Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5 முதல் 15 வரை இதற்கு இலவச அனுமதி….. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கு இலவச நுழைவு அனுமதியை மத்திய கலாச்சார அமைச்சகம் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது. தாஜ்மஹாலின் தாயகமான ஆக்ராவில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை பிரச்சாரம் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி…. உடனே கிளம்புங்க….!!!

உலகிலுள்ள பண்டைய காலத்தில் பாரம்பரிய கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய தினம் கடைபிடித்து வருவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்கள் இன்று மாலை 6 மணிவரை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிகளில் […]

Categories

Tech |