Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச ஆடு, மாடு திட்டம் தொடரும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் தரமற்ற கறவை மாடுகள், பல முறைகேடுகளை செய்துள்ளார்கள். இந்தத் திட்டத்திற்காக வெளிமாநிலங்களில் இருந்து கறவை மாடுகளை வாங்கியுள்ளனர். பயனாளிகளை அழைத்துச் சென்று மாடுகளை வாங்காமல் முறைகேடு செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை […]

Categories

Tech |