றது. இங்கு சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இலங்கை அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. இந்நிலையில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர் இதை தொடர்ந்து மே 9ஆம் தேதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேயும் ஜூன் 9ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேயும் பதவி விலகினர். இன்று இலங்கையில் பெரும் போராட்டம் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு கப்பல் வழியாக தப்பி ஓடினார். இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து […]
இங்கிலாந்து உயர்பதவிக்கு 2 இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிராவர்மேன் இரண்டு பேரும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக்(49), பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் போட்டியில் களம்காணும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். இதனிடையில் அவருக்கு போட்டியாக இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனும் களம் காணுகிறார். இதில் சுயெல்லா பிராவர்மேன் பிரிட்டன் […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 9-ம் தேதி என்பது இலங்கை அரசியலில் முக்கிய சம்பவங்களை அரங்கேற்றியுள்ளன. மே ஒன்பதாம் தேதி பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகினார். இன்று ஜூலை 9ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு […]
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிப்பொருள் இல்லாத சூழல் போன்றவற்றை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. அதன்படி இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தது. நேற்று முதலே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் […]
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிப்பொருள் இல்லாத சூழல் போன்றவற்றை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. அதன்படி இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தது. நேற்று முதலே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் கடும் மோசமான நிலையில் இருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிரடியாக அதிபரின் மாளிகைக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே, மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட […]
இலங்கையில் மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தின் மீது தங்களின் கோபத்தை காட்ட தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுக்க மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். எனவே, நாடு மீண்டும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. இன்னிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் […]
இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இரு நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இலங்கையில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடைய கிளை, சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை விற்பனை செய்து வந்தது. […]
இலங்கையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் 2 நாளாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் பெற கொழும்பு நகரில் இருக்கும் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் புடினிடம் எரிபொருள் இறக்குமதிக்காக நிதி உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா, இலங்கைக்கு இதற்கு முன்பே நிதி உதவி மற்றும் எரிபொருட்களை அளித்திருக்கிறது. எனினும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. தற்போது, […]
பண வீக்கத்தை குறைப்பதற்காக வங்கியில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருளை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னிய செலவாணி தற்போது குறைந்துள்ளதால் பணவீக்கமானது அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கத்தை குறைப்பதற்கு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நிலையான கடன் வசதி விகிதம் 15.50 […]
இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடி அதிகரிப்பதால் நாட்டிலிருந்து இளைஞர்கள் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகமாக இளைஞர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களும் இளைஞர்களும் நாட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாராளுமன்றத்தில் பேசிய தயாசிறி ஜெயசேகர் தெரிவித்ததாவது, […]
பொருளாதார நெருக்கடி, அன்னியசெலாவணி, எரிப்பொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என்று வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை நாடு தவிக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதியமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் காரணமாக தற்காலிக தீர்வு கிடைத்தாலும் நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. இந்நிலையில் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று பிரதமரான ரணில் விக்ரம சிங்கே தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று […]
சுவிட்சர்லாந்தில் காவலில் இருந்த இலங்கை தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் மூவர் பலியானதை தொடர்ந்து கட்டாயமாக தமிழர்களை நாடு கடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் பேரணி நடத்திவருகிறார்கள். பேசல் நகரிலிருக்கும் நாடு கடத்தும் சிறையான Bässlergut-க்கு முன்பாக மக்கள் பதாகைகளோடு நின்று தமிழ் மக்களை சுவிசர்லாந்து அரசு நாடு கடத்துவதை எதிர்த்து முழக்கமிட்டனர். இலங்கையுடன் சுவிட்சர்லாந்து அரசும் சேர்ந்து அநியாயமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். சிறை காவலிலிருந்து மூன்று தமிழ் புகழிட […]
இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியது, பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் பெற முயன்று வருகிறோம். சர்வதேச நீதியத்துடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இனிமேல் நாம் அளிக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை பொறுத்து அடுத்த கட்ட நகர்வு இருக்கும். அடுத்த மாத சர்வதேச நிதியிடம் அத்திட்டத்தை சமர்ப்பிபோம். அதனைத் தொடர்ந்து அர்த்தம் உள்ள […]
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசுதான் […]
இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் “கோ ஹோம் கோத்த” என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென்று அங்கிருந்து வெளியேறினார். இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் கோத்தபயராஜபக்சே வருகை தந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களையும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் மேற்கொண்டனர். அதாவது “கோ ஹோம் கோத்தபய” என்ற கோஷத்துடன் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகளை 10 […]
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அன்னியசெலாவணி கையிருப்பு இல்லாததால் எரிப்பொருள், உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக நாடு முழுதும் கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னியசெலாவணி இல்லாததால் புதியதாக எரிப்பொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க இயலவில்லை. மேலும்முன்பே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. இப்படி எரிப்பொருள் இறக்குமதிக்காக அன்னியசெலாவணி அதிகளவு தேவைப்படுவதால் அதனை ஈட்டுவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு […]
வெளிநாடுவாழ் இலங்கை மக்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணத்தை வங்கிகள் வாயிலாக அனுப்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அன்னியசெலாவணி கையிருப்பு இல்லாததால் எரிப்பொருள், உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நாடு முழுதும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னியசெலாவணி இல்லாத காரணத்தால் புதியதாக எரிப்பொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க இயலவில்லை. மேலும் முன்பே இறக்குமதி செய்யப்பட்ட எரிப்பொருட்களுக்கும் பணம் கொடுக்க […]
இலங்கையில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது குறித்து அமைச்சர் காஞ்சனா விஜய் சேகரா, ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளது. அதனை தொடர்ந்து எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டிய நிலையில் மதிய வங்கியால் 125 மில்லியன் டாலர் மட்டுமே திரட்ட முடிந்தது. இதனால் அண்டை […]
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றுக்கு கடுமையான தட்டுபாட்டை அந்நாடு எதிா்கொண்டு வருகிறது. அங்கு வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை வாங்க மக்கள் நீண்டவரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டில் இருந்து வெளியேற மக்கள் சட்டவிரோதமாக வழிகளைக் கையாண்டு வருகின்றனா். அதாவது இந்தியா போன்ற அண்டைநாடுகளுக்கு கடல் வழியாகச் சென்று அடைக்கலம் தேடி வருகின்றனா். இலங்கையில் இருந்து […]
இலங்கை நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. இங்கு அன்னியசெலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதன் காரணமாக அப்பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்டவரிசையில் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனிடையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசியம் இன்றி பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இன்னும் பல்வேறு எரிப்பொருள் சிக்கன […]
இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து […]
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான எரிபொருளும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்து அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிதி நெருக்கடி காரணமாக குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கண்டி, வவுனியா மற்றும் Matara உள்ளிட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களில் 100 பேருக்கு மட்டுமே பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சேவை திங்கட்கிழமை மட்டுமே […]
இலங்கையில் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை அரசு தடை விதித்துள்ளது. அதாவது அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஏற்கனவே உணவு பற்றாக்குறை நிலவு நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடி இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு பொது போக்குவரத்து இயங்கும் எனக் கூறப்பட்டாலும், பல இடங்களில் பேருந்துங்கள் இயங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் […]
இலங்கை நாட்டில் உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிப்பொருள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதனிடையில் தேவையான எரிப்பொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக நாடு முழுதும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து வாகன இயக்கம் இல்லாததால் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வரத்து குறைந்துவிட்டது. ஒருவார காலமாக இந்நிலை நீடிப்பதால் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் உணவுபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு கரைந்து […]
இலங்கையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டும் தான் எரிபொருள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் கடும் சிக்கலான நிலையை சந்திக்கவுள்ளனர். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால், டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களை மக்களுக்கு விற்க அரசாங்கம் தடை அறிவித்திருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கும் தங்களுக்கு எரிபொருள் […]
இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னான்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள twitter பதிவில் இந்திய தூதர் இன்று தொழில்துறை மந்திரி நலின் பெர்னான்டோவை சந்தித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை உயர்த்துவது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இரு தரப்பு வர்க்கத்தின் பல்வேறு அம்சங்களை பற்றி இருவரும் விவாதம் மேற்கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த […]
இலங்கையில் ஏற்பட்டு வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை நிறுத்த தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நிய செலவாணி, கையிருப்பு, பற்றாக்குறையும் அந்த நாட்டை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறது. அந்நிய செலவாணி இல்லாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய நிறுவனமாக சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்கள் பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு […]
இலங்கை மந்திரி சபை குழுவானது. நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை அதிகரிக்கக்கூடிய அரசியல் சாசன சட்ட திருத்த வரைவு மசோதாவிற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இலங்கையில் கடந்த 2015 ஆம் வருடத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு கீழ் அதிபர் இருக்கும் வகையிலான அரசியல் சாசனத்தின் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால், 2020 ஆம் வருடத்தில் அதிபரான கோட்டபாய ராஜபக்சே அதனை ரத்து செய்தார். மேலும், அதிபருக்கான அதிகாரங்களை அதிகரிக்கக்கூடிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில், இலங்கை கடும் […]
இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை இப்போது ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அந்த நாட்டில் கடந்த 26ஆம் தேதி வரையில் 1,076 பேருக்கு பாதிப்பு இருப்பது ஆய்வக பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலுள்ள 8 நாடுகளில் இதுவரையிலும் 1500க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், […]
அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னிய செலவாணி பற்றாக்குறையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த […]
இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக தீர்மானம் […]
இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட […]
இலங்கை நாட்டின் மந்திரிகள் இருவர் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய நாட்டிற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, இதனை சமாளிப்பதற்காக கத்தார், ரஷ்யா போன்ற நாடுகளிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயன்று கொண்டிருக்கிறது. அதன்படி ரஷ்ய நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இலங்கை நாட்டின் இரண்டு மந்திரிகள் இன்று அங்கு செல்கிறார்கள். இது குறித்து […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மின் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. இதனால் இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நாடுகள் கடன் உதவி மற்றும் பல்வேறு விதமான உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவும் பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி 5.75 மில்லியன் டாலர் நிவாரண பொருட்கள், கால்நடை பண்ணைக்கு 27 மில்லியன் டாலர், சிறு […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இங்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 470 க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாய் உயர்ந்து, 550 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ஒடோ டீசல் ரூபாய் 60 க்கு உயர்ந்து ரூபாய் 460க்கும், சூப்பர் டீசல் ரூபாய் 75 உயர்ந்து […]
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு சென்றடைந்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவை தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையிலிருந்து கடந்த மாதம் கப்பலில் முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் […]
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி வரிசையில் காத்திருக்கும் போது சிலர் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து […]
இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே போன்றோரை சந்தித்துப் பேசினார். அப்போது தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் வரலாறு காண முடியாத அளவில் நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்து வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி கடனுதவியை வழங்கியுள்ள இந்தியா உணவு பொருட்கள், எரி பொருட்கள், மருந்துகள் என நிவாரணப் […]
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 2வது கட்டமாக கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனையடுத்து இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து VTC SUN கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு செல்கின்றன. […]
இலங்கையின் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 20 ஏ நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே குடும்பம் தான் காரணம் என்று ஸ்டோரி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் […]
இலங்கைநாட்டில் அதிபரின் வானளாவிய அதிகாரத்தை ரத்து செய்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் அடிப்படையில் 21வது சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் மந்திரி சபையில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இந்த 21வது சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுலாமந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த 21வது சட்டதிருத்தம் பல சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடவும், அரசு பதவிகளை […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றது. அதன்படி அந்த நாட்டிற்கு அதிக வருவாய் வழங்கும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியே யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அடுத்த மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவிக்கும் இலங்கை நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. தினசரி 13 மணிநேரம் வரை மின் வெட்டு நிலவுகிறது. இந்நிலையில் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுதும் அரசு அலுவலகங்களை இன்று முதல் மூட அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதே சமயம் சுகாதாரத்துறை பற்றிய அலுவலகங்கள் இயங்கவேண்டும் […]
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டைச் சேர்ந்த 41 பேர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கப்பலில் செல்ல முயற்சி செய்துள்ளனர். இவர்களில் 35 பேர் பெரியவர்களும், மீதம் இருப்பவர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார். இவர்களை ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்பிறகு கிறிஸ்மஸ் தீவில் வைத்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா பாதுகாப்பு வீரர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களை […]