திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி சரணம் செய்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்கு மூன்று கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் […]
Tag: இலவச தரிசனம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன அனுமதி அட்டை இன்றுகாலை 9 […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன அனுமதி அட்டை நாளை காலை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யாருக்கெல்லாம் இலவச தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் சாமி தரிசனத்திற்கு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலைமை தற்போது சீரடைந்து பிறகு மீண்டும் தரிசனம் தொடங்கியது. இருப்பினும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. […]
திருப்பதி கோவிலில் இந்த தேதிகளில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22, 23, 24 ஆகிய தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் 21ம் தேதியே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் வரும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினசரி 3000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற ஆறாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் இலவச சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புரட்டாசியில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் இந்த வருடம் பக்தர்கள் நலனை கருத்தில் […]