Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” குழந்தைகளுக்கு இலவசமாக போடுவோம்…. பிரபல மருத்துவமனையில் அறிவிப்பு….!!

மத்திய அரசு அனுமதி அளித்த பின்பு 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்போவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இணை நோய்களான கல்லீரல், இதய பாதிப்பு, […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கவில்லை….. டெல்லி துணை முதல்வர்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. புதிய தடுப்பூசி கொள்கை அமல்…. முன்பதிவு தேவையில்லை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னதாக கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியீருந்தார். மேலும் ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இனி அனைவருக்கும் இலவசம்..! பிரதமரின் அதிரடி அறிவிப்பு… சர்வதேச நிதியம் வரவேற்பு..!!

கடந்த திங்கட்கிழமை அன்று டி.வி.யில் தோன்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று டி.வி.யில் தோன்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியானது இனி 18 முதல் 44 வயதினருக்கும் இலவசமாக போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலவச தடுப்பூசி திட்டம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமலில் இருந்து வரும் நிலையில் மோடியின் இந்த திடீர் அறிவிப்பானது […]

Categories
தேசிய செய்திகள்

பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி இலவசம்…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

18 வயது மேற்பட்டவர்களுக்கு… இலவச தடுப்பூசி… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த நாட்களாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

30 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி …!!

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா  தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா பெரும் தொற்றை தடுக்க தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மத்திய அரசு தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து முன்னுரிமை குழுக்களுக்கு  இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 30 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த  திட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சிறப்பு கொரோனா […]

Categories

Tech |