Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிபரின் அதிகாரம் ரத்து…. அரசியல் சாசன திருத்தத்திற்கு… இன்று மந்திரி சபை அனுமதி…!!!

இலங்கையில் கட்டுப்பாடில்லாத ஜனாதிபதியின் அதிகாரத்தை ரத்து செய்யக்கூடிய அரசியல் சாசன திருத்த மசோதாவிற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற ஜனாதிபதிக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரங்கள் அளிக்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் தலைமை பதவிகளில் அமர்ந்தனர். மேலும், ஜனாதிபதியை விட நாடாளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சட்ட திருத்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை […]

Categories
உலக செய்திகள்

9 புதிய மந்திரிகள்…. அதிபர் முன்னிலையில் பதவியேற்பு….!!

இலங்கையில் 9 மந்திரிகள் நேற்று புதிதாக  பதவி ஏற்றுக்கொண்டனர். இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் புதிய மந்திரிகள் நேற்று காலை பதவி பிரமாணம் எடுத்துள்ளனர். இந்நிலையில் துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவையில்: நிமல் சிறிபால டி சில்வா, கல்வித்துறை மந்திரியாக : சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை மந்திரியாக : கெஹெலிய ரம்புக்வெல, நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் மந்திரியாக: விஜேதாஸ ராஜபக்ஸ, சுற்றுலாத்துறை மற்றும் காணி மந்திரியாக: ஹரின் பெர்ணான்டோ, பெருந்தோட்டத்துறை மந்திரியாக: ரமேஷ் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: “உணவுக்காக போராடும் நிலைமை வரும்”…. பீதியில் மக்கள்…..!!!!!

இலங்கை நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபயராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனகூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து நெருக்கடி முற்றி பிரதமராகயிருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் ரணில் நேற்றுமுன்தினம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியதாவது “உலகளாவிய உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் அந்நாடு உணவுக்காக போராடும் ஒரு சூழ்நிலை வரும் […]

Categories
உலக செய்திகள்

“விடுதலைப் புலிகளுடனான போரில் இந்த உணர்வு இருந்ததில்லை”…. அறிக்கை வெளியிட்ட இலங்கை அதிபர்….!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம்  18-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் போர் வீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ மந்திரியாக இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, “நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் […]

Categories
உலக செய்திகள்

HAPPY NEWS: நாளை பணிக்கு வர வேண்டாம்…. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளின் உதவியை அந்நாடு கோரி வருகிறது. அதன்படி, இந்தியாவில் இருந்து கடன் உதவி, அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை வேலைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோலை […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் வேலை போனாலும் கவலையில்லை”….இலங்கையில் தொடரும் போராட்டம்…!!!!!!!

இலங்கைக்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ  அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழி  இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிபர் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை இல்லாதவர்கள் உட்பட பல பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் […]

Categories
உலக செய்திகள்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்…. ராஜபக்சே கட்சியின் 2 எம்பிகள் கைது… !!!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 9 ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் அதிபர் அலுவலகம் அருகில் உள்ள காலிமுக திடலிலும், மகிந்த ராஜபக்சே வீடு அமைந்துள்ள டெம்பிள் ட்ரீஸ் ஆகிய பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையில் அமைதியாக போராடிய வந்தவர்கள் மீது கடந்த 9ஆம் தேதி ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியினர் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில்….. தோல்வியில் முடிந்த…. அதிபருக்கு எதிரான தீர்மானம்….!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை எதிர்த்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையற்ற தீர்மானம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க தாக்குதல் நடத்த தொடங்கினர். அதன் பிறகு நாட்டின் பிரதமராக ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். நாட்டின் நிதி நெருக்கடியையும், அரசியல் குழப்பத்திற்கும் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை மாலை 5 மணிக்கு….. “சென்னையில் இருந்து இலங்கை செல்லும் நிவாரணப் பொருட்கள்”…..!!!!

சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 50 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நான்கு கோடி கிலோ அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி…. மீண்டும் அனுப்பப்பட்ட எரிபொருள்…. நன்றி தெரிவித்த இலங்கை தூதரக அதிகாரிகள்….!!

இந்தியா அனுப்பிய எரிபொருள் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளது.   இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியா அனுப்பியுள்ள சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருளானது இலங்கையை சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “Torm helvig சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருளானது இலங்கைக்கு வந்தடைந்துள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புது பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே… இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம்….!!!!

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே சென்ற 9ஆம் தேதி பதவி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் பிரதமராக6வது முறையாக பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்ரம சிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும், அரசியல் குழப்பத்துக்கும் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இந்தநிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றமானது கூடுகிறது. அந்நாட்டில் புது பிரதமராக ரணில் விக்ரம […]

Categories
உலக செய்திகள்

இலங்கை போராட்டம்…. “திடீர்” ஆதரவு தெரிவித்த பிரதமர்…. யார் தெரியுமா…?

ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி,  ரணில் விக்ரமசிங்கேக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து  கடந்த 9 ஆம் தேதி  விலகியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே  பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில்  அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மோசமடையும் நிலை…. போராட்டக்களத்தில் கொடி விற்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்…!!!!

இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் தேசியக்கொடியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றிருக்கிறார். மேலும், அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததோடு, அன்னிய செலவாணி கையிருப்பும் குறைந்தது.  இது வாடகை வாகன ஓட்டுனர்களை வெகுவாக […]

Categories
உலக செய்திகள்

இன்று இரவு 8 மணியிலிருந்து…. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு…. அதிபர் அறிவிப்பு…!!!

இலங்கையில் இன்று இரவு எட்டு மணியிலிருந்து ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கையில் பல வன்முறைகள் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்தது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். எனினும் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு நேற்று ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு…. நாடு முழுவதும் அமல்….. அரசு திடீர் அவசர அறிவிப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது வரை விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்பிக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 9 பேர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய அரசை அமைக்க… பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு… ஆதரவு தெரிவித்த சிறிசேனா…!!!

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபரான சிறிசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலால், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டில், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் 21-வது அரசியலமைப்பு திருத்தம்…. நாளை கொண்டு வரப்படும்…. – ரணில் விக்கிரமசிங்கே…!!!

இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் 21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வர நாளை பேச்சுவார்த்தை தொடங்கப்படவிருக்கிறது என்று கூறியுள்ளார். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக, ஆறாவது தடவையாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆசிய அபிவிருத்தி மற்றும் உலக வங்கியின் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும், நிதி நெருக்கடியில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: தாக்குதல் நடத்த பிளான் போடும் விடுதலைப்புலிகள்…. லீக்கான தகவல்….!!!!

கடந்த 2009 ஆம் வருடம் மே 18ஆம் தேதி இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. அப்போது இருந்து முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் மே 18ஆம் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகிறது. இதனிடையே இதுகுறித்து இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை, இந்திய உளவு அமைப்புகள் கூறியதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியது. வெளி நாடுகளில் வசிக்கும் பலநாட்டு தொடர்புடைய […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை…. 4 லட்சம் டன் டீசல் அனுப்பிய இந்தியா…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டிற்கு இதுவரையிலும் 4 லட்சம் டன்டீசல் அனுப்பியிருப்பதாக இந்திய தூதரகமானது தகவல் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிவருகிறது. இதில் கடன் எல்லை மற்றும் கடன் மாற்று திட்டங்கள் வாயிலாக 3 பில்லியன் டாலருக்கு மேல் கடன் உதவி வழங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடன் எல்லைக்கு உட்பட்டு டீசலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் இறுதியாக நேற்றும் இந்தியா வழங்கிய டீசலுடன் கப்பல் ஒன்று அந்நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இதனையும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய திருப்பமாக… அதிபர் கோட்டபாயவிற்கு எதிரான வாக்கெடுப்பு…!!!

இலங்கையில் புதிய திருப்பமாக அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி, நாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன்பிறகு ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் வரும் 17-ம் தேதியன்று முக்கியமாக மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நம்பிக்கை தரும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதேபோன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது எதிரான கருத்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!…. 65,000 டன் யூரியா அனுப்பும் இந்தியா…. வெளியான அறிவிப்பு….!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக மே மாதம் முதல் ஆகஸ்டு வரையிலான யாலா சாகுபடிக்கு யூரியா கிடைக்கவில்லை. ஆகவே இந்தியாவிடம் இலங்கை நாடானது உதவி கோரியது. இதுகுறித்து மத்திய உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடன், இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா அண்மையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா அனுப்புவதற்கு இந்தியா முன் வந்துள்ளது. இந்தியாவில் யூரியா […]

Categories
உலக செய்திகள்

“நாங்க இருக்கோம் கவலைய விடுங்க”…. இலங்கையை மீட்டெடுக்கும் சீனா?…. வெளியான தகவல்….!!!!

சீனா, இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ஆதரவை தெரிவித்தார். இதன் காரணமாக சீன அரசு அவருடன் நெருக்கமானது. இதனால் தான் மகிந்த ராஜபக்சே அண்மையில் பதவி விலகிய போது சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதையும் சீனா கவனமாக அணுகி வருகிறது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் ரணில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளது குறித்த கேள்விக்கு […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய கோரிக்கை…. ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க சதி திட்டமா…? வழக்கறிஞர் குற்றச்சாட்டு…!!!

இலங்கை நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்று பணிகளை தொடங்கியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜினாமா செய்து, புதிய பிரதமர் பதவியேற்ற பின்பும் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படவில்லை. கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் கொழும்பு நகர நீதிமன்றத்தில் கலே, டெம்பிள் ட்ரீஸ் […]

Categories
உலக செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட இலங்கை எம்.பி…. உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கை எம்பி அடித்துக் கொல்லப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. நாடு முழுக்க நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பியான அமரகீர்த்தியும், அவரின் பாதுகாவலரும் உயிரிழந்தனர்.  அமரகீர்த்தி, தன் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்திய போது, அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, போராட்டக்காரர்கள், அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அவரின் உடல், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கவிழும் ஆட்சி?…. வரும் 17ஆம் தேதி நடக்கும் முக்கிய விவாதம்….!!!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அதிபருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் இந்த […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியான சூழலில்…. உதவி புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி…. -இலங்கையின் புதிய பிரதமர்…!!!

இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாடு நிதி நெருக்கடியில் சிக்கியபோது உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. மேலும், அரசியல் குழப்பங்களும் போராட்டங்களும் நிலையை மேலும் மோசமடைய செய்தது. எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேவுடன் கடந்த புதன்கிழமை அன்று பேசிய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தமா…? விளக்கமளித்த இந்திய தூதரகம்…!!!

இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று இந்திய தூதரகம் விளக்கமளித்திருக்கிறது. இலங்கை அரசு, தவறான கொள்கை முடிவுகளை கையாண்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் ஒரு மாதத்தைத் தாண்டி தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. இதனிடையே அதிபர் கோட்டபாய ராஜபக்சே முன்னிலையில், அந்நாட்டின் 26-ஆம் பிரதமராக நேற்று ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்லத் தயார்….. மஹிந்த ராஜபக்சே அதிரடி…!!!!

உண்மையை ஊடகங்களுக்கு சொல்லத் தயார் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு முதல்வராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து அவரது வீடுகள், கடை என அனைத்தையும் மக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தன.ர் இதையடுத்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இலங்கையில் புதிய முதல்வராக ரணில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் மஹிந்த ராஜபக்சே தமக்கு ஏற்பட்ட நெருக்கடி, […]

Categories
உலக செய்திகள்

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வரவுள்ள ரணில் விக்ரமசிங்கே?…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்தராஜபக்சே ராஜினாமா செய்து இருக்கிறார். இதையடுத்து அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையில் வெடித்த மோதல் வன்முறையாக மாறியதில் அந்நாடு பற்றி எரிந்தது. இதற்கிடையில் அம்பன் தோட்டாவிலுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே போன்றோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். மேலும் ஆளும் கட்சி எம்.பி.அமர கீர்த்தி அத்துகோரளாவும், […]

Categories
உலக செய்திகள்

இலங்கை முழுவதும்…. அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வந்த காரணத்தினால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று 7 மணியுடன் தளர்த்தப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், […]

Categories
உலக செய்திகள்

அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வு…. பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு….!!!!!!!

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப் போட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே  சகோதரர்களுக்கு எதிராக கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த  அமைதியான போராட்டத்தில் கடந்த 9ஆம் தேதி வன்முறை வெடித்துள்ளது. மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சே  பதவி விலகியதன் காரணமாக […]

Categories
உலகசெய்திகள்

“தமிழக மக்களிடமிருந்து அன்புடன்” இது தாண்டா நம்ம தமிழ்நாடு….!!!

இலங்கை கடுமையான பொருளாதார நிலையை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 ரூபாயாக இருக்கிறது. மேலும் சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எங்கு பார்த்தாலும்  வறுமை, பசி, பட்டினி என மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு  இருக்கின்றது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இலங்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைப்பு….. தமிழக அரசு அதிரடி….!!!!

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இலங்கைக்கு தேவையின்றி செல்ல வேண்டாம்….. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்….!!!!

இலங்கைக்கு தேவை இன்றி செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகாதனால் இலங்கை கொழும்புவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையின்றி இலங்கைக்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமனம்…. அதிபர் கோட்டபாய ராஜபக்சே அறிவிப்பு…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தத் தொடங்கினர். எனவே, அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவசரநிலை அறிவித்தார். எனினும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பதவி விலக மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. எனவே […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: “இளம் அமைச்சரவையை நியமிப்பேன்”…. கோத்தபய ராஜபக்சே வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தீவுநாடான இலங்கை நாட்டில் 75 வருடகால வரலாற்றில் இல்லாத அடிப்படையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்து விட்டது. அத்துடன் அன்னிய செலாவணி கையிருப்பானது குறைந்து, இறக்குமதிக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையானது கேள்விக்குறியானது. தற்போது அங்கு நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என கூறும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று அதிபர் கோத்தபயராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், எந்தவொரு பயனும் அளிக்கவில்லை. இலங்கை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு நாங்கள் படைகள் அனுப்பப்போவதில்லை…. இந்திய தூதரகம் உறுதி…!!!

இந்திய தூதரகம் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் படை அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறி பேருந்துகள் தீ வைத்து ஏரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று ஒன்றிய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை தடுப்பதற்காக இந்தியாவிலிருந்து படைகள் அனுப்பப்படுகிறது […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நெருக்கடி அதிகரிப்பு…. கோட்டாபாய ராஜபக்சே பதவி விலக ஆலோசனை….!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவர் அது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தும், மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. எனவே அதிக நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, அவரின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா […]

Categories
உலக செய்திகள்

எதற்காக மகிந்த ராஜபக்சே கடற்படை தளத்திற்கு சென்றார்?… விளக்கமளித்த பாதுகாப்புத்துறை…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே எதற்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்து பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மஹிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய குடியிருப்பையும் நெருப்பு வைத்து எரித்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் தன் குடும்பத்தினருடன் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவர் கடற்படை […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து தப்பியது எப்படி?…. வெளியான தகவல்கள்…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே கொழும்பு நகரிலிருந்து எப்படி தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். நெருக்கடி அதிகரித்ததால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்ற சில அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் […]

Categories
உலக செய்திகள்

கலவரத்தை தடுக்க…. இரவு முழுவதும்… போராட்டக்காரர்களை பாதுகாத்த கன்னியாஸ்திரிகள்….!!!

இலங்கையில் போராட்டத்தில் கலவரம் நடக்காமல் இருக்க கன்னியாஸ்திரிகள் இரவு முழுக்க உறங்காமல் போராட்டக்காரர்களை காத்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீப நாட்களாக கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கலவரம் வெடித்தது. அங்கு பதற்ற நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மத மோதலாக மாற்றுவதற்கு இலங்கை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் சிக்கல்…. நிறுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை…!!!

இலங்கையில் பெட்ரோல் டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கொந்தளித்து தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், மக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த  ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதால் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் 35 பேரின் குடியிருப்புகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. பெட்ரோல், டீசல் விற்பனை திடீர் நிறுத்தம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் பதற்றம்…. தமிழக கடலோரப் பகுதிகள் உஷார்…. திடீர் எச்சரிக்கை….!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று முந்தினம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ராஜினாமா செய்தால்…. நாங்கள் ஆட்சிக்கு வருவோம்…. இலங்கை எதிர்க்கட்சி அறிவிப்பு…!!!

இலங்கை அதிபர் ராஜினாமா செய்தால் நாங்கள் ஆட்சி ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்திருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்யும் பட்சத்தில் நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்பி ஹர்சன ராஜகருணா தெரிவித்திருப்பதாவது, அதிபர் ராஜினாமா செய்தால் ஆட்சிப் […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக தகவல்…. மறுப்பு தெரிவித்த இந்திய தூதரகம்…..!!!!

அண்டைநாடான இலங்கையில் 75 வருடகால வரலாற்றில் இல்லாத அடிப்படையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது விட்டது. அதுமட்டுமல்லாமல் அன்னிய செலாவணி கரைந்துபோனது, இறக்குமதி நின்று போனது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையானது கேள்விக் குறியாகியது. இலங்கையில் நிலவியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று அதிபரான கோத்தபயராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், எந்தஒரு பலனும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், ஆவேசமும் மேலும் அதிகரித்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியா?…. ராணுவத் தளபதி கொடுத்த விளக்கம்….!!!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள்  போராட்டம் வெடித்தது. சென்ற சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து மகிந்தராஜபக்சே உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வன்முறையில் 8 பேர் உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

BREAKING : துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இலங்கையில் தனிநபர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இது அப்பட்டமான பொய்…. வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடித்த ராஜபக்சே…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!!

இலங்கையிலிருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்திருக்கிறது. பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக மகிந்தராஜ பக்சே  அறிவித்திருந்த  சிலமணி நேரங்களில் ராஜபக்சே  ஆதரவாளர்களுக்கும், அரசுக்கும் எதிராக போராடுபவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ராஜபக்சே  ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பல பேர் காயமடைந்து இருக்கின்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இருப்பினும் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மக்கள் கொந்தளிப்பு… நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவிட்ட அதிபர்…!!!

இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |