Categories
உலக செய்திகள்

இலவச சோதனை கருவி ஆர்டர்…. இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு…. விளக்கம் கூறிய செய்தி தொடர்பாளர்…!!

கொரோனா பரிசோதனைக்கான இலவச சோதனை கருவிகள் வாங்கும் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை என பிரித்தானியா நாட்டு மக்கள் கூறியுள்ளனர். பிரித்தானிய நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விதிக்கப்பட்டிருந்த கொரானா விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து பிரித்தானியா நாட்டு மக்கள்கொரோனா  பரிசோதனைக்காக அரசாங்க வலைதளத்தில்  ‘at-home kits’ என்ற இலவச சோதனை கருவிகளை வாங்க முயற்சித்துள்ளனர். அப்போது அதில் “இணையதளம் மூலமாகவோ அல்லது சேவை மையத்தின் மூலமாகவோ இன்று சோதனைக் கருவிகளை வாங்க முடியாது […]

Categories

Tech |