நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. வாரம் தோறும் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் இலவச சிகிச்சை கிடையாது என்ற கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் வாரந்தோறும் கொரோனா நெகட்டிவ் சான்று […]
Tag: இலவச சிகிச்சை
தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக அரசு திட்டமிட்டுள்ளது. சாலை உயிரிழப்புகளை தடுத்தல் மற்றும் விபத்துக்களை குறைத்தல் ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்று இருப்பது குறைக்கப்பட வேண்டும். சாலைப் பயணங்கள் பொது மக்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றாக அமையும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை […]
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினமும் 8000 வெளி நோயாளிகள், 2000 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் தோறும் ரூ.2,499 வரை ஊதியம் பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் இருந்து இங்கே நோயாளிகள் வருகிறார்கள். இந்த மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]