தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2G டேட்டா இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
Tag: இலவச டேட்டா
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற […]
கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை இலவச டேட்டா வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறுவதால் இணைய வசதிக்காக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு இணைய வசதிக்காக கல்லூரி […]
ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் டேட்டா இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மாணவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். அதாவது கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் […]