இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மக்களுக்கு இலவச கொரோனா தொற்று பரிசோதனையை செய்தவற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மனி அரசு இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் ஜெர்மனி மக்கள் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனில் […]
Tag: இலவச கொரோனா பரிசோதனை
பிரான்ஸ் அரசு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து, அனைவரும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் அதிபரான Jean Castex, ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கொரோனா அறிகுறி ஏற்பட்ட மக்கள் அல்லது பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தான் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், […]
கிரீஸ் அரசு தடுப்பூசி, செலுத்தாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. கிரீஸ் நாட்டில் சமீப தினங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. நேற்று 4608 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை 53% நபர்கள் தடுப்பூசி எடுத்துள்ளார்கள். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை 70%-ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. மேலும், இதற்கென்று புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் […]