Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…. உடனுக்குடன் சொல்லலாம்…. ஓய்வூதியதாரர்களுக்கு அரசு குட் நியூஸ்….!!!!

ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அவர்களுக்காக வழங்கி வருகிறது. இதற்கிடையில் பல வருடமாக தங்களுக்கு பென்ஷன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழும் பொழுது அதை அதிகாரிகளிடம் வேகமாக கூறுவதற்கான வழிகள் இல்லை என்று ஓய்வூதியதாரர்கள் புலம்பி தவித்து வருகின்றனர். இதுகுறித்த கோரிக்கையானது அரசிடம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அரசு ஒரு சிறந்த தீர்வை அதற்கு வழங்கி உள்ளது. அதாவது அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்கு இலவச டோல் ஃப்ரீ எண்ணை (1800-2200-14) […]

Categories

Tech |