நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு அரசு பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கி நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டப்படி அந்தியோதயா கார்டுவைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. […]
Tag: இலவச கேஸ் சிலிண்டர்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோவா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் […]
உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுவது சுலபமாகி விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் சுகாதாரமான சமையல் எரிவாயு பெற முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லா கடனும், இலவச சிலிண்டரும் கிடைக்கிறது. அதன்படி இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கு www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் […]