சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எம்டிசி பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மாதந்தோறும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 மாதத்துக்கு இலவச பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம் ஒரு வருடம் கழித்து நாளை முதல் மீண்டும் […]
Tag: இலவச டோக்கன்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச டோக்கன் வினியோகம் இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அளவுகடந்த […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு இன்று முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனைவருக்கும் ஏற்கனவே திருப்பதியில் இருக்கும் விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகிய பகுதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விடுதிகளும் மூடப்பட்டு, அங்கு கொரோணா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்படுத்தி வந்தனர். அதன்பிறகு அலிபிரியில் இருக்கின்ற பூதேவி காம்ப்ளக்ஸில் மட்டும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து, தேவாலயங்கள், போன்றவை மூடப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் சில தேவாலயங்கள் திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் ஆரம்பித்து வருகிறது. மேலும் இந்த கோவில்களில் டோக்கன்கள் வழங்குவது அதன்பின் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொண்ட பின்னரே பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், திருப்பதி […]