சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இ.டி.ரெட்டியபட்டி, உப்பு பட்டி, கிளியம்பட்டி அப்பயநாயக்கர்பட்டி மேலாண்மறைநாடு, கரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மருத்துவரான செந்தட்டி காளை முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகமானது அடுத்தடுத்து தினம் […]
Tag: இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்
காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகரில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் அனைத்து காவல்துறையினரும் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]