Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இலந்தைகுளம் பஞ்சாயத்து… “மானிய விலையில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்”…!!!!

இலந்தைகுளத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்த கிராமத்தில் சமுதாய நல கூடத்தில் விவசாயிகளுக்கான மானிய முறையில் வேளாண்மை கருவிகள் விதைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவி செல்வி ரவிக்குமார் தலைமை தாங்கி தென்னங்கன்று, மருந்து தெளிப்பான், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார். காய்கறி விதை தொகுப்பு 120 பேருக்கும் தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை உரம் […]

Categories

Tech |