Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் இன்றும் ஜனவரி 1ஆம் தேதியான நாளையும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் நாலு புள்ளி 50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதற்காக ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம்….. ஷாக் நியூஸ்….!!!!

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இலவச தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வகையில் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் மற்றும் அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Categories

Tech |