சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டத்தினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 4.6 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.
Tag: இலவச ‘சானிட்டரி நாப்கின்’
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக விநியோகம் செய்ய உத்தரவிடுமாறு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு திங்கட்கிழமை நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. அரசு பள்ளி மாணவிகளின் சுகாதாரம் மற்றும் […]
பீகார் மாநிலத்தில் “அதிகாரம் பெற்ற மகள்கள் வளமான பீகார்” என்ற தலைப்பில் கருத்துரங்கம் நடைபெற்றது. அதில் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினார். அப்போது பேசிய மாணவி ஒருவர், அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30 சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஹர்ஜோத் கவுர், இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கு […]
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, 12,000 இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.’கோவை மக்கள் சேவை மையம்’ மற்றும் ‘இதம்’ திட்டம் சார்பாக, காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி வரை மகளிரணி சார்பில், நாடுதோறும் மகளிர் […]