இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.அவ்வாறு ரயிலில் பயணிக்கும் பலரும் ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படலாம்.இதனிடையே ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?.. ஆம் ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது. ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் கால அட்டவணையை தாண்டி […]
Tag: இலவச உணவு
நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு சூழ்நிலையில் ரயில் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். இருப்பினும் ஒரு பயணியாக உங்களுக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய ரயில் குறித்த நேரத்தை தாண்டி தாமதமாக வந்ததால் உங்களுக்கு உணவு மற்றும் குளிர் பானத்தை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இந்த உணவானது ஐஆர்சிடிசி இல் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த […]
சண்டிகிரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 18ம் தேதிமுதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, கத்தி, பிளேடு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சமையல் கூடங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல சலுகைகளையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அந்த வகையில் தளர்வுகள் குறைவாக உள்ள 11 மாவட்ட மருத்துவமனைகளுக்கு […]
தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் தளபதி கிச்சன் என்னும் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கும் புதிய திட்டத்தை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக கோவை மக்களுக்கு வசதியாக அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் […]
தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று ஊழல் தடுப்பு அமைச்சர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர். அப்போது அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தைவானில் இலவச உணவிற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள அரசு அலுவலங்களுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டில் திடீரென்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சால்மன் என்று தங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று அரசு அலுவலகங்களை அணுகியுள்ளனர். இதன் காரணத்தை ஆராய்ந்தால் பின்னணியில் ஒரு உணவு குழுமம். ஆம், இந்த உணவு குழுமம் சுசி என்ற ஜப்பான் உணவை விற்பனை செய்து வருகிறது. அதாவது இந்த உணவு குழுமம், சுஷி உணவை வாங்கும் […]
கனடாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 6000 மருத்துவப் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் போது முன்னணியில் நின்று வைரஸ் இடம் போராடியவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல. பல்வேறு ஊழியர்களும் தான். அவர்களில் பர்சனல் சப்போர்ட் ஒர்க்கேர்ஸ் நிர்வாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல. உடல்நலம் சரியில்லாதவர்கள், முதியோர்கள் ஆகியோரை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் உணவு அளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்.இவர்களுக்கு சரியான ஒழுங்குமுறை அமைப்புகள் […]
சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை […]
தொடர் ஊரடங்கால் வறுமையில் இருக்கும் தென்னாப்பிரிக்க மக்கள் உணவுக்காக இரண்டரை மைல் தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இன்றி பல மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கினால் வறுமையில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டரை மைல் தூரத்திற்கு வரிசையில் உணவுக்காக வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கிற்கு மிகவும் அருகில் அமைந்த செஞ்சுரியன் நகரில் ஐந்து […]
இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என ப. சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 15,000ஐ கடந்துள்ளது. நாட்டில் 15,712 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துயரங்கள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து […]
ஊரடங்கு உத்தரவை ஓட்டி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு உணவு, […]