இலங்கையில் உணவு பற்றாக்குறை காரணமாக 50 லட்சம் மக்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, உணவு பற்றாக்குறையால் 40 லிருந்து 50 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார். அதேநேரத்தில், எம்பிக்கள் அனைவரும் இலங்கையின் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு நேரடி முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மேலும், நிலையை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதிப்படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே இலங்கையில் […]
Tag: இலங்கை
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை அதிகரிப்பால் நாளையிலிருந்து பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் முடக்கப்பட்டதால் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், தினசரி 13 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகிறது. எனவே, நாளை முதல் […]
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் 80% மக்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐநா, இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலை எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் விலையேற்றம் மற்றும் மக்கள் வாங்கக்கூடிய திறன் குறைந்த காரணத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]
கொரோனா தொற்றிற்கு பின், இலங்கையானது மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தும் விட்டது. இதையடுத்து இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த கூட முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி […]
பாகிஸ்தான் நிதி மந்திரி முஃப்தாஸ் இஸ்மாயில் அந்த நாட்டின் செய்தி நிறுவனத்திற்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. மேலும் இலங்கையும் இதே போல தான் மக்களுக்கு மானியம் வழங்கி உள்ளது. ஆனால் தற்போது இலங்கை திவாலாகி விட்டது பெட்ரோல் மின்சார விலையை உயர்த்தவில்லை […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த ஏரி பொருட்களுக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் உக்ரைன் போர் தொடுத்து இருப்பதால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது. உக்ரைன் பிரச்சினையில் மற்ற […]
நாடாளுமன்ற சபாநாயகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். Food prices are skyrocketing. Especially, the price of rice is likely to […]
மின்சார வாரிய தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்திற்கு 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்கான ஏலம் கைவிடப்பட்டது. இந்த ஏலம் கைவிடப்பட்ட ஒரே நாளில் மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மின் வாரிய தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தன்னிடம் அதிபர் கோத்தபய […]
இந்தியாவின் கடன் உதவி வாயிலாக வழங்கப்படும் கடைசிகட்ட எரிப்பொருள் இம்மாதத்தில் இலங்கை சென்றடையும். இதையடுத்து இலங்கையானது மேலும் எரிப்பொருள் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் உணவு, மருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள் என்று அனைத்து அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமையல் எரிவாயு மற்றும் எரிப்பொருள் […]
இலங்கையில் இனி ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை […]
இலங்கையில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சேவல் சண்டையில் ஆர்வம் உள்ள சில பேர் இந்தியாவிலிருந்து சண்டை சேவல்களை கடத்தி வந்து இருக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து கொண்டு செல்வதற்காக அவற்றை ஒரு இடத்தில் ஒன்றாக கட்டி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரை கண்ட உடன் சேவல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடி உள்ளனர். மேலும் அவர்கள் விட்டுச் சென்ற சேவல்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏழு சேவல்கள் ஏற்கனவே […]
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் கடைசியாக வரும் எரிபொருள் கப்பலுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அங்கு உணவு பொருட்கள், எரிவாயு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து எரிபொருள் நிரப்பக்கூடிய நிலையங்களில் வெகு நேரமாக மக்கள் நீளமான வரிசையில் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து எரிசக்தி மந்திரியான காஞ்சனா விஜேசேகர தெரிவித்ததாவது, இந்தியாவின் கடனுதவி திட்டப்படி இறுதி டீசல் கப்பலானது […]
இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் ஐ.நா உணவு திட்ட இயக்குனர் அந்நாட்டிற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ செயற்கை உரங்களை தடை செய்தார். அதன்பிறகு அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துவிட்டது. டாலர் பற்றாக்குறை காரணமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எனவே நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை உண்டாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.நாவிற்கான உலக உணவு திட்ட செயல் இயக்குனராக இருக்கும் டேவிட் […]
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாக சீனா கூறுகிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களையும் உணவு பொருட்களையும் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உலக நாடுகளிடம் நிதியுதவி கோரியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை மீட்டமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அவர் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் வாங்க இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் உலக நாடுகளிடம் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை […]
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு தொலைநோக்கு பொருளாதார மற்றும் அரசியல் சட்டத்தின் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதில் இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஐந்து பில்லியன் டாலர்கள் நாட்டிற்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவிற்காக திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தியதால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது அவர், பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். […]
இலங்கை நாட்டின் விமான நிலையத்தில் இந்திய தொழில் அதிபர் ஒருவர் 4 கோடி வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் கைதாகியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்திய தொழிலதிபர் வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களுடன் விமான நிலையத்தில் சிக்கினார். அவர் இலங்கையிலிருந்து சென்னை செல்ல பண்டாரநாயக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, பாதுகாப்பு படையினர் அவரை சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அவரின் பெட்டியில் ஒரு […]
இலங்கை நாடு சென்ற சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டில் சுற்றுலாதுறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டில் சென்ற மாதம் அதிகளவில் சுற்றுலா பயணிகள் எந்நாட்டில் இருந்து வந்தனர் என்ற தகவலை அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். […]
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்மை துறை அமைச்சர் மங்கள அமரவீரவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலங்கையின் உணவு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென அமைச்சர் மகிந்தா அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற உடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக […]
இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் புது பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்ற பின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிற அந்நாட்டில், இந்த சூழலுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றுகூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெருக்கடி முற்றிய சூழ்நிலையில் மகிந்தராஜபக்சே […]
இலங்கையில் அதிபருக்குரிய அதிகாரங்களை திரும்பப் பெறும் அரசியல் சாசன திருத்தத்தின் மசோதாவிற்கு மந்திரிசபை கூட்டத்தில் இன்று அனுமதி வழங்கப்படுகிறது. இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே பதவியேற்றவுடன், நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிக அதிகாரங்களை பறித்து அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்க கூடிய வகையில் மசோதா-20 ஏ கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தற்போது இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிபரின் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடக்கிறது. எனவே, அதிபரின் அதிகாரங்களை திரும்ப பெறக்கூடிய வகையில், […]
இலங்கை நாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவை இலங்கையின் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவின் உயர் ஆணையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “உயிர்காக்கும் இச்சேவை சுமூகமாக இயங்குவதற்கு […]
இலங்கையில் உணவு உற்பத்தி பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே பொருளாதாரத்தை உயர்த்த வரிகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் […]
இலங்கைக்கு உரம் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு விவசாயம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கடந்த வருடம் வேதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை அறிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தேயிலை, நெல் போன்ற பயிர்களின் விளைச்சல் 50% சரிவடைந்திருக்கிறது. எனவே, அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலைப் பெருக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்காக இந்தியாவிடம் […]
இந்தியா, இலங்கை நாட்டிற்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா அளிப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் உணவு உற்பத்தியையும் விநியோகத்தையும் சீரமைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்நாட்டு மக்களுக்கு உரம், உணவு, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில், கொழும்பு நகரில் இந்திய தூதரான கோபால் பாக்லேவை, அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சரான […]
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் இலங்கை நாட்டில் வாட் வரி, வருமான வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் சூழ்நிலையில், வாட்வரி 8 சதவீதத்தில் […]
இந்தியா கூடுதலாக 40 ஆயிரம் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை நாடு தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு உதவும் அடிப்படையில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரலில் இந்தியா 4 லட்சம் டன் பெட்ரோலையும், டீசலையும் அங்கு அனுப்பி வைத்தது. சென்ற மாதம் 23-ஆம் தேதி 40 ஆயிரம் டன் பெட்ரோலை இந்தியா வழங்கியது. இந்த நிலையில் கூடுதலாக 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா […]
இலங்கை நாட்டு அரசு விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இலங்கை நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்காக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கை கொழும்பு நகரில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு இளைஞர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கொழும்பு நகரில் இருக்கும் பெஸ்டியன் என்ற இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு இளைஞர் பலியானார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பலியான அந்த இளைஞர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஒரு வழக்கிற்காக கோர்ட்டில் […]
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதில், முக்கியமாக உலக வங்கி நிதி உதவி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் இலங்கை […]
இலங்கை முன்னாள் அமைச்சரின் மனைவியான சஷி வீரவன்சாவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவின் மனைவியான சஷி வீரவன்சா, இரண்டு போலியான பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக குற்ற விசாரணை துறையினர் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த போது பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக போலியான […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உதவிய இந்தியாவிற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அரசியல் குழப்பமாக மாறியது. இதனிடையே அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் நேற்று பிரதமரை சந்தித்திருக்கிறார்கள். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுடன் பேசியிருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உதவி செய்தது. இதற்காக எங்கள் மக்கள் சார்பாக பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன். இரண்டு […]
இலங்கையில் 21-ம் சட்டத்திருத்தம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில், அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து 21ஆம் சட்ட திருத்த மசோதா விரைவாக நிறைவேற்றப்படும் என்று அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடந்தது. சட்டத்திருத்த மசோதா தொடர்பில் விவாதம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அறிக்கை ஒன்று […]
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஜப்பானில் இருந்து தங்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அதிபர் கோட்டபாய ராஜபக்சே காணொலிக் காட்சி மூலமாக பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது தங்கள் நாட்டின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய நாடு. இலங்கை, தற்போது சந்தித்திருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதத்தில் […]
இங்கிலாந்தில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (25). இவருக்கு சிறுவயது முதலே சாண்ட்விச் மீது அதிக பிரியம் உண்டு. இதன் காரணமாக அவர் பள்ளிக்கூடத்தில் பயிலும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றுள்ளார். சென்ற 23 வருடங்களாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார். அவரது 2 வயதிலிருந்து இப்பழக்கம் ஆரம்பித்துள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் அவருக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். எனினும் சாண்ட்லர் அதனை ஏற்காமல் முகம் திருப்பிகொள்வார். ஏனெனில் மற்ற […]
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார தட்டுப்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை சந்தித்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாய் டீசல் ரூபாய் 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு மற்றொரு பக்கம் விலை உயர்வு என இருமுனை தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மிரட்டல் […]
இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. அந்நிய செலவாணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலனை செய்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் 50 கோடி டாலர் கடன் கேட்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த […]
இலங்கையின் ராணுவ தளபதியான சவேந்திர சில்வா பதவி விலக போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இலங்கையின் ராணுவ தளபதியான சவேந்திர சில்வர் வரும் 31-ம் தேதியன்று பதவி விலகப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து, விகம் லியனகே என்பவர் அடுத்த மாதம் முதல் தேதி அன்று இராணுவத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். கஜபா என்னும் படைப்பிரிவை சேர்ந்த இவர், ராணுவத்தின் தொண்டர் படையினுடைய கட்டளை தளபதியாக பணியாற்றியிருக்கிறார். மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா என்பவருக்கு பின் படைகளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார். […]
இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இங்கு பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் இங்கு ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் நிலவி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அடி பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதனால் புதிய […]
இலங்கை நாட்டில் சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலையானது தற்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னணி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அங்கு புது வாகனங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இப்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று முன்னணி கார்களின் விலையும் 60 -90 லட்சம் வரை விலை […]
இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ஆம் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினார். அதனால் அவர் சில நாட்கள் கப்பற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து, தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் அவர் நாடாளுமன்றுக்கு வந்தார். இதனிடையில் மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான முகமது நஷீத் மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்தது வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாலத்தீவு பத்திரிகையில் வெளியானது என்று இலங்கை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. அதில், […]
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடி, அதன் தொடர் விளைவாய் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் ரூபாய் 3 ஆயிரத்து 878 கோடி கடன் கோருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை மந்திரியான காஞ்சனா விஜேசேகரா நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது “இந்திய பெருங்கடலின் […]
இலங்கை அரசு அத்தியாவசிய பணி இல்லாதவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பெட்ரோல், டீசல் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்ல முயற்சித்த 67 அகதிகள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் விலைவாசியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் உணவு பஞ்சம் ஏற்பட்டு அந்நாட்டை சேர்ந்த பல தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ராமேஸ்வரத்திற்கு பல மக்கள் […]
இந்தியா, இலங்கைக்கு அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று அந்நாட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா அந்நாட்டிற்கு பிப்ரவரி மாதம் 3750 கோடி ரூபாய் மற்றும் கடந்த மாதமும் அதே தொகையை கடனாக அளித்தது. இதற்கு முன்பு டீசல் மற்றும் பெட்ரோலை பல முறை இந்தியா அனுப்பியிருக்கிறது. கடந்த 21-ஆம் தேதியன்று இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை, இலங்கைக்கு அனுப்பி […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் அதிகாரத்தை குறைப்பதற்கான மசோதா இழுபறியில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். எனவே, 21 -ஆம் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதா மந்திரிசபையின் அனுமதிக்காக நேற்று வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிபரின் பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனவும் முதலில் அட்டார்னி ஜெனரல் அனுமதி […]
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே ஆடம்பரமான பிரதமர் மாளிகை எனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, ஆடம்பர மாளிகைக்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், நாடு முழுக்க தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆடம்பர மாளிகை தயாராகிவிட்டது. அலரி மாளிகை எனப்படும் பிரதமர் […]