Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே இன்று இலவச டிக்கெட் வெளியீடு…. முந்தினால் முன்னுரிமை…. மறந்துராதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பிஃபா கால்பந்து உலகக்கோப்பை பார்க்க ஆசையா…? VIVO அறிவித்துள்ள செம சூப்பர் ஆப்பர்…!!!!!!

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் vivo மிகவும் பிரபலமானதாகும். அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன்களும் நன்கு விற்பனையாகி வருகின்றது. இந்த நிலையில் ஓணம் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த நிறுவனம் சில புதிய சலுகைகளை வழங்கியிருக்கிறது.  கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆஃபர் அது. அதாவது கால்பந்து உலக கோப்பை 2022 இலவசமாக பார்க்கும் வாய்ப்பை அறிவித்திருக்கிறது. இந்த சலுகைகள் பற்றி விளக்கமாகவும் இலவச டிக்கெட்களை வாங்குவது எப்படி என்பதையும் இங்கே பார்ப்போம். விவோ நிறுவனம் பல கவர்ச்சிகரமான ஆஃபர் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் மீண்டும் இலவச தரிசன டோக்கன்…. தேவஸ்தானம் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தசாமி சத்திரம், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் ஆகிய 3 இடங்களில் கவுண்டர் அமைக்கப்பட்டு தினமும் 40 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பக்தர்கள் சிலருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. வலிமை படத்திற்கு இலவச டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் “இலவச டிக்கெட்” சலுகையை தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம் அறிவித்துள்ளது. வேலூரில் இயங்கும் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையத்தில் (SIMCO CO-OPERATIVE) 2,999 ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை படத்திற்கான டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் 4,60,000 தரிசனம் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுக்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1 முதல் 12-ஆம் தேதி வரை 10,000 இலவச தரிசன டிக்கெட்கள், 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5000 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10,000 தரிசன டிக்கெட்டுக்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் நவம்பர் முதல்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதனால், திருமலை கோவிலில் ஏழுமலையான் சாமி தரிசனத்திற்காக தற்போது வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகின்ற நிலையில் இலவச […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று முதல் இலவசம்…. மகிழ்ச்சி செய்தி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இனி தினமும்…. 2000 பேருக்கு இலவசம்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் கல்யாண உற்சவத்திற்கு முன்பதிவு செய்த 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே  தினமும் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிப்பதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தினசரி 2000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் நாளை முதல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம்  அமலுக்கு வந்துள்ளது. இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன டிக்கெட் ரத்து… திருப்பதி பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

நிலாவுக்கு செல்ல இலவச டிக்கெட்… நீங்கள் தயாரா?… அரிய வாய்ப்பு தவறவிடாதீங்க…!!!

நிலாவுக்கு செல்வதற்கு 8 பேருக்கு இலவச டிக்கெட் தரப்போவதாக ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார். நம் அனைவருக்கும் நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலாவிற்கு செல்லும் “டியர் மூன்” என்ற திட்டத்தை விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மக்களை நிலாவிற்கு அழைத்துச் செல்ல ஸ்டார் ஷிப் என்ற […]

Categories

Tech |